All Books
Upanishads
Tamil

Upanishads

SPH Nithyananda Paramashivam

KAILASA's Nithyananda Hindu University

31 Chapters121 SectionsISBN 979-8-88572-883-6

தமிழில், 'மெய்' என்றால் உடல் என்று அர்த்தம். சத்தியம் என்றால், உடல் வாழ் சத்திய வழியில் வாழ்வது. வாயால் சத்தியம் பேசவும், மனப்பூர்வமாக சத்தியம் பேசவும் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், உடலால் சத்தியமாகவே வாழ்வது என்றால் என்ன?