Books / Upanishads

5. isbn 979-8-88572-883-6

பொறுத்திருக்கிறது. ஒருவரை அவரின் நேர்மையில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஒருவர் என்னவாக விரும்புகிறோரா, அவ்வாறே ஆகலாம்.

17.4 நன்மையின் இயல்பில் இருக்கும் மனிதர்கள் கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; தீவிர இயல்பைக் கொண்டவர்கள் தேவர்களை வழிபடுகிறார்கள்; இயல்பில் இருப்பவர்கள் பேய்களையும், ஆன்மாக்களையும் வழிபடுகிறார்கள். 17.5, 6 அருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேதனுரல்களின் முறைகளைப் பின்பற்றாமல்வேறுகதுமையான முறைகளைப் பயிற்சி செய்வார்கள். முழுவதுமாக போலித்தனத்திலும், அகங்காரத்திலும் மூழ்கி இருக்கும் இவர்கள், ஆன்மீனாளும், பற்றினாலும் இருழுட்ச் செல்லப்படுவார்கள். இவர்கள் தங்களின் உடல் பாகங்களைக் கடுமையாக சித்திரவதைச் செய்வதுடன், அதற்குள் இருக்கும் என்னையும் புண்படுத்துகிறார்கள். நாம் வழிபாடு செய்யும் முறை நமது இயல்பான ஒழுங்குமைவை ஊதியச்சுவை நமது பிறப்பிலேயே நம்மோடு சேர்ந்திருக்கும் மனோபாவத்தைச் சார்ந்திருக்கிறது என்று கிருஷ்ணர் விளக்குகிறார். நாம் பிறக்கும் போதே, நமக்குள் திங்ச்சிண்வை கொண்டு வருகிறோம், அதாவது நமது கடந்த கால வாழ்க்கையின் உளவியல் குணங் திங் சாரத்தைக் கொண்டு வருகிறோம். இது பிராப்த கர்மத்துடனும், சஞ்சிதகர்மங்களுடனும் சேர்ந்து வருகிறது. இவை தான் நமது நிகழ்காலம் முழுவதும் நம்முடைய உளவியல் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நகர்த்தி செல்கின்றன. இதன் அடிப்படையில், நாம் பிறக்கும் போதே நம்மோடு வரும் ஊதியச்சன் அலவது குணங்கள் வரையறுக்கப்படுகின்றன. நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த காரியங்களுக்கு கணக்கு தீர்க்க, செயல்களின் வாசசில் அல்லது நரகத்தின் வாசலில் ஒரு தேவதை உட்கார்ந்திருப்பதாக பலர் நம்புகிறார்கள். நம்முடைய கணக்குகளைப் பட்டியலிட்டு காட்டி செய்நட பீட்டரோ அல்லது சித்ரகுப்தனோ இருப்பது போல நம்புகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வேறு வேலை, இல்லையா என்ன? பேராசையிலும், பயத்திலும் மாட்டி கொண்ட மத தலைவர்கள் நம்மை கட் டுப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட கதைகளை உருவாக்கி விட்டார்கள். குழந்தைகளைச் சத்தம் போடாமல் இருக்க செய்ய, நாம் பயமுறுத்தும் கதைகளைச் சொல்வோம். இந்த அறிவுகளும் இந்த கதைகள் நம்மிடம் செ ல்கின்றன. இந்த காட்டேரிகள் மனிதர்களை, குறிப்பாக குழந்தைகளைக் குழந்தைகளைக் கொன்று தின்னும் என்று சொல்லப்படும் சில பயங்கரமான கதைகள் நிஜமாகவே மிகவும் கொடூரமானவை. குழந்தைகள் பயப்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்த கதைகள் அவர்கள் மிகவும் சிறு வயதில், இரவு படுக்க போகும் போது, பொறுத்தமற்ற நேரத்தில் அவர்களுக்கு சொல்லப்படுகின்றன. சொர்க்கம், நரகம் எல்லாம் வெறும் கட் டுக்கதைகள். நமது மனம் தான் சொர்க்கம், நரகம் எல்லாம். அடுத்த பிறவியில் இல்லை, இந்த பிறவியிலேயே நாம் நரகத்திற்கு போகிறோம். என்ன நடக்குமோ என்று பயமுறும், மதம் நம்மீது திணிக்கும் குற்ற உணர்ச்சிகளும் தான் நம்மை நரகத்திற்கு தள்ளுகின்றன. இந்த குற்ற உணர்ச்சி களை விட்டு வெளியே வந்துவிட்டோமேயானால், நாம் சொர்க்கத்திற்கு வந்துவிடுவோம். இருபத்திநான்கு வருடம் போராடினார். அமரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் தம் வெறுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அமைப்போதான் நேரம் கிடைத்தது. அதன் பந்தான் எங்களுக்குத் தெரிந்தது. இருபத்திநான்கு வருடம் போராடினார். அமரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபின்தான் அவர் தம் வெறுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அமைப்போதான் நேரம் கிடைத்தது. அதன் பந்தான் எங்களுக்குத் தெரிந்தது. சொர்க்கம், நரகம் எல்லாம் வெறும் கட் டுக்கதைகள். நமது மனம் தான் சொர்க்கம், நரகம் எல்லாம். அடுத்த பிறவியில் இல்லை, இந்த பிறவியிலேயே நாம் நரகத்திற்கு போகிறோம். என்ன நடக்குமோ என்று பயமுறும், மதம் நம்மீது திணிக்கும் குற்ற உணர்ச்சிகளும் தான் நம்மை நரகத்திற்கு தள்ளுகின்றன. இந்த குற்ற உணர்ச்சி களை விட்டு வெளியே வந்துவிட்டோமேயானால், நாம் சொர்க்கத்திற்கு வந்துவிடுவோம். நமது ஜீவன், நமக்குள் இருக்கும் நமது ஆன்மா, நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்கில் வைத்திருக்கும். இந்த குறிப்பில்ளையிடம் இருந்து தப்பிக்க முடியாது. பாதையின் முடிவை நாம் எடுத்தும் போது, நமது உடல் சாவும் போது, வாழ்க்கை பயணம் முழுவதும் நடந்த செயல்கள், சிந்தனைகள் யாவும் ஆன்மாவுக்கு எடுத்துகாட்டும். திருஷ்ணர் சொ ல்கிறார், நாம் உடலை விட்டு பிரியும் போது இருக்கும் கடைசி மனோநிலை அல்லது கடைசி இருக்கும் கடைசி மனோநிலை அல்லது கடைசி எண்ணம் தான் நம்மை அடுத்த பிறப்புக்கு எடுத்து செல்லும், நமது ஆன்மா அடுத்த உடலுக்கு நகர்ந்துவிடும். நம்முடைய வாழ்க்கை முழுவதும் என்னென்ன விரும்புகிறோமோ அதை எல்லாம் செய்துவிட்டு, சாக போகும் கடைசி மூச்சில் நல்ல அருமையான எண்ணங்களை நினைக்கலாம் என்று எண்ணிலித்திர்கள். முடியாது! எவ்வளவுதான் நாம் முயன்றாலும், வாழ்க்கை முழுவதும் நம்மால் பணத்தாசையிலேயே இருந்துவிட முடியாது என்பதால், நமது கடைசி மூச்சை இழுக்கும் போது, திருஷ்ணா, திருஷ்ணா* 610 611 என்று உச்சரிக்கும் நிலைக்கு மாறி இருக்கலாம். நமது வாழ்க்கை முழுவதும் நாம் எப்படி இருந்தோமோ, அதெல்லாம் உடலை விட்டு நாம் பிரியும் போது நம்மைப் பார்த்துகொள்ளும். வாழ்க்கை முழுவதும் பணத்திற்கு பின்னாலேயே ஓடி கொண்டிருப்போர்களானால், நாம் இறக்கும் போதும் டாலர்கள் என்றும், செ ன்ட்கள் என்றும் தான் முழுமுழுக்கும் கொண்டிருப்போம். பணம் சேர்ப்பது தான் நம்முடைய மனோநிலையாக இருந்து என்றால், அடுத்த உடல் நாம் பிறப்பதுக்கும் போதும், நாம் அதே மனோநிலையில் தான் பிறப்போம். நம்முடைய ஆன்மா எந்த மனோநிலையில் முழுதைய உடலை விட்டதோ, அதே மனோநிலைய வளர்த்து கொடுக்க கூடிய குழந்தையிலே இருக்கும் உடலை தான் எடுக்கும். பணம் சேர்க்க பேரம் பேசவேண்டும் என்ற மனோநிலையில் இருந்தால், அந்த ஆன்மா செல்வசெல்வத்திற்கான குழுமத்தில், இடத்தில், அதற்குரிய கலாச்சாரத்தில் மறுபிறப்பு எடுக்கும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனோநிலை இருந்திருந்தால், அதை நிறைவேற்ற கொள்வதற்கு எற்ற, அதற்கேற்ற பொருத்தமான குடும்பத்தை, இடத்தை, கலாச்சாரத்தை அந்த ஆன்மா தேர்ந்தெடுக்கும். ஆகவே நாம் எல்லோரும் நம்முடைய முன்தைய வாழ்க்கையின் அடிப்படையில், ஓர் இயல்பான உந்துதலோடு பிறந்திருக்கிறோம். ஆகவே குண த்தைப் பொறுத்து, நமக்கு நன்மை என்கிற சத்துவ குணமோ, ஆன்மை என்கிற ரஜோ குணமோ அல்லது அறியாமை என்கிற தமோ குணமோ நமது இயல்பான உந்துதலாக அமைந்து விடுகிறது. எல்லா சமூகங்களும், மதங்களும், எல்லா நம்பிக்கைகளும், ஜாதிகளும் அல்லது எல்லா சமய கோட்பாடுகளும் இந்த அடிப்படை இயல்புகளின் அல்லது தனிக்கூறுகளின் அல்லது உள்ளியல் நிலைகளின் எளிமையான மொழிபெயர்ப்புகளே ஆகும்; இதை தவிர வேறெதுவும் கிடையாது. பூமியில் பிறந்த பிறகு, நமது கடந்த கால மனோநிலைக்கு எற்ப நாம் எங்கு பிறந்திருக்கிறோமோ அதன் இயல்பை ‘குணம் கட்புல சொல்கிற்கல்?’ என விசாரித்தற்கு, ‘தான் என்றிய துளாவ வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணடவர் எம் தந்தை. கனவை திருமாக உடல், பொருள், துவி அனைத்தையும் செவ்வழித்து எனைப் பழிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமலிந்தார். இருபத்தைந்து வருடம் 612 பெறுகிறோம். நமது இந்த புதிய பிறப்பில், ஒரு மத சகுத்தின் இயல்பான குணங்களால் வரையறுக்கப்பட்ட அதன் நம்பிக்கைகளில் நம்மை சுட்டுப்பித்தி கொள்கிறோம். இருந்தபோதிலும், ஒட்டுமொத்த படைப்புகளில் - படைப்புகளின் மலர்ச்சியில் அல்லது பரமாத்ம உணர்வில் - நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. நமது நித்தியான இயல்பான, அனைத்து பொருள் அமைப்புகளுடனும், எல்லா வரையறைகளுடனும் கூடுவதி இருப்பதை நாம் உணர்வதில்லை. நமது உணர்விலவே பொருள்படுகின்றன இந்த தொடர்பை மறந்துவிடும் போது, பொருள் சார்ந்த வாழ்க்கையில் நம்மோடு இருக்கும் விஷயங்களில் நமது சக்தியைச் செலவிடுகிறோம். சில மதங்களின் குறுட்டுத்தனமான விதிமுறைகளின் மீது பற்று வைத்து அவற்றை வளர்த்து விடுகிறோம். இதுபோல இருக்கும் ஒரு ஜீவன் மூற்றிலுமாக பொருள் சார்ந்து இருக்கும், அது அந்த பொருட்களோடு செயற்கையாக தான் தொடர்பு கொண்டிருக்கும். இதிலிருந்து வெளியில் வர வேண்டுமானால், முதலில் நமது பொருள் சார்ந்த பற்றுகளை உடைத்து, தன்னைத்தானே அறியும் பாதைக்கு திரும்ப வேண்டும். இங்கு தான் குருநாதர்சீடர் திடனம்பிக்கையைக் குறிக்கிறது, இந்த திடனம்பிக்கை நல்ல காரியங்கள் மூலமாக தான் எற்பட முடியும். ஆனால், துர்ய்மையான நற்காரியங்கள் எல்லா பொருள் சார்ந்த நடவடிக்கைகளையும் தான்டி சென்றுவிடும். அது உடறுவி செல்வாக்குடையது. எப்படி இருந்த போதும், பொருள் சார்ந்த வாழ்க்கையில் முழுமையான நல்ல காரியம் என்றோ, முழுமையாக நன்மை தரக்கூடியது என்றோ எதுவும் கிடையாது. ஆன்மாக புரிந்து கொள்ளுங்கள், இயல்பிலேயே துர்ய்மையான நல்லெண்ணத்தோடு இருக்க கூடிய ஒருவரால் மட்டும் தான், கடவுளோடு இணைய முடியும் - ஜீவனோடு இணைய முடியும். ‘குணம் கட்புல சொல்கிற்கல்?’ என விசாரித்தற்கு, ‘சுவான் என்றிய துளாவ வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கணவர் எம் தந்தை. கனவை திருமாக உடல், பொருள், துவி அனைத்தையும் செவ்வழித்து எனைப் பழிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமலிந்தார். இருபத்தைந்து வருடம் 613 மற்றும் கர்மாக்கள் அனைத்தையும் அவர் எறித்து விடுவதால், அவர் இந்த குணங்களை ஊட்டுருவி செ ன்றுவிடுகிறார். ஒரு ஞானிக்கு எந்த கட்டுறுக்கும் பயம் இருப்பதில்லை. ஆசைகள், பேராசை, பயம் அல்லது பற்றுகளில் அவர் கட்டுறுவதில்லை. பொருள் சார்ந்த ஜீவனின் கற்பனைகளை அவர் கடந்து போய்விடுகிறார். இந்த உடலை விட்டு விட நினைக்கும் போது, அவர் உடல் அழிந்து போகிறார், அவ்விரபஞ்ச சக்தியோடு அவர் கலந்து விடுகிறார். எந்த உயிராக இருந்தாலும் உடல் எடுக்கும் போதே சில இயல்பான குணத்தையும் கொண்டிருக்கும் எல்பதால், ஒரு ஞானியின் சக்தி மீண்டும் இந்த பூமியில் மனித உருவில் பிறப்பெடுக்கும் போது, அதில் சில சத்வ குணத் தைக் கலந்திருக்கும். அதுபோன்றொரு ஜீவன், ஒரு அவதாரம் ஆகும். ஜீவனின் ஞான நிலையைக் கொண்ட பின், அந்த அவதாரம் எவ்வித குணங்களோ அல்லது க்ககளோ இல்லாமல் அதனோ எல்லையற்ற நிலையை எட்டி விடுகிறது. சில சமயங்களில், படைப்புத் தன்மை இங்கிருக்க அனுமதிக்கப்படாதபட்சக், தன்னுடைய கடமையை முடிப்பதற்காக அந்த அவதாரம் இந்த பூமியில் தோடர்ந்து நீடிக்கிறது. சில சமயங்களில், அதனோ நிலையான இயல்பை உட்கொண்ட பிறகு, அந்த அவதாரம் அதன் உண்மையான பிறபஞ்ச நிலைக்கு திரும்பி விடுகிறது. இந்த இரண்டிற்கும் சரியான உதாரணம் ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும். இந்த இரண்டு ஞானிக்குருக்களுமே பாரத்கிடியின் கடமைகளை இந்த பூமியில் மீண்டும் பிறப்பெடுத்தார்கள். ராமகிருஷ்ணர், ஞானம் அடைந்த பிறகு தொடர்ந்து அவர் கடமையைச் செய்து வந்தார். ஆனால், ராமகிருஷ்ணர் கணித்து போலவே, விவேகானந்தர் ஞானம் அடைந்த உடனேயே அவர் தம் உடலை விட்டுவிட்டார். தமஸ் குணம் உடைய ஒருவர் ஞானமடைந்தால், அவர் ரஜோ மற்றும் சத்வ நிலைகளைக் கடந்து பிறகு தான் ஞான அனுபவத்தைப் பெறுகிறார். அந்த மாற்றம் உடனடியாக ஏற்பட நான்கு விதிகள் உள்ளன: ஆனால் நிச்சயமாக நடந்து தீரும். ஒரு திருடராக இருந்த வால்மீகி, பல பயங்கரமான செயல்களையும், கொலைகளையும் செய்து கொண்டிருந்தார். அவர் ரிஷிகள் நிலையில் இருந்தாலும், இயல்பில் ஆழ்ந்த தமோ குணத்தைக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் நாரதரைப் பிடித்து பணத்தை எல்லாம் தரும்படி கேட்ட போது, நாரதர் நாராயணா என்ற பெயரை உச்சரிக்கச் சொன்னார். அந்த பெயரைக் கேட்ட உடனேயே வால்மீகி, மாற்றமடைந்தார். சத்வ குணத்திற்கு மாறிய அவள், ஒரு ஞானியாக இராமாயணத்தை இயற்றினார். நாம் வழிபடும் முறை நமது இயல்பைச் சார்ந்திருப்பதாககிறவர்ணன்சொல்கிறார். சத்வகுணத் தில் இருக்கும்ஒருவர், அமைதியான தேவதைகளை (தேவர்கள், கடவுள்கள்) வழிபடுகிறார்கள். ரஜோ குணத்தில் இருக்கும் ஒருவர், துர்க்கையுடன் களையும், ராக்ஷசகளையும், ராட்சசர்களையும் வழிபடுகிறார்கள். தமோ குணத்தில் (அறியாமையில்) இருக்கும் ஒருவர், ஆவிகளையும், ஊடபிச்சின் களையும் வழிபடுகிறார்கள். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், உங்கள் கருத்து என்னவாக இருந்தாலும், எதை நீங்கள் உயர்வாக நினைத்தாலும், நீங்கள் யாரை பின்பற்றினாலும், நீங்கள் எதை வழிபட்டாலும், அதுவே உங்களின் இயல்பாக இருக்கிறது. தீமைகளைத் தொடர்ந்து இளைஞர்களின் இயல்பைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களின் அறையைப் போய் பாருங்கள். அங்கு சுவாமி விவேகானந்தரின் புகைப்படம் இருக்கிறதா இல்லை ஒரு நடிகரின் புகைப்படம் இருக்கிறதா இருக்கிறதா என்பதைப் பாருங்கள்? அதன் அடிப்படையிலேயே, அவர்களின் ஈரோ யார் என்பதை நம்மால் தீர்மானித்துவிட முடியும். சுவாமி விவேகானந்தரின் படம் மாட்டி இருந்தால், அவர் தான் நம்முடைய ஈரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரைப் போல ஆக விரும்புவோம். அவரைப் போல வாழ விரும்புகிறோம். ஒரு நடிகரின் படத்தை நாம் மாட்டி வைத்திருப்போம் என்றால், அவரைப் போலவே முடியை வெட்டி கொள்வோம். நாமும் அவரைப் போல தெரிய வேண்டும் என்று இரும்புவோம். அவரை மற்றும் கர்மாக்கள் அனைத்தையும் அவர் எறித்து இருப்பதைந்து வரும் போராடினார். அமைதிக்காக வேலை விடாதபருகுவான் அவர் தயவெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்குக் கப்போவான் நேரம் கிடைத்தது. அதன் பந்தான் எங்களுக்குத் தெரிந்தது... சுவாமி விவேகானந்தரின் படம் மாட்டி இருந்தால், அவர் தான் நம்முடைய ஈரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரைப் போல ஆக விரும்புவோம். அவரைப் போல வாழ விரும்புகிறோம். ஒரு நடிகரின் படத்தை நாம் மாட்டி வைத்திருப்போம் என்றால், அவரைப் போலவே முடியை வெட்டி கொள்வோம். நாமும் அவரைப் போல தெரிய வேண்டும் என்று இரும்புவோம். அவரை கொள்வோம். நாமும் அவரைப் போல தெரிய வேண்டும் என்று விரும்புவோம். போல உடைய அணிய நினைப்பபோம், அவரை போல தெரிய வேண்டும் என்பதற்காக நாம் என்னென்னமோ செய்து கொண்டிருப்போம். அவரை போல ஆக வேண்டும் என்பதற்காக நாம் எதையும் செய்ய தயாராக இருப்போம். நாம் சரியான உருவத்தை வழிபடடோம் என்றால், நமக்குள் சத்துவ குணம் உருவாக இருக்கும். நமது அறையில் விக்ரகங்களின் படத்தை நாம் வைத்திருந்தால், நாம் சத்வ குணத்தில் இருப்போம். ஒரு நடிகரின் படத்தை நமது அறையில் வைத்திருந்தால், நாம் ரஜோ மற்றும் தமோ குணத்தில் இருப்போம். தமோ அறையில் வைத்திருந்தால், நாம் ரஜோ மற்றும் தமோ குணத்தில் இருப்போம். என்பது, ஒரு வன்முறை சண்டை காட்சியைப் பார்ப்பது போல. ஒவ்வொரு நாளும் அந்த காட்சி நடக்கும்; மக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவார்கள், அடித்து கொள்வார்கள், குரங்குகளைப் போல ஒருவரை ஒருவர் உதைப்பார்கள். இது எனக்கு ஒருபோதும் புரிவதில்லை. சண்டை செய்வதென்பது ஒரு முரண்பாடு. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், சண்டை செய்வது ஒரு நெரிபறவு. ஆயிரக்கணக்கான மக்கள் உட்கார்ந்து இந்த சண்டைகளைப் பார்க்கிறார்கள் என்றால் கற்பனையும் செய்து பார்க்க முடியவில்லை. நாம் எப்படி முரண்பட்டு போகிறோம் பாருங்கள்! தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், நாம் தொடர்ந்து தொலைக்காட்சிக்குள் நாள் உட்கார்ந்து கொண்டு, சண்டை தயப்பது கொண்டிருந்தோம் என்றால், நீங்கள் தமோ குண த்தைத்து தான் உருவாக்கி கொண்டிருப்பீர்கள். நமது வழிபடும் உருவத்தின் அடிப்படையில், நமது ஞானம் (பண்புகளை) வரையறுக்கலாம் என்று கிருஷ்ணர் சொல்கிறார். கடைசி ஸ்லோகத்தில் அவர் சொல்கிறார், ‘தயவுசெய்து உங்கள் உடலை தண்டிக்காதீர்கள். அப்படி செய்வதன் மூலம், நீங்கள் உங்களை மட்டும் தண்டி க்கவில்லை, உங்களுக்குள் இருக்கும் என்னையும் சேர்த்து தண்டிக்கிறீர்கள்!’ வேதனைகள் கடுமையான பயிற்சிகளையும், தவங்களையும் பரிந்துரைக்கவில்லை. தியமிப்பது போன்ற செயல்கள் தேவை கிடையாது. உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் எப்போதும் வாழ்ந்து வந்த விதத்தைத் தைப்பதற்காகவே, ஒருசில சமயங்களில் இதை நான் செய்ய சொல்லி இருப்பேன். ஆனால், ‘ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்து, தினம்தோறும் நோன்பில் பத்தியி நடப்பேன்....’ என்று தினந்தோறும் செய்யும் ஒரு சடங்கில் மாட்டி கொள்ளாதீர்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு அவசியமே கிடையாது என்று தான் கிருஷ்ணர் சொல்கிறார். ‘நான் இதை எல்லாம் செய்வேன்’ என்று வெறுமனே காட்டுவதற்காக, பெருமையிலும், அகங்காரத்திலும் மாட்டி கொண்டு மக்கள் இதை செய்கிறார்கள். சி பெருமைக்காகவும், அகங்காரத்தினாலும் அவர்கள் இப்படி செய்கிறார்கள். ஸ்ரீ ற்றின்பங்களாலும், பற்றினாலும் உழப்பட்டு அவர்கள் இப்படி செய்கிறார்கள். உத்தரணமாக, சிலர்ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டிருப்பார்கள் அல்லது ஒரு கையில் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இதுபோன்ற கடுமையான உருமாற்றங்கள் அல்லாததே முட்டாள்தனமாகும். இவர்கள் தங்கள் உடம்பையும், உடல் பாத்தையும் சித்திரவதை செய்வதால், அதற்குள் இருக்கும் பரமாத்மாவையும் சித்திரவதை செய்கிறார்கள். கிருஷ்ணர் மிக அழகாக சொல்கிறார், ‘உங்கள் உடலை நீங்கள் இருக்கும் ஆன்மாவைச் சித்திரவதை செய்யாதீர்கள். உங்கள் உடலை கெடுத்து கொள்ளாதீர்கள். உடல் தான் கடவுள் வாழும் ஆலயம்.’ கடவுளின் ஆலயத்தைச் சித்திரவதை செய்வதால், உங்களுக்குள் இருக்கும் பரமாத்மா உணர்வை சித்திரவதைப்படுத்துகிறீர்கள். உடலுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வை சித்திரவதைப்படுத்துகிறீர்கள். இராவணன் தவம் செய்தான். அவள் தன்னுடைய தலையை வெட்டி, அவற்றை தியில் போட்டான். தனது உடலையும், அந்த உடலுக்குள் இருக்கும் பரமாத்ம உணர்வையும் சித்திரவதை செய்வது தான் இராட்ட ச தவம். சய சித்திரவதைச் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. இராவணன் சொல்கிறான், ‘உங்களை நீங்களே சித்திரவதைச் செய்யாதீர்கள். உங்களை நீங்களே சித்திரவதை செய்து கொள்ள வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் கேட்கவில்லை. இவர்கள் எப்போதும் பாதையாது அழிக்க நினைப்பார்கள். அதனால் தான் இதுபோன்ற கொடுமையான வழிகளை அழிக்க அவர்களே செய்து கொள்கிறார்கள். இந்த தவமும் - இந்த சுய சித்திரவதைகளும் - அகங்காரத்தை அடிக்கரப்பதற்கும், சக்தியைப் பெறுவதற்காகவும் செய்கிறார்கள். ‘கருண் கப்பட சொல்கிறீர்கள்?’ என விசாரித்தற்கு, ‘எதான் எப்படியாய் வேண்டுமென, எ சிறுவயதிருந்தே கனவு கண்டவர் என் நத்தை. கனவை நிறைமாக் உடல், பொறுள், தகவி அனைத்தையும் செயல்படு என்னைப் படித்து வளர்த்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார். இருபத்தைந்து வருடம் மற்றவர்களை எப்படி கொல்வது, மற்றவர்களை எப்படி சித்திரவதைச் செய்வது, மற்றவர்களுக்கு எப்படி குளிரும் வைப்பது என்று எத்தனையும் கற்றுக் தருவதும் இல்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. ஒரு சமயம், சிலிரிட்ட நான் யந்திரங்கள் குறித்து பேசி இருக்கிறேன். யந்திரம் என்பது சடங்குகள் மற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்களால் சக்தியுட்டப்பட்ட ஓர் உலோக தகடு. இது ஒரு அடையாள குறியீடாக இருக்கிறது. அந்த சொற்களை முடிந்த பிறகு யாரோ சொன்னார்கள், ‘நான் ஒரு யந்திரம் வாங்கி வந்தேன். ஆனால் நான் பாரிதம் வாங்கினேனா அவரிடமே அதை திருப்பி கொடுக்க நினைத்தேன். போது, அவர் சாபம் கொடுத்து விடுவேன் என்று என்னை பயமுறுத்துகிறார்’ என்றார். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், ஞானிகளைத் தேடி ஒரு நபரால் மட்டும் தான் சாபம் தர முடியும். அவருக்கு மட்டும் தான் அந்த சக்தி இருக்கும். ஆனால் ஒரு ஞானி ஒருபோதும் சாபம் தரமாட்டார். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், ஒரு ஞானியால் மட்டும் தான் அவரின் சாபத்தைச் சரியாக பயன்படுத்த முடியும். மற்றவர்களால் முடியாது. என்றால் அப்படி நடக்காது. ஞானிகளால் மட்டுமே சாபம் தர முடியும். ஆனால் ஞானிகள் ஒருபோதும் சபிக்க மாட்டார்கள். அப்படி ஒருவரை சபிக்கிறார் என்றால், அவர் ஞானி கிடையாது. ஆகவே, யாராலும் உங்களுக்கு சாபம் கொடுக்க முடியாது. அவர் ஞானமடைந்தவர் இல்லை என்றால், ஒருபோதும் அவரால் கொடுக்கப்பட்ட சாபம் உங்களுக்கு சரியான சிந்தனையும் இருக்க வேண்டும், அழிவது சிந்தித்தேத் கடைப்பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பதால் அது ஒருபோதும் பலிக்காது. எல்லாவற்றிற்கும் இறுதியான சக்தியை எட்டியவர்களின் வார்த்தைகள் மட்டும் தான் நிதமாகும். பின்னும் சொல்கிறேன், ஞானிகளால் மட்டும் தான் சபிக்க முடியும், ஆனால் ஞானிகள் ஒருபோதும் சபிக்க மாட்டார்கள். எல்லேன்றால், ஞானிகள் பிறப்பித்த உணர்வில் இருப்பதால், மற்றொருவரை சபிப்பதென்பது தன்னைத்தானே சபிப்பதாகும். ‘சாப் அப்டிட் சொல்கிறீர்கள்?’ என விசாரித்ததற்கு, ‘சாப் பெரிய ஆனாக வேண்டுமென, என சிந்தனையிலிருந்தே கனவு கண்டவர் என் தத்தை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி இணைத்தையும் செவ்ழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உழ்கமலித்தார். இருபத்தைந்து வருடம் ஆகவே சாபங்களுக்காக பயப்படாதீர்கள்! யாராலும் உங்களை சபிக்க முடியாது. ஒன்று மட்டும் உறுதியாக சொல்லலாம், யாராவது சபிக்கிறார்கள் என்றால், அவர் மற்றவர்களைக் காயப்படுத்துவதை விட தன்னைத்தானே காயப்படுத்தி கொள்கிறார்கள். ஆகவே சாபங்களுக்காக ஒருபோதும் பயப்படாதீர்கள். பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் ஒருபோதும் ஆன்மீக இணைப்பு ஏற்படுவதில்லை. பயத்தோடு ஒருபோதும் யாருக்கும் அடிபணியாதீர்கள். உங்களைப்பயமுறுத்திது அவர்கள் செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் தான் போய் முடியும் என்பதை நினைப்பது இருபத்தைந்து பயப்படாதீர்கள். இங்கு கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மாதிரியான தவற்றிற்கு இங்கு அவசியமே கிடையாது. பெருமைக்காகவும், அகங்காரத்திற்காகவும் இந்த மாதிரியான தவங்களால் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் நிஜத்தில் இவ்வற்றிற்கு உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. பெருமைக்காகவும், அகங்காரத்திற்காகவும் இதை செய்பவர்கள் தான் ராட்சசர்கள். ராட்சசர்கள் ஆழ்ந்த தமோ நிலையில், அதாவது அறியாமையில் இருப்பார்கள். இவர்கள், தன்னை பற்றியோ, அல்லது மற்றவர்களைப் பற்றியோ கவலைப்படும்போதே கவலைப்பட்டு துன்பப்படுபவர்கள். இவர்களை ஆன்மீகத்தில் ஒன்றும் அறியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். கேள்வி: சுவாமி, ஆன்மா மறுபிறப்பெடுக்க ஒரு புதிய உடலை தேர்ந்தெடுப்பதற்கு இன்னச்சணம் உதவவதாக சொன்னீர்கள். அப்படி என்றால், ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளின் குணங்களிலேயே ஒன்றி வத்தியாசம் இருக்கிறது? தருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சே வை சார்ந்திருக்கிறார், மூன்றாவது ஒருவர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம் இருந்து மூன்று விதமாக இருக்கிறார்கள். இது என் இப்படி? அருமையான கேள்வி! சில ஆண்டுகளுக்கு முன்னால், நான் ஒரு முறை அமெரிக்காவில் இருந்த போது, மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருகுழந்தைக்கு ஹீலிங் கொடுத்த கதையை உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தார்கள், ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது, அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது. இந்த கேள்விக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், நான் அதை மீண்டும் இங்கு சொல்கிறேன். நான் அந்த பையனைத் தோட்ட உடையேய, அந்த பையன் கடுமையாக கைகளை எடுத்துக்கொண்டு தமிழில் கத்தினான். ஹீலிங் தருவதை அவன் விரும்பவில்லை. தனக்கு பரிசயம் இல்லாத ஒரு மொழியில் அவன் அப்படி சொன்ன உடனேய, நான் ஹீலிங் செய்வதையும் நிறுத்திவிட்டு, கைகளையும் லடுத்துவிட்டேன். பிறகு, என் வேண்டாம் என்று கேட்டேன். தான் இந்த வாழ்க்கை பொறுப்புகளை விரும்பவில்லை என்பதால் தான், ஒரு உள்ளியல்ரியாக பாதிக்கப்பட்ட ஜீவனைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்த சிறுவன் சொன்னான். அவனை அப்படியே விட்டுவிடாமல் எப்படியாவது சரமப்பட்டு முயற்சி செய்து, அந்த பையனின் ப்ராரப்த கர்மாக்களை (கடந்த காலத்தில் நிறைவேறாத விஷயங்கள்) நான் தீர்க்க நினைத்தேன். 'சரி, அப்படியே இருக்கட்டும், ஆனால் நல்ல குணங்களை உன்னடைய பெற்றோரை தொந்தரவு செய்து வருகிறாயே. அவர்களை ஏன் தொந்தரவு செய்கிறாய்?' என்று கேட்டேன். அந்த சிறுவன் உடனடியாக பதிலளித்தான், 'என்னை கவனித்து கொள்ளாத குடும்பத்தில் உள்ள ஒரு உடலில் நான் பிறப்பெடுக்க வேண்டும் என்று நீங்கள் 620 நிலைக்கிறீர்களா? அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக தான் நான் அவர்களிடம் பிறந்திருக்கிறேன், அவர்கள் என்னை கவனித்து கொள்வார்கள் என்பது எனக்கு தெரியும்!' என்றான். அதன்பிறகு, அவன் ஜீவனின் விருப்பங்களுக்கு எதிராக அந்த பையனுக்கு ஹீலிங் கொடுக்க்கும் முயற்சியில் நான் இறங்கவில்லை. எந்த காரணங்களுக்காக ஒரு ஆன்மா ஒரு உடலை எடுக்கிறது என்பது வெளிப்படையாக நமக்கு தெரியாது. பிறந்த பிறகு, தான் என் இந்த உடலை எடுத்ததும் என்பதையும், நமது ப்ராரப்த கர்மங்களையும் எல்லோரும் மறந்துவிடுகிறோம். நம்மை இங்கே வந்த நோக்கு தெரிந்திருந்தால் ரொம்பவும் வசதியாக இருந்திருக்கும். அப்படி தெரிந்திருந்தால், அந்த ஆசைகளை பூர்த்தி செய்யவாவது நாம் முயற்சி செய்து கொண்டிருக்கலாம்! ஒருமுறை நிறைவேறிவிட்டால், நமது கர்மங்கள் கரைந்துவிடும், ஆன்மா சுதந்திரம் அடைந்துவிடும். தெளிவாக புரிந்து கொள்ளுங்கள், கர்மா பற்றிய எல்லா சித்தாந்தமும், நன்மை செய்வது, தீமை செய்வது பற்றிய எல்லா கருத்துகளும் முட்டாள்தனமானவை. இது, உங்களை இறக்கமாக கட்டி வைப்பதற்கான மூக்கணாங்கயிறாக இருக்கிறது அவ்வளவு தான். எல்லாவற்றுக்கும் பழிகளை ஏற்றுக்கொண்டு வியர்த்துக்கொட்டாய் விழுந்து, கோபில்களுக்கோ அல்லது மத போதகர்களின் கீர்த்தனைகளுக்கு நிதியுதவிகளை வழங்குவதாலும் சோர்ந்திதழ் நுரையை நீங்கள் புண்ணியங்களைத் தேடி கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் முட்டாள் ஆகப்பட்டிருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆசிரமத்திற்கு வந்து பணம் தர நினைப்பவர்களுக்கு, நான் சொல்வதெல்லாம், 'நீங்கள் இறக்கும் போது சோர்க்கம் கிடைக்கும், நித்யானந்த வாசப்படியில் நின்று கொண்டிருப்பார் என்று நினைக்காதீர்கள்! அதுபோல எதுவும் நடக்காது. நீங்கள் இப்போது என்ன கொடுத்துக்கொண்டிருக்கிறீர்களோ, அதற்கு மாற்றாக நீங்கள் இறந்த பிறகு எதாவது கொடுக்க இங்கு எந்த பரிவர்த்தனை சலுகையும் கிடையாது. எந்த நிபந்தனையும் இல்லாமல் உதவி செய்யும் மனோநிலையை நீங்கள் 621