26. isbn 979-8-88572-883-6
isbn 979-8-88572-883-6
18.11 மனித உயிர்கள் கடமைப்புரிதலை விட முடியயாது. எனவே அதனன் பலனைத் தியாகம் செய்து விட்டால், அவர்தான் உண்மையாகத் துறந்தவர்.
18.12 உண்மையாகத் துறக்காதவரை முன்னுருவித கர்மபலன்கள் மரணத்துக்கப்பால் அமைகின்றன. (1) விரும்பத்தக்க, (2) விரும்பத்தகாத (3) இரண்டும் கலந்த கர்மபலன்கள் அவரைச் சேருகின்றன. உண்மையில் எல்லாவற்றையும் துறந்தவரை இந்த மூன்றும் பாதிப்பதில்லை.
இருஷ்ணர் சொல்கிறார், நித்ய கர்மா அல்லாது செய்ய வேண்டிய கடமைகளை ஒருவித ஒழுக்கத்தோடும், நிரந்தரத் தள்மையோடும் தவறாமல் செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் விடுவது என்பது ஒன்றுமே மாளையினாலும், சோம்பலினாலும் ஏற்படுவதால் “தம்மச” எனப்படுவதும் நிலையில் தள்ளிவிடும்.
'கிட்ட தர்மம்' என்பது எல்லோருக்கும் பொருபொருந்தும். ஒரு குடும்பத்தினர் கடமை, ஒரு சந்நியாசி மற்றும் ஒரு மாணவனின் கடமையிலிருந்து மாறுபடுகிறது. ஒவ்வொருவருக்கும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் தெளிவான விதிமுறைகள் உள்ளன.
பலனேரங்கலில் நம்முடைய கடமைகளை விட்டுவிட்டு, வேறு ஒரு பொறுப்பைப் எடுத்துக் கொள்வது, விழிப்புணர்வில் மலர்வதைவிட அதிகம் விரும்பத் தகுந்ததாக விளங்கினாலும் நம் நம் கடமையை நம்நோக்கவும், பற்றுதலின்றியும் செய்ய முடியும். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான மனே ஆகாவவும், விழிப்புணர்வும் இல்லாவிட்டால், நாம் எடுக்கின்ற எந்த பொறுப்பும் சரியாக வராது.
பொறுப்பேற்றுக் கொ்வதை விட, தொல்லைக்கட்டசியில் நேரம் செலவழிப்பதும், பகற்கனவு காணுவதும் என்னையானதாகவும், இன்பமானதாகவும் தெரியும். நாம் தியானம் செய்வதை விட, பூசை செய்வதைவிட நம் கடமைகளைச் செய்வதைவிட மற்றவற்றை விரும்பிச் செய்கிறோம்.
ஆசிரமத்தில், இனிமுழம் 6.00 மணிக்கு ஆசிரமத்தில் குரு பூசை எல்லாரும் செய்ய
'சுடன் அப்படிச் சொல்கிறீர்கள்?' என விசாரித்தற்கு, 'சுடான் பெரிய தூணாக வேண்டுமென, ஒரு சிறுவயதின்றே கனவு கண்டவர் என் நண்பர். இவை நிழமாகக் கடல், பொருள், இவை இன்னதையும் செய்வித்து என்னைப் பலிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
வேண்டும். இது அங்கே உள்ள பிரம்மச்சாரிகள் முதலாக அங்கே இருப்பவர்கள் சகிச்சை மற்றும் தியான முறையில் கலந்து கொள்பவர்களுக்கும் கட்டாயமாகும். ஆனால், தெரும்போலான வெளி மனிதர்கள் அதைப் பின்பற்ற உடன்படுவதில்லை. பெரும்பாலான வெளி மனிதர்கள் 6.00 மணிக்கு எழுந்து கொள்வதேயில்லை. நாங்களும் அவர்களைக் கண்டு பிடிக்கவே, கண்காணிக்கவோ கண்காணிப்பாளர்களை அமர்த்தவில்லை.
எதைச் செய்ய வேண்டுமோ, அது கட்டமாக இருப்பதால், எதைச் துறப்பது துற தத்தில் ஆகாது. அது “ரசல்” குணத்தின் காரணமாக ஏற்படுவதால் வர வசியார்ந்த நிலை.
ஒரு தியான முறைம் முடித்தபின் பலர் என்னிடம் கட்டபார்கள். 'சுகவாமிஜி, நாங்கள் தினம் எத்தனை தியானங்கள் செய்யலாம்?' என்று. 'சுகு நாளைக்கு ஒன்றையாவது சரியாக முறையாகச் செய்யுங்கள்!' எனச் சொல்வேன். ஒரு வாரம் கழித்து நான் கட்டாதல் சொல்வார்கள், 'சுளக்கு ஒரு தியானம் செய்யகூட நேரமில்லை சவாமிஜி!'
நம் எல்லார்க்கும் தியானம் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் நேரம் உள்ளது. நமக்கு நம்மைத் தவிர மற்ற எல்லார்க்கும் ஒதுக்க நேரமிற்கிது. இதனால் யாருக்கு நஷ்டம்?
இருபத்தைந்து வருடம்
இருஷ்ணர் சொல்கிறார், 'நாம் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அதைச் செய்யுங்கள். தினமும் பற்றுதலும் செயல்பாடுடன் இன்றிச் செய்வதுதான் 'சாதனை'. குணத்தின் சரியான வெளிப்பாடு.
வருடம்
அவருக்கு அப்ப்போது வேலை கிடைத்தபின்பு ஒருவர்க்கும் வாழ்க்கையை வாழ வரும்போது ஒரு பொறுப்பான நேரம் பந்தான் எங்கனுக்குத் தெரிந்தது...
இருஷ்ணர் இதை இதேயில் பலமுறை சொல்லியிருக்கிறார். இரும்புப் திரும்ப சொல்கிறார் நம் மனதில் ஆழமாக உள்ள இறங்குவதற்காக. 'சுளதச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். உங்கள் கடமையை, உங்கள் சூழக அல்லது மத நம்பிக்கைகள், விதிமுறைகளின்படி நிறைவேற்றுங்கள். ஆனால் பலனைக் கருதாது, எதிர்பார்க்காது செய்யுங்கள்'.
'சுடன் அப்படிச் சொல்கிறீர்கள்?' என விசாரித்தற்கு, 'சுடான் பெரிய தூணாக வேண்டுமென, ஒரு சிறுவயதின்றே கனவு கண்டவர் என் நண்பர். இவை நிழமாகக் கடல், பொருள், இவை இன்னதையும் செய்வித்து என்னைப் பலிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
“நான்” “எனது” என்ற உணர்வு, செய்யும் செயலில் இல்லாமல் செய்ய வண்ணும்.
பெரும்பாலும், பழமையான வீடுகளில், இந்த மந்திரங்கள் அல்லது பூசைகள் செய்வதை ஒரு சாதாரண வேலையை செய்வதுபோல் செய்கிறார்கள். மிகவும் கவனத்தோடு செய்ய முயற்சி செய்வார்கள். இருந்தாலும், வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு வலையும் அவர்களைத் தொந்தரவு செய்யும். உண்மையில் ஆழமான ஈடுபாடு அந்த செயலில் இருக்கும்மோதல் இந்த இடையூறுகளை அவர்கள் கவனிக்கவே மாட்டார்கள். இந்த மனிதர்கள் தாம் செய்வதில் அதிக பற்றுப்பட செய்ய வேண்டும் என்ற எணிர்ப்போர்ப்படோடு செய்வதாயும், எல்லா விஷயங்களும் இவர்களை தொந்தரவு செய்கிறது. மாறாக ஒரு குழந்தை மந்திரம் சொல்வதை கவனியுங்கள். அது விளையாட்டாக, சந்தோஷமாக செய்கிறது.
திருவண்ணாமலையில் அண்ணாமலை சுவாமிகள், “நான் பத்து வயது நிரம்பியபோது அந்த வயதில் சொல்லிக் கொடுத்த தியான முறையை இரண்டு வருடங்களுக்கு அவ்வளவாகான. 2 வருடத்தில் அந்த தியானமுறை பலனளித்தது.
திருவண்ணர் சொல்கிறார், “ஒரு மனிதர் 'சாத்வீக்' குணத்தின் அமைதியானும், விழிப்புணர்வோடும் நிரம்பியிருக்கும் போது, அவர் வெளிச் குழந்தைகளோல் தொந்தரவுகள்க்காமட்டார்”. மற்றவர்கள் இவரது செயலைப் பாராட்டுவார்களா அல்லது குறை கூறுவார்களா என்பது பற்றிக் கவலைப்படமாட்டார். அவர் எண்ண செய்ய வண்ணம் அவசியம் அவருக்கு எளிதாகிறபடி செய்வார். அவர் அதைச் செய்வார்.
ஒரு சிறிய கதை:
சதாசிவ சாஸ்திரி ஒரு கிராமத்தின் நிலக்கிழார். அவர் சிறந்த பக்திமான். எல்லாருக்கும் உதவி செய்யக் காத்திருக்கும் குணம் கொண்டவர். எப்போது கோயிலில் திருவிழா வந்தாலும், செலவை அவரே ஏற்றுக் கொள்வார். யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் மருத்துவமனை செலவு மருந்து செலவு எல்லாம் அவரே ஏற்றுக் கொள்வார். அவரது அன்பான காரியங்களினால் அவர் அந்தக் கிராமத்தில் எல்லாருக்கும் நன்கு அறிமுகமாகியிருந்தார். இருந்தாலும் அவர் எப்போதும் கடுமையான மனநிலையோடு, சிரிக்கவே முடியாத மாதிரி சந்தோஷமின்றி இருந்தார்.
770
ஒருநாள் அவர் மக்கள் கேட்டார், 'அப்பா, நீ ஏன் எப்போதும் கடுமையாகவே காணப்படுகிறாய்? உடம்பு சரியில்லையா'.
அதற்கு அவர் சொன்னார், “நான் நன்றாக இருக்கிறேன். ஒன்றுமில்லை”. அவர் இரும்பிக் கேட்டார். அவர் கடைசியில் சொன்னார் “சுபார், நான் நிறைய நல்ல காரியங்கள் இந்த கிராமத்திற்கு செய்கிறேன். இருந்தாலும் யாரும் எனக்கு நன்றி சொல்லவே இல்லை”.
அவர் இன்னும் அவர் செய்ததையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு, அவரின் நல்ல காரியங்களின் சுமைகளை சுமந்து கொண்டிருந்தார்.
“துறவு” என்பது ஒருவர் செய்யும் காரியத்தின் பலனை எதிர்பார்ப்பதை விட்டுவிடும் போதுதான் நல்ல ஒரு நெறிக்கமையாகவும் சிறக்கும் அமைகிறது.
ஒரு மனிதர் எதையும் செய்யாமல் இருக்க முடியாது என்று இயற்கை. மனிதன் எதையாவது செய்து கொண்டேதானிருக்கிறான். எப்போதும் உடல் நிர்யாக இல்லாவிட்டாலும் மனதளவில் உளைச்சல் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் காதுகளை மூடி, கண்களை காற்றுப் புகமுடியாத அறையில் கூட, நாம் உள்பேச்சால் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டேதானிருப்போம்.
இருபத்தைத்து வருடம் போராடினார். அமைதிக்காக வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலன் எங்களுக்குத் தெரிந்ததுதான்.
இருபத்தைத்து வருடம் போராடினார். அமைதிக்காக வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பலன் எங்களுக்குத் தெரிந்ததுதான்.
ஒரு சிறுவன் மட்டும் உடல்லையும் மனதையும் இயக்காமல் வைத்திருக்க முடியும். சாதாரண மனிதரால் இயங்காமல் சும்மாயிருக்கவே முடியாது. அப்படி இருக்கும்போது, மனிதன் அமைதியாக இருக்க ஒரே வழி அவனது எண்ணங்கள் அல்லது வார்த்தைகள் அல்லது செயல்கள் மீதான பலனை எதிர்பார்ப்பது விட்டுவிடுவது மூலம்தான். இது எல்லாராலும் முடியாத கூடியதே! கிருஷ்ணர் சொல்கிறார் யார் ஒருவர் பலனைப் பற்றிக் கவலைப்படாதவராய் இருக்கிறாரோ அவர்தான் உண்மையில் எல்லாம் துறந்தவர் ஆவார்.
செயலின் மீதும் அதன் விளைவுகளின் மீதும் பற்று வைக்கும்போது அதிக ஆசைகளை உண்டாக்குகிறது. ஒரு செயல் நிறைவு பெற்று அதன் பலனை எதிர்பார்த்தபடி அடைந்தாலும் கூட, அவன் அந்த செயலிலும், முடிவிலும் பற்று
771
கொண்டிருப்பார் என்றால், அடுத்த ஆசை அலரைப் பற்றிக் கொள்கிறது.
ஒரு ஆசை நிறைவேறிவிட்டாலும், தொடர்ந்து அடுத்தகட்டு நிறைவேறாத ஆசைகள் உருவாகும். இது ஒரு நிரந்தரமான, தொடர்ச்சியான நிகழ்வு.
இதுவாகத் நாள் குறிப்பிடும் ‘கர்மா’. ‘கர்மா’ எனப்படுவது நிறைவேறாத ஆசைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. நாம் ஒரு செயலின் பலனை விரும்பாமல் அதைச் செய்ய இயலாது. நாம் நம்மை ஒரு பாதை அல்லது திசை நோக்கி நமக்குள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நம்மை கர்மா என்று சொல்லப்படும் சம்ஸ்காரங்கள், செயல் அல்லது அதன் பலன் பற்றிய கவலை, அது நல்லதா, கெட்டதா, அல்லது இரண்டும் கலந்ததா என்ற கவலை, நம் மரணத்துக்குப் பின்பும் நம்மைத் தொடர்கிறது வாசனையாக.
தாய்ப்பேய்க்குப் பிறந்தவனுக்கு எப்படி ஒரு பெயர் வைக்கலாம்? ஒருமுறை பிறந்த நம் நிலை, கெட்ட செயல்களைக் கணக்கு எடுத்து வைத்துக் கொண்டு இருப்பதில்லை. நம்முடைய ஆன்மாவின் அதச்சு செய்கிறது. அதனால் நாம் தப்பவே முடியாது. எவ்வளவு முயன்று எடுத்து நல்ல காரியங்களைத் தடை செய்வோம்என்றாலும், நல்ல காரியங்களுக்கு ஊக்கம் தந்தாலும் நம் ஆன்மா என்ன செய்யோம் என்பதை அறிவதே அரிது. நாம் இறக்கப் போகும் உடல் மட்டுமே அழிகிறது. ஆனால் ஆன்மா மற்றொரு உடலுக்குச் செல்கிறது. அந்த ஆன்மா ஏற்கனவே உள்ள மன அமைப்பு, அதன் வாசனையை சுமந்து செல்கிறது. இந்த விதிக்கு விலக்கே இல்லை. சம்ஸ்காரங்கள் என்பவை தொடர்ந்து எடுத்துத் செல்லப்படும் ஆசைகளே! அவைதான் பிறப்பு, இறப்பு மறுபடியும் பிறப்பு என்னும் ‘சம்ஸ்கார’ சக்கரத்தை உருவாக்குகின்றன.
இருந்தாலும், நாம் காரியத்தைச் செய்வதில் ஏற்படும் பற்றை விட்டுவிட்டால், வெறும் பார்வையாளராக இருந்து செயலைச் செய்தால், நமக்கு நிறைவேறாத ஆசைகள், கர்மங்கள், சம்ஸ்காரங்கள், வாசனை எதுவுமே இருக்காது. இதன் பொருள் என்னவென்றால், நாம் பலனை எதிர்பார்க்காது செயலைச் செய்வதால், அப்படிப்பட்ட ஒரு மனிதர் சம்ஸ்காரச் சக்கரத்திலிருந்து விடுபடுகிறார்.
கேள்வி: நீங்கள் சொல்வீர்கள். நாம் உணர்வு ரீதியில் தெய்வீகமானவர்கள் என்று அப்படி என்றால் நாம் எல் நம்மைக் கடவுள் நிலையிலிருந்து மனிதப் பிறவியாகத் தாழ்ந்து கொள்கின்றோம்?
என்னைக் கேட்டுக் கேளுங்கள். உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், ‘நான் என் அப்படிச் செய்கிறேன்?’ நாம் பொறுப்பப்ல. வேறு யாரும் வெளியிலிருந்து வந்து இதைச் செய்யவில்லை.
‘நாம் நம்மைத் தாழ்த்திக் கொண்டுவிட்டோம். இரும்பச் செல்ல வேண்டும்.’ என்ற கருத்து நம் உண்மை இயல்பை புரிந்து கொள்வதற்கான நுட்பம். உண்மையில் நாம் கீழே இறங்கவில்லை. மறந்து விட்டோம் நாம் தெய்வ சக்தி என்பதை. நம் உண்மை இயல்பை மறந்து விட்டதால் கீழே இறங்கிவிட்டதாக உணர்கிறோம்.
நீங்கள் உண்மையில் கீழே வந்திருந்தால் மீண்டும் எப்படி இரும்பப் போக முடியும்? ஒரு முறை அப்படிச்சு கீழே அந்த நிலையிலிருந்து இறங்கிவிட்டால், இரும்பபும் அதேபோல் சில வருடங்களில் கீழே வந்துவிட முடியும். அப்படி எப்படி அது நிலையானதாக இருக்கும்? நீங்கள் மேலே போவதாக இருந்தால், ஒரு 500 வருடம் கழித்து கீழே வந்துவிட முடியுமா? முடியாது. அதுபோல் உங்களின் உண்மையில் நாம் கீழே வரவில்லை. நாம் அந்த நிலையில்தான் இருக்கிறோம். நாம் தொடர்ந்து தெய்வ சக்தியோடு இணைக்கப்பட்டதான் இருக்கிறோம்.
இதே ஒரு விஷயம் நாம் தெய்வ சக்தி என்பதை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மை. என்?
விவேகானந்தர் அழகாக விளக்குகிறார், ‘அந்தக் கேள்வி இந்த தளத்திலிருந்து பதில் தர முடியாத சேள்வி. இந்தக் கேள்வி நம் தக்க அறிவிலிருந்து எழுகின்றத. ஆனால், உயர்ந்த ஆன்மீக உணர்வில் தர்க்க அறிவுக்கு இடமில்லை.
சில கேள்விகள் விளக்கிச் சொல்லப்போ, புரிந்துகொள்ளவோ முடியாதவை. நாம் உணர்ந்தாலொழிய இந்தக் கேள்வியும் அந்த வகைக் கேள்விதான்.
‘கடவுள் அப்படிச் சொல்வீர்களா?’ என விசாரித்ததற்கு, ‘நான் பெரிய துன்பங்கள் வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தத்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், அவி அனைதையும் செயலிது என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உதவினார்.
772
‘கடவுள் அப்படிச் சொல்வீர்களா?’ என விசாரித்ததற்கு, ‘நான் பெரிய துன்பங்கள் வேண்டுமென்றே சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தத்தை. கனவை நிறைவேற்ற உடல், பொருள், அவி அனைதையும் செயலிது என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உதவினார்.
773
இதுபோன்ற கேள்விகள், ‘நாம் நம் இயல்பை எப்படி மறந்தோம்? நம்மை நாமே எப்படி நம் நிலையிலிருந்து கீழே இறக்க முடியும்? நாம் கடவுள் எண்பதை எப்படி மறந்தோம்? இல்லை எல்லாம் பகதில் சொல்ல முடியாத கேள்விகள். நீங்கள் ஞானமடைவதும் போது, நிகழ்வுகள் எப்படி மறந்தீர்கள்? எப்படி நினைவு கொள்வீர்கள் என்பது புரியும். இப்போது, இந்த தள்ளாடலில் இருந்து இதைக் கபிலின் தர முடியாது. கனவு நிலையில், கனவு காணும்போது, நீங்கள் வேறொருவராக மாறிவிட்டால் போல் உணர்வீர்கள். கனவிலிருந்து (வெளியே) வந்த பின்பே (அதைப்பற்றி) உங்களுக்குத் தெரியும்.
சரணடையும் நுட்பம்
அர்ச்சுனா, என்னிடமிருந்து தெரிந்து கொள்வோமாக! சாங்கிய தத்துவப்படி, ஐந்து விதமான காரணங்கள் இருக்கின்றன. அவை நமக்கு எல்லா செயலையும் நிறைவு பெற வைக்கின்றன.
அவை ஸ்தூல உடல் எல்லா செயல்களுக்கும் ‘அடிப்படையாய் இருக்கின்ற உடல், இயற்கையின் அல்லது செய்பவரின் விதிகள், புத்தி விதமான உள்வாக்குகளை உருட்டுபவன், உயிர்க்கதியினால் நடைபெறும் செய்பாடு இறுதியாக தெய்வ சக்தி.
18.15 இந்த ஐந்து காரணிகளும் தான் ஒரு முனிதன் என்னும், சொல்ல, செயலால் சரியான அல்லது தவறான ஒரு செயலைச் செய்யக் காரணமாய் இருக்கின்றன.
18.16 அவர்கள், அவர்கள் உடல் அல்லது ஆன்மா தான் காரணம் என்று நினைப்பவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள். மேலும் விஷயங்களை உள்ளதை உள்ளவாறே பார்ப்பதில்லை.
இந்த வரிகளில் இருஷ்ணர் சரணாகதியின் சரியான விளக்கத்தை, நுட்பத்தைத் தருகிறார்.
774
இந்த சுலோகங்கள் இரண்டும், நுட்பங்களோ!
இருஷ்ணர் சாங்கிய தத்துவத்திலிருந்து நம் செயலுக்குரிய காரணங்களாக ஐந்து காரணிகளைப் பட்டியலிட்டு தருகிறார்.
உடல் - மன அமைப்பு,
உடல் - மனதை இயக்குபவர்,
புலன்கள்,
அந்த செயலைத் தூண்டும் பல்வேறு முயற்சிகள்,
இறுதியாக, கடவுளின் அளப்பரிய சக்தி.
எல்லா செயல்களும், நல்லவையோ அல்லது கெட்டவையோ சரியோ அல்லது தவறோ, இந்த ஐந்து காரணிகளால்தான் நடைபெறுகின்றன. எத்தனை தான் அந்த தனிமனிதர் தான்தான் செயலாற்றுபவர் என்று நம்பினாலும், அவர் உடல் - மனம், அவர் அதை அறிவதில்லை.
இருஷ்ணர் ஆத்மா என்ற வார்த்தையை, ஒருவர் தன் ஆத்மாவை அல்லது ‘தான்’ என்ற உணர்வு தான், செய்பவர் என்று நம்பும்போது அவரால் அதைப் போக்க முடியாதவில்லை. மேலும் அவர் அதை அறிவதில்லை என்று சொல்லும்போது உணர்வீர்கள்.
இருஷ்ணர் ஒரு விதியோச்சைத் தான் என்ற உணர்வுக்கும், பிரபஞ்ச சக்திக்குமிடையே எழுப்புகிறார்.
அவர் ஆத்மன் மற்றும் பிரம்மன், மானவம் மற்றும் ‘தேவன்’, நரன் மற்றும் நாராயணன், தான் மற்றும் பரசக்திக்குமிடையே வேறுபாட்டை விளக்குகிறார்.
இருஷ்ணர் முடிக்கிறார் தத்துவ ரீதியான விளக்கம் இந்த ஐந்து காரணிகளைக் குறிப்பிட்டாலும், இறுதியாக நடத்துவது “தெய்வசக்தி” தான். நாம் நம் உடல் - மன ஆத்மா அமைப்புக்குள் மூழ்கி, புலன்களுக்குள் சிக்கி நாம்தான் நம் செயல்களுக்குப் பீன்னால் உள்ள சக்தி என்று நம்புகிறோம். நாம் இந்த கற்பனையான நம்பிக்கையில்
775
இருக்கும் வரை, நாம் அறியாமையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றோம்.
நீங்கள் உங்களை எதுவாக புரிந்துகொண்டாலும், உங்கள் உடல் - மன - ஆத்மாவான அமைப்பான பல விஷயங்களில் மொத்த தொகுப்பு. தனித்தனியாக ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கும் காரணமானது. இருந்தாலும் கூட, நீங்கள் நீங்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நம்புகின்றீர்கள். இங்கேதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. கிருஷ்ணர் இங்கே இன்னும் ஆழமான சரணாகதியைப் பற்றிய நுட்பத்தைத் தருகின்றார்.
நாம் முன்பே பார்த்தது போல் சரணாகதியில் மூன்று நிலை உண்டு. முதலாவது பட்டறிவு சரணடைதல். இது குருநாதரின் பட்டறிவு நம் பட்டறிவிலிருந்து கொரமையானது என்று ஒப்புக்கொள்ளுதல். அவர் பட்டறிவு நம் பட்டறிவை விட உயர்ந்தது. இது பட்டறிவால் சரணடைதல். இரண்டாம் நிலை, உணர்ச்சிப் பூர்வமாக சரணடைதல். இது குருநாதரின் உணர்ச்சிகளின் தளத்தின் மீதான வழி நடத்துதல். நம்முடைய உணர்ச்சிகளை விட புத்திசாலித்தனமானது என்று நம்புதல்.
மூன்றாவது நம் புலன்கள் மற்றும் உங்கள் அறிவு அல்லது அறிவின் வேரோடு சரணடைதல்.
நம் அறிவை சரணாகதி செய்தல் எளிது. ஏனென்றால் அது நம்மைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது. இந்த அறிவை வைத்துத் தொண்டு நாம் பல பேருந்துகளாக அல்லாட் பட்டு வருகின்றோம். அதனால் விரைவாக விட்டுவிட விரும்புகின்றோம். அதனால் அதைத் சரணாகதி செய்து விடுதல் எளிது. நம்மைவிட அதிகம் புத்திசாலித் தனம் வாய்ந்தவர்களை, அதிகம் தெளிவான சிந்தனை சக்தியுடைய பார்க்கையில், நாம் சரணடைந்து விடுகின்றோம்.
உதாரணத்துக்கு, நாம் ஒருவரை அறிவுரை சொல்வதற்காக அமர்ந்திருக்க கொள்ளும்போது அவருடைய கருத்துக்கெதிரும் சரணடைகிறோம். ஒரு வக்கீலிடம் நமக்கு வாதாட வைத்துக் கொள்ளும் போது, நாம் அவர் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றோம். ஏனென்றால் இந்தத் துறையில் அவரின் அறிவு நம்மைவிட சிறமையானது என்று நம்புகின்றோம். அதேதான் நம் ஒரு கணக்காகவோ நமக்காக அமர்த்தும்போதும் நடக்கின்றது. அதேபோல் ஆன்மீகத் துறையிலும், நம்மைவிட அதிகம் தெரிந்து, அறிந்து வைத்திருப்பவர்களிடம் பார்த்தால், அவரிடம் நம் அறிவைப் பத்தான் எங்களுக்கு விடுகின்றோம்.
சமர்ப்பித்து விடுகின்றோம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அறிவுப் பூர்வமாக சரணாகதி அடைந்து விடுதல், சீர்ப்படித்து விடுதல் எளிதாக நடந்து விடுகிறது. பல நேரங்களில் நாம் நம் அறிவை யாரிடமாவது விட்டு விட்டோமானால் அது நம்மைத் தாள்வாக இருக்கவே வைக்கின்றது.
அடுத்தபடி உணர்ச்சிகளை சமர்ப்பித்தல் அல்லது சரணாகதி செய்தல். இது குருநாதரிடம் ஒரு புரிதல் ஆழமான தொடர்பு ஏற்படுது விடும்போது நடக்கின்றது. நம் உணர்ச்சிகளை மதிக்கின்றோம். நம் உணர்ச்சிகள் என்றால், அவரின் வழிகாட்டுதலை, அவர் நம் வாழ்க்கை எப்படி அமைய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை விளக்குகின்றது.
நீங்கள் இதை முக்கியமானதாக ஏற்கின்றீர்கள். உங்கள் வாழ்க்கை என்று நினைப்பதை விட, மெதுவாக அவர் உங்கள் வாழ்க்கையின் மையமான ஆகிறார். உங்கள் மற்ற பற்று, பாசம், பந்தங்களைவிட அவரை அதிகம் மதிக்கின்றீர்கள். முக்கியத்துவம் அளிக்கின்றீர்கள். குருநாதரின் உணர்ச்சித் தளத்தில் முதலாவதாக, முழுமையாக, அவரோடு உணர்ச்சிப் பூர்வமாக கலந்து விடுதல்.
அடுத்தது இன்னும் ஆழமான சரணாகதி. இந்த 17 நாள் உரையையும் கூட்டப் பிறகு, உங்களால் இந்த ஆழமான சரணாகதி பற்றிப் புரிந்து கொள்ள முடியும். இதுவான் புலன்களை சரணாகதி செய்துவிடுதல். இதன் பொருள் என்ன என்றால், நம் புலன்களும் குருநாதர் சொல்வதற்கு கேட்கும். பொதுவாக, நீங்கள் என்னைக் கவனிக்கும்போது, மனதில் ஒரு விசயத்தை வைத்துக்கொண்டு எதையெல்லாம் ஏற்கவில்லையோ அதை மட்டும் கேட்பீர்கள். இருந்தாலும், அறிவு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான சரணாகதி நீங்கள் அடைந்துவிட்டால், நீங்கள் இந்த அற்புதமிக்கையை விட்டு விட்டு, உங்கள் புலன்களைத் தடை செய்வதையும் விட்டுவிட்டு தயாராகிறீர்கள்.
ஒருமுறை ஒரு சீடர் குருவிடம் கேட்டார். நான் என் சரணாகதி செய்ய வண்டும்?
'கடவுள் அப்படிச் சொல்கிறார்?' என விசாரித்ததற்கு, 'சோதனைப் பெரிய தூக்க வேண்டுமென, எந்த சிறுவயதிலிருந்தே கவனித்து வளர்த்து, பெரிய, துவி இனைத்தையும் செயல்படுத்து என்றபடி நடத்தார். வெற்றிக்கு ஏற்கனவித்தார்.'
இருபத்தைந்து வருடம்
குருநாதர் கேட்டார், 'நீ எப்படி உன்னை அறிந்து கொள்வதாக நினைக்கிறாய்?'
சீடர் சொன்னார், 'நான் என்னைப் பற்றி என் புலன்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன்'.
குரு கேட்டார், 'நீ உன் புலன்கள் மூலம் அறிந்தவற்றில் உன்னை யார் என்று நினைக்கிறாய்?'
சீடர் சொன்னார், 'எனக்குத் தெரிந்தவரையில் நான் எல் உடலும் மனமும் தான்'.
அவரது குருநாதர் சொன்னார், 'நீ கடவுள். வெறும் உடலோ மனமோ அல்ல'.
குரு சொன்னார், 'உன் புலன்களைச் சரணாகதி செய்தால் மட்டுமே, நான் சொல்லும் உண்மையை உன்னில் உணர முடியும். எப்படியும் நீ உன் புலன்களையிட்ட என்னை அதிகம் நம்புகிறாயோ, அந்தக் கணம்தீ உன்னைக் கடவுள் என்று உணர்வாய். அப்படியொரு தத்துவம்* 'நீ தான் அது' என்பதன் முழுப் பொருளைப் புரிந்து கொள்வாய்'. (*நீ தான் கடவுள்)
குருநாதர் இரும்பத் இரும்பு நீ கடவுள் என்று நமக்குக் காட்ட முயற்சிக்கிறார். நான் இரும்பத் இரும்பு சொல்கிறேன், 'நான் கடவுள்' என்று நினைப்பிக்க இங்கே வரவில்லை. உங்களைக் கடவுள் என்று நிறுவிக்கத்தான் வந்துள்ளேன்'.
குருநாதர் 'நீ எல்லையற்றவன்' என்ற கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். அவர் நீ பார்க்காத உள் பரிமாணங்களை உனக்குக் காட்டுகிறார். உன் இருப்புத் தன்மையின் பல பரிமாணங்களை உனக்குக் காட்டுகிறார். உங்களைப் பற்றிய பரிமாணத்தில் வெளிக் கொணர முயற்சியும் முயற்சிக்கிறார். அவரால் அது முடிகிறது என்றால், உங்களுக்கும் அது முடியும் என்று காட்டுகிறார். ஆனால் உங்கள் புலன்களை நீங்கள் நம்பும்வரை உங்களை வெறும் உடல் மற்றும் மனம் என்றே நினைக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் புலன்களை நம்புவதை விடுத்து குருநாதரை நம்பும்போது, உங்களுக்குப் புரியும், குருநாதரின் வார்த்தைகளதான் உண்மையே தவிர உங்கள் புலன்கள் அல்ல என்பது. பிறகு நீங்கள் குருவின் வார்த்தைகளின் உண்மையை உணர்வீர்கள். குருநாதர் கடவுள் என்று சொல்லும்போது, நீங்கள்திரென்று உண்மையைநீங்கள் கடவுள் என்று உணர்வீர்கள். நீங்கள் உங்கள் புலன்களை விட குருவின் வார்த்தைகளை நம்பும்போது நீங்கள் உண்மையை அடுப்பவர்கள் அடைகிறீர்கள்.
இரண்டு கரல்கள் வெவ்வேறான இரண்டு நிலைகளில் பேசுகின்றன. ஒருபுறம், உங்கள் உடலும் மனமும்தான் என்று சொல்கிறார். மறுபுறம் குருநாதர் சொல்கிறார் நீங்கள் கடவுள்; நீ கடவுள் உள் இருப்புக்குப் பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. அவர் இதை நீங்கள் உணர்ந்து அடுபவிக்க வேண்டும் என்கிறார். நீங்கள் உங்கள் புலன்கள் சொல்வதைக் கேட்கும் வரை குருநாதர் சொல்வதைக் முடிவு செய்ய முடியாது. உங்கள்புலன்களிடமிருந்துதல்லிப்போய்குருநாதரின் அருகே சென்றால், அவரைக் கேட்டு, நீங்கள் கடவுள் என்பதை உணர்வீர்கள்.
உள்ளுலகில், தேவைப்படும் முதல் மற்றும் கடைசி ஆயுதம் 'முழுமையான சரணாகதி' மட்டுமே! அப்போதுதான் உங்கள்விழித்துக் கொண்டு உண்மையை உணர முடியும். அரிச்சக்கள் அவனது புலன்களை மட்டுமே நம்பிருந்தால், அதிகபட்சம் அவர் ஒரு சிறந்த வீரராகவும் அரசராகவும்தான் இருந்திருப்பார். புலன்களைவிட கிருஷ்ணரை நம்பமால் ஞானமடைந்தார். கிருஷ்ணர் உண்மையை அடுபவமாய் அடைந்தார். கிருஷ்ணர் பச்சைக் காட்டும் என்று சொன்ன போது, அர்ச்சனின் பச்சைக் காகத்தையே பார்த்தார். அதே அளவு அவரது நம்பிக்கை ஆழமாய் இருந்தது.
நீங்களும் கிருஷ்ணரின் உணர்வு நிலையை
'சுவன் கிடப்பச் சொல்கிறீர்கள்?' என விசாரித்தற்கு,
'சுவான் பெறிய ஆழாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுமாற்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவழித்து என்னைப் பணக்க வைத்தார். வெற்றிக்கு உச்சமலித்தார்.
'இசுன் அப்படிச் சொல்கிறீர்கள்?'
என விசாரித்தற்கு,
'சுவான் பெறிய ஆழாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறுமாற்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவழித்து என்னைப் பணக்க வைத்தார். வெற்றிக்கு உச்சமலித்தார்.
உணரலாம். வெறும் புத்தியையும், உணர்ச்சிகளையும் சமர்ப்பிப்பதோடு அன்றி உங்கள் புத்திக்கும் உணர்ச்சிக்கும் ஆணிவேரான புலன்களையும் சரணாகதி செய்வதால், புலன்கள் தான் தகவல்களைத் தருகின்றன. அதனால் புலன்களைச் சரணாகதி செய்யும் போது, தகவல்களின் மூலமே சரணாகதி செய்யப்படுகிறது.
நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் புலன்கள் வழியாகத்தான் பெறுகிறீர்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் உங்களை மதிப்பதே, உங்களைப் பற்றி மற்றவர்கள் புலன்களின் மூலமாக நீங்கள் அறிந்ததை வைத்துத்தான். யாராவது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால், உடனே அது ஒரு நாட்டுப் புத்தகத்தில் ‘நீங்கள் இன்னாரைப் பொறுத்தவரை அழகானவர்’ என்று குறித்து வைத்துக் கொள்கிறீர்கள். யாராவது நீங்கள் புழுதிக்கோழி என்று சொன்னால் அதையும் குறித்து வைக்கிறீர்கள். யாராவது நீங்கள் அழகானவர் என்றால் அதுவும் குறிக்கப்படுகிறது.
நாளின் கடைசியில், எல்லாரும் சொன்னதை மதிப்பிட்டு அளந்து பார்க்கிறீர்கள். 72% மக்கள் நீங்கள் புத்திசாலி என்றும், 20% நீங்கள் ஊமை என்றும் சொல்கிறார்கள். மீதி உங்களுக்குத் தெரியாது. இப்படியெல்லாம் புலன்கள் வழியாகத் தான் நீங்கள் உங்களைப் பற்றி முடிவே எடுக்கிறீர்கள். 72% மக்கள் சொன்னால், அதனைப் பேர் முட்டாளாகிற முடியாது. என்னவே அது சரியாகத் தானிருக்கும். எனவே நீங்கள் புத்திசரியாகத் தான் இருக்க வேண்டும். இப்படி உங்களைப் பற்றிய உங்கள் முடிவே மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.
நாள் முழுதும் நீங்கள் ஒரு கையெழுத்து வேட்டை நடத்துகிறீர்கள். சுற்றிலும் தோடர்ந்து எல்லாரிடமும் உங்களைப் பற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்டு அதன் முடிவில், உங்களைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். கிருஷ்ணர் அர்ச்சுனனை இந்தப் புலன்களை சரணாகதி செய்யச் சொல்கிறார்.
நீங்கள் உங்கள் புலன்களை சரணாகதி செய்கையில், உங்களைப் பற்றிய கருத்தின் ஆணிவேர் புலன்கள் தான் என்பதால், உங்கள் உடல் மனதுன் உங்களுக்குள் அடையாளத்தை இழந்துவிடுகிறீர்கள். நீங்கள் உங்கள் புலன்களை நம்புகிற வரையில் உங்களை உடல் என்றும் மனம் என்றும் தான் நினைத்துக்
கொண்டிருப்பீர்கள். குருவின் வார்த்தைகளை, உங்கள் புலன்களைவிட அதிகமாக நம்பும் போது தான், நீங்கள் ‘தெய்வசக்தி’ என்ற உண்மையை உணர்வீர்கள். ஒருபுறம் உங்கள் புலன் உங்களை உடல், மனம் என்று சொல்கிறது. மற்றொருபுறம் குருவின் தெய்வ சக்தி என்றும், நீங்கள் நித்யானந்தத்தில் இருப்பதாகவும் சொல்கிறார். அவர் நீங்கள் உடல், மனத்துக்கு அப்பாற்பட்ட விழிப்புணர்வு என்று சொல்கிறார்.
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் புலன்களை நம்பினால், குருவை நம்பினால் உங்கள் புலன்களை நம்ப முடியாது. குருவை நம்பினால் உங்கள் வாழ்க்கை உங்களை புலன்களிலும் சரணடைவதோடு என்று முடிவு செய்யும். நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணர் சொல்கிறார், நீங்கள் மூல்று நிலைகளிலும் சரணாகதி செய்தால்தான் இன்றி அழகான அடையாளம் ஒன்று முடியும். நீங்கள் சரணாகதி என்ற ஞானம் தான், சரணாகதி அடைந்தால் ஞானம் உங்களுக்கு அளிக்கப்படும் என்று எண்ணாதீர்கள். இல்லை! அது ஒன்றும் தனாலிப்பெறப்படும் கழோலை அல்ல. சரணாகதி என்பதே ஞானம் தான். அந்த நிமிடத்தில் நீங்கள் உண்மையை உணர்கிறீர்கள்.
வழக்கமாக நாம் வார்த்தைகளை வைத்து விளையாடுகிறோம். அடிப்படி வார்த்தைகளை வைத்து விளையாடும் பொழுதுகளில் விழிப்புணர்வோடு செய்யுங்கள். மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், அவர்கள் வாழ்க்கையை இழிழுன்றனர், வேங்கடே பெருமாள் மற்றும் சிவனுக்கு சமர்ப்பித்து விட்டதாக. அவர்கள் உண்மையில் அவர்கள் சரணாகதி செய்திருந்தால், சரணாகதி மட்டுமே போதும். வேறு எதுவும் கேட்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்ககூடாது. சிவநேரம் மக்கள் ஓ கட்டிக்கொள்கிறார்கள் சரணாகதி செய்துவிட்டால், பிறகு தியானம் செய்ய வேண்டுமா என்று உண்மையில் சரணாகதி செய்துவிட்டால், அங்கே சந்தேகமே இருக்காது. தியானமும் தேவையில்லை. சந்தேகங்கள் இருக்கும்வரை, சரணாகதி நிகழவே இல்லை. சல் என்றால் சரணாகதி செய்யும் போது, நீங்கள் மறைந்து விடுகிறீர்கள்.
தமிழில் ஒரு அழகான பாடல் சொல்கிறது. நீங்கள் உங்கள் ‘நான்’ மற்றும் ‘எனது’ இரண்டையும் பிரபஞ்சத்திடம் கொடுத்தால், பிரபஞ்சம் தான் ‘நான்’ மற்றும் ‘எனது’ எனக்குத் தருவார். இன்றும் கலந்து ஒன்றாகி விடும். அது கூடுதல் வங்கிக் கணக்கு போல அதில் இழப்பதற்கு ஏதுமில்லை.
நீங்கள் உங்களை உடலாகவும் மனமாகவும் என்னினிலால் உங்கள் ‘சீரம் ஓ ராகமயம்’ ‘மனம் சோகமயம்’. சீரம் ஓ ராகமயம் எனில் உடல் நோயால் நிரம்பும் என்று பொருள். மனம் சோகமயம் என்றால் மனம் உருத்திரத்தாலும், சோர்வாலும் நிரப்பப்படும் என்று அர்த்தம். அப்படியானால், எதை நாம் அர்ப்பணம் செய்ய முடியும்? எதையுமில்லை. நோய்வாய்ப்பட்ட உடல், சோகமயமான மனம் இவ்விரையத் தலரி இவை இரண்டையும் தெய்வத்தின் களையில் விட்டு விட்டால், உங்களுக்கு அவரின் உடல், மனம் தர்ப்படும். அது சீரம் தேவமயம், மனம் சுகமயம், ஆத்மா ஆனந்தமயம். அதாவது, உங்களுக்கு பதிலாக ஒரு தெய்வ உடல், சந்தோஷமான மனம், ஆனந்தமயமான ஆத்மா மூன்றும் கிடைக்கும். ஒன்றைய தந்துவிட்டு மூன்றைய பெற்றுச் செல்லும் பரிசுத் திட்டம்.
மாணிக்கவாசகர், ஒரு ஞானமடைந்த குரு, சிவனிடம் தமிழில் அழகாகப் பாடுகிறார்.
சங்கரா, யார்கொலோ சதுரர்
‘சஹு சங்கரா, என்னை உள்நிடம் தந்ததேல். அதற்கு பதில் உன்னைப் பெற்றுப் கொண்டேன். இதில் யாருக்கு லாபம் யார் அதிக புத்திசாலி?’ என்கிறார்.
சரணாகதியில் இழப்பதற்கு எதுமில்லை. அடைவதற்குத் தான் எல்லாம் இருக்கிறது. சரணாகதி என்பது எல்லாவற்றையும், சொத்துக்களை எல்லாம் கொடுத்துவிடுதல் அல்ல. அது எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளத் தான். உங்களை உங்கள் உடைமைகளை வைத்து எடை போடாதீர்கள். உங்கள் வங்கி இருப்பை வைத்து எடை போடாதீர்கள். உங்கள் உடல் வலு, மனம் சுகமயம், ஆத்மா ஆனந்தமயம் என்ற இவற்றை வைத்து எடை போடாதீர்கள். உங்கள் நண்பர்களை வைத்து எடை போடாதீர்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும் கூட நீங்கள் அதைவிட உயர்ந்தவர்கள்.
இருபத்தைந்து வருடம்
‘சசுன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என விசாரித்ததற்கு, ‘தான் பெரிய ஆனாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை திலக்க உடல், பொருள், ஆவி அழிதையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உழைமனித்தார்.
இவ்விரையலெல்லாம் வைத்து உங்களை நீங்கள் மதிப்பிட்டுக் கொண்டுள்ளீர்கள் என்றால், இவை தாம் உங்கள் இருப்புத்தன்மை என்று எடுத்துக் கொள்வீர்கள். இவை உங்கள் வாழ்க்கையின் மையம் ஆகிவிடும். இவை உங்களை எல்லா திசைகளிலும் தள்ளவும் இழுக்கவும் தொடங்கிவிடும். உங்களை உங்கள் இருப்புத் தன்மைகே இல்லாத மனதி ஆகிவிடுவீர்கள். இவைதாம் உங்கள் வாழ்க்கையின் முடிவான விஷயங்கள் என்று எண்ணும் வரை, இவைதாம் உங்களை ஆட்டி செய்யும். அப்படியே இருந்தாலும் கூட, நீங்கள் இவை அத்தனையின் தொகுப்பை விட உயர்ந்தவர்கள்.
நீங்கள் இது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். இந்த உண்மைக்கு நீங்கள் விழித்துக் கொண்டால், உங்களை வங்கி இருப்பு, உறவுகள், மனோபாயம், பெயர் மற்றும் புகழ் இந்த அணுப்படைகளுக்கு திறித்துக் கொள்ள மாட்டீர்கள். இவை உங்களை மதிப்பிடு செய்ய உதவாது. எந்த நிமிடம் நீங்கள் இவ்வுண்மையை உணர்கிறீர்களோ அந்தக் கணமே நீங்கள் சரணாகதி அடைகிறீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கும் இந்த சரிய கருத்துக்களையெல்லாம் நான் வடித்துவிடச் சொல்கிறேன்.
கடலின் பெரிய மேற்பரப்பில், நிறைய குமிழிகள் ஏற்படும். ஒரு நீர்க் குமிழி தன்னைத் தனியான ஒரு விஷயம் என்ற கடலிலிருந்து பிரித்துப் பார்க்கிறது. சில கணங்கள் மட்டுமே அது இருக்கிறது. இந்த சில கணங்களில் அது தன்னோடு வேறு சில நீர்குமிழிகளை இணைத்துக் கொள்ளகிறது. ஒன்றை மனதில் ‘கள்’ என்றும் இப்படிப் பலவாக பல குமிழிகளை இணைத்துக் கொள்ளும் பேரோர்கள் என்றும் சில நண்பர்கள் என்றும் சில உறவுகள் என்றும் இப்படி அழைக்கப்படுகின்றன. அது தன்னைச் சுற்றி எல்லா திசைகளிலும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நீர்குமிழிகளை, சேர்த்துக் கொள்கிறது.
அது சில மணற்துகள்களையும் கடற்கரையிலையும் சேர்த்துக் கொண்டு தன் உடமை என்று எண்ணிக் கொள்கிறது. ஒரு மணற்துகளை வங்கி இருப்பு என்றும் மற்றதை நிலைகளாகவும், சொத்துக்கள் என்றும் நினைத்துக் கொள்கிறது. பிறகு அன்றாட் சுற்றி ஒரு வேலி போட்டுக் கொள்கிறது சொத்துக்களைக் காப்பாற்ற. எத்தனை காலம் இந்த நீர்குமிழி இந்த விளையாட்டை விளையாட முடியும். சில மணித்துளிகள் தான். இந்த விளையாட்டை முடிக்கு முன்பே கடலில் தோன்றிய வண்ணமே மறைந்துவிடுகிறது.
‘சசுன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என விசாரித்ததற்கு, ‘தான் பெரிய ஆனாக வேண்டுமென, என் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை திலக்க உடல், பொருள், ஆவி அழிதையும் செலவழித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உழைமனித்தார்.
இருபத்தைந்து வருடம்
இந்த நீர்க்குமிழி எல்லா நேரமும் கடலின் ஒரு பகுதியாகத் தான் இருந்தது. அது உண்மையான போதும் சரி, இருந்தபோதும் சரி அது மறைந்த போதும் சரி. அது என்னதான் கடலின் ஒரு பகுதியாக இருந்து வேறானதாக எண்ணிக் கொண்டாலும், அதற்குப் பல மணிநேர்கள் பொறுத்தல் சொந்தமானதாக நினைத்துக் கொண்டாலும், அது எப்போதும் கடலின் ஒரு பகுதியாகவே இருந்தது. வெகு சீக்கிரமே அது கடலுக்குள் மறைந்தும் போனது.
அதே போல்தான், சில காலம் நீங்களும் உங்களை இந்த பிரபஞ்ச விழிப்புணர்வில் தனி ஜீவனாக நினைத்துக் கொள்கிறீர்கள். இந்தச் சில காலத்துக்குள் நீங்கள் சில மலர்களை உறவுகள் என்றும் நண்பர்கள் என்றும் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள். இது உங்களைப் பாதுகாப்பாக இருப்பதாக உங்கள் உணர்வு வைக்கிறது. சில பொறுத்தலை உங்கள் உடமையாகச் சேர்க்கிறீர்கள். இவை உங்களைப் பாதுகாப்பாக உணர வைக்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு உங்களைப் பற்றி ஒரு கதையை உருவாக்குகிறீர்கள். இந்த நீர்க்குமிழி விளையாட்டைச் சிலகாலம் விளையாடுகிறீர்கள்.
திருமணம் செய்துகொள்கிறீர்கள். சிலமணிநேரப்பிறை சொந்தமாக செய்துகொள்கிறீர்கள். பெரிய குமிழி அந்த நிலப் பகுதிக்கு, அல்லது அந்தக் கடலின்சிறு பகுதிக்கு ஆட்சியாளராக ஆகின்றது. மற்ற நீர்க் குமிழிகளுக்கிடையே ஒரு புரிந்த தொல்லுடல் எற்படுகிறது. நீ என்னை ஒன்றும் செய்யதே! நானும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்! நீ
என்னுடையதை எடுக்ககாதே! நானும் உன்னுடையதை எடுக்க மாட்டேன். மொத்த விளையாட்டும் இப்படித்தான் நடக்கிறது. திரையென்று ஒரு வில்னாடியில், எல்லாம் கடலின் பகுதியாக மீண்டும் மாறிவிடுகிறது.
நான் சரணாகதி என்று சொல்லும்போது, நீங்கள் கடலின் ஒரு பகுதி என்ற உண்மையை உணர்ந்து கொள்வதைத் தான் குறிப்பிடுகிறேன். நீங்கள் பிறக்கும்போது, உங்களைத் தனி மனிதராக என்னும் போது, நீங்கள் ஞானமடையும் போது, எப்போதும் கடலின் தான் இருக்கிறீர்கள். சும்மா விழிப்புணர்வோ கொள்ளுங்கள். அது போதும். இந்த இறுதியிலா உண்மைக்கு நீங்கள் விழிப்புடன் கொள்ளும்போது, அதுவான சரணாகதி. உள்ளுணர்வுகள், உள் விழிப்புணர்வில் தானாகவே உங்களுக்குள் நிகழும். இல்லாவிட்டால் சொல்லும் சரணாகதி என்ற வார்த்தையோடு விளையாடுவீர்கள்.
நாம் நம்மைப்பற்றிக் கூறும்போது பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதை உணர்வதில்லை. ஒரு நாள் ஒரு பக்தர் என்னிடம் தன்னைப்பற்றி மிகைப்படுத்தப்பட்ட ஒரு சில வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தார். அவர் சென்றபின் நான் என் சீடனிடம் சொன்னேன் - தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுகிறார் என்று. சீடன் குழம்பிப் போனான். அவன் கேட்டான் 'என்ன சொல்கிறீர்கள்? அவர் தன்னை உயர்த்தி அல்லவா பேசினார் என்று. நான் சொன்னேன், புரிந்துகொள். நாம் எல்லாரும் கடல். இதற்குக் குறைவாக என்ன நினைத்துக் கொண்டாலும், அது தாழ்வு மனப்பான்மையதான்.
உங்களைப்பற்றி நீங்கள் கடவுள் என்பதைத் தவிர என்ன நினைத்தாலும் அது குறைவான மதிப்பீதுதான். அது தாழ்வு மனப்பான்மை தான். உங்களைப் பற்றிய கருத்துக்களை விட்டு விடுங்கள். நீங்கள் கடல்தான் என்பதை உணர்ந்து, விழித்துக் கொள்ளுங்கள்.
சில மீன்கள் நீரின் வேகத்தில் நீந்தும். சில மீன்கள் நீரின் வேகத்தை எதிர்த்து நீந்த முயற்சிக்கும். அனைவர் நீரின் இயைபில் சென்றாலும் சரி, எதிர்த்துச் சொன்றாலும் சரி, எல்லா மீன்களும் நீரில்தான் உள்ளன. அதேபோல்தான் நீ
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் என்னை வேலை இடத்தேற்றுவதான் அவர் ஒப்பவெத்தார். வாழ்க்கையை வாழ இவருக்கு அப்பப்போதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...
'என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?' என விசாரித்ததற்கு, 'சுடான் பெரிய ஆளாக வேண்டுமென்ற சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. கனவை நிறமாக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் செவயளித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு ஊக்கமளித்தார்.
இருபத்தைந்து வருடம் போராடினார். அமெரிக்காவில் என்னை வேலை இடத்தேற்றுவதான் அவர் ஒப்பவெத்தார். வாழ்க்கையை வாழ இவருக்கு அப்பப்போதான் நேரம் கிடைத்தது. அதன் பின்தான் எங்களுக்குத் தெரிந்தது...
ங்களும் பிரபஞ்சகத்தையே எதிர்த்தாலும் சரி, அதனுடன் இசைந்து சென்றாலும் சரி, நீ ங்கள் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றாகித்தான் இருக்கிறீர்கள். நீங்கள் கடவுள் எப்படை உணர்ந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நீங்கள் கடவுள்தான். இதில் தேர்வுக்கே இடமில்லை. ஒரே ஒரு வாய்ப்ப்தான். இதை உணர்ந்து அழுபவிக்கலாம். அல்லது தொடர்ந்து துளப்படலாம். அவ்வளவுதான். நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு பலமான சுவர் எழுப்ப முயற்சி செய்யலாம் அதிகமான நீங்கள்மிழிகளை உங்களைச் சுற்றிச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அலை உருவாக் கூடாது என்று நீ ங்கள் சொல்லி முடியுமா? நீங்கள் என்னதான் செய்தாலும் இந்த மொத்த விஷயயுமே ஒரு சில நிமிட நேர நாடகம்தான்.
அடுத்த பிரச்ணை, உங்களில் சரணாக்கதி செய்ய முடியவில்லை எனில் என்ன செய்வது. சில மனிதர்கள் சொல்கிறார்கள், ‘சுவாமிஜி, என்னால் சரணாக்கதி செய்ய முடியவில்லை. நான் என்ன செய்வது?’ கவலைப்படாதீர்கள்! என்றால் தங்களிடம் எதுவுமில்லை சரணாக்கதி செய்ய. சரணாக்கதி செய்யவேண்டியதும் எதுவுமில்லை என்று புரிந்தால், நீங்கள் ஏற்கனவே சரணாக்கதி செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். தள்ளாத வயதில் நீங்கள் சரணாக்கதி செய்தாலும் இது தான் உண்மை. நீங்கள் சரணாக்கதி செய்தாலும், செய்யாவிட்டாலும் பிரபஞ்ச சக்தி உங்களைப் பாதுகாக்கிறது. தாளாதவே வாழ்க்கை தொடர்கிறது. நீங்கள் தள்ளாதவர்கள். இந்த ஒய்வே சரணாக்கதிதான். வாழ்க்கையின் ஒட்டத்தை எதிர்க்காமல் தள்ளாதவாறு நாம் வெறும் நம் புலன்கள் சொல்லும் உடல் மட்டுமலவிட உயர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களைப் பற்றி ஏதோ ஒன்றாக நினைத்துக் கொள்ளும்படி சழகம் உங்களை வழி நடத்துகிறது. ஆனால் நீங்கள் உங்களைப் பற்றிக் கற்பனை கொண்டு விழித்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் உயர்ந்தவர் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு வாழ்க்கையயே மாற்றி அமைக்கும். நீங்கள் புது மனிதராவீர்கள்.
மூன்று விதமான பிறப்பு நிலை, மூன்று விதமான கர்ப்பம் இருப்பதாக பண்டைய வேத நூல்கள் கூறுகின்றன. முதலாவது கூர்ப்பம். இது ஒரு பெண்
குழந்தையைத் தாங்கிப் பிறப்பதைத் தருகிற கர்ப்பம். இது எழு சக்கரங்களின் அல்லது சக்தி மையங்களில் ஒன்றான மூலாதாரச் சக்கரா எனப்படுகிற சக்திமையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்தது உற்றுடைய கர்ப்பம். இது இதயத்தில் தாங்கப்படுகிற கர்ப்பம். கலைஞர்களுக்குப் பொருவாக இது அமையப் பெறுகிறது. ஒரு பாடகர் ஒரு பாடலை அல்லது இசையை இதயத்தின் மீதம் உள்ள வாங்கி, அதன்பிறகு அதை வெளிப்படுத்துகிறார். அதே போல, ஒரு சிற்பி அல்லது ஒவியர் அந்த கலையை இதயத்தில் வாங்கிப் பின் வெளிப்படுத்துகிறார். அதனால்தான் ஒரு கலைஞரின் தள்வேலையிலிருந்து அத்தனை திருப்தியை அடைகிறான். அவர்களுக்கு வாழ்க்கையே நிறைவாக இருக்கிறது தொடர்ந்து பிரசவித்துக் கொண்டே இருப்பதால்.
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குத் தாங்கும் போதும் அவள் திலைவே பெறுகிறாள். எலும்புக்கூடு அமைப்பே ஒரு அதிசயம்! ஒரு கலைஞனுக்கு ஒரு கர்ப்பம் இருடயத்தில் உள்ளது.
இருதியானது ஞான கர்ப்பம். இது உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரம் எனப்படும் அது உயர்ந்த சக்தி மையத்தில் ஏற்படுகிறது. இந்த ஞான கர்ப்பத்தில், எல்லா ஆன்மீகக் குருக்களாலும் இங்குதான் பெற்றெடுக்கப்படுகின்றன. திருவெண்று ஒரு விணாடியில் நீங்கள் ஒரு புதிய மனிதராகப் பிறப்பு எடுக்கிறீர்கள். அதாவது ஞானமடைந்த மனிதராக.
ஆகவே மூன்று நிலை கர்ப்பங்கள் உள்ளன. ஒன்று பூ கர்ப்பம். இது நம் எல்லார்க்கும் தெரிகிற ஒன்று. இரண்டாவது இருதய கர்ப்பம். இது சில கலைஞர்கள் அடைகிற நிலை. கடைசியானது உயர்ந்தமட்டத்தில் ஞான கர்ப்பம். இதில்்தான் குருவர்க்கின் வார்த்தைகளாலும் அவரது இருப்பயையும் உங்கள் சகஸ்ரார சக்கரத்தில் உள்வாங்குகிறீர்கள். அதில் ஆழ்மாக உள்ளுக்குள்ளேயே வேலை செய்து ஒரு ஞானியாகப் பிறப்பபெடுக்கிறீர்கள்.
‘சுவாமி அப்படிச் சொல்வதிர்க்கன்?’ என விசாரித்தற்கு ‘சுவாமி பெரிய ஞான வேண்டுமென, எனச் சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என் தந்தை. உன்வை நிஜமாக்க உடல், பொருள், தவி அனைதையும் செயலித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உத்கமனித்தார்.
இருபத்தைந்து வருடம்
இந்த சரணாகதி கருத்தைத், உண்மையல் ஞான கார்ப்பதில் உள்வாக்கி, அதில் வேலை செய்து பாருங்கள். திரர் என்று நீங்கள் விழித்துக் கொண்டு, ஞானியாகப் பிறப்படெப்பெற்றீர்கள். நீங்கள் எந்த விலாடி உங்களை கடவுளுக்கச் சொந்தம் என்று புரிந்து கொள்கிறீர்களோ, அதனவது நீங்கள் அதிலிருந்து தான் வருகிறீர்கள். அதில் தான் இருக்கிறீர்கள். ஆத்மாள் தான் மறைகிறார், என்பதைப் புரிந்து கொள்கிறபோது நீங்கள் இறக்குமாட்டீர்கள். ஏன் என்றால் நீங்கள் தான் கடல் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் நீர்க்குமிழி என்று நினைக்கும்வரை, பாதுகாப்பில்லாமல் உணர்வீர்கள். உயிர் வாழ வேண்டும் என்று உநுதலும், அடைய வேண்டும் என்று உநுதலும் உங்களை சிற்றவை செய்கிறது. நீங்கள் கடவுள் என உணரும்போது, உயிர்வாழ வேண்டும் என்ற உநுதல் மறைந்துவிடும். ஏன் என்றால் உங்களுக்கு மரணம் இல்லை என்பதால். பாப்பாவளே, பாதுகாப்பற்றேலும் உணர்ந்த தேவையில்லை. நீங்கள் நீர்க்குமிழி என்று நினைக்கும் வரைதான் உங்களுக்கு மரணபயம் இருக்கும்.
isbn 979-8-88572-883-6 (Part 2)
எந்த விலாடி நீங்கள் உங்களைக் கடவுள் என்று நம்புகிறீர்களோ, அந்த விலாடி உங்களுக்கு எதையும் அடையத் தேவையில்லை. ஏன் என்றால் எல்லாமே உங்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். இமுடபதேலோ, அடையத்தேவை எதுவுமிருக்கோ. அதனால் அடையத்தேவை உநுதல் மறைந்து போகும். நான் சட்பருவமாக உங்கள் உடமைகளைத்தாங்கியெறிந்து விட்டுச்சொல்லவில்லை. நீங்கள் உங்களுடைய 'நான்' மற்றும் 'எனது' இவற்றுக்குச் செய்யத் எதையும் தோற்க்கி எறியத் தேவையில்லை. நீங்கள் வைத்திருக்கும் எதையும் தாக்கியெறியத் தேவையில்லை. நீங்கள் எதையெல்லாம் அடைய முடியுமோ அதையெல்லாம் வடித்து யார்ந்தவர்கள் என்பதை உணருங்கள்.
8 வயதில் விலையாட்டப் பொம்மைகள் உங்களுக்கு முக்கியமாகத் தெரியும். ஆனால் இன்று அதே முக்கியத்துவம் அவற்றுக்கு உண்டோ? நீங்கள் அதைத் துறக்கவும் இல்லை. அதிட்டது பற்றுற்றும் இல்லை. அவை சும்மா இருக்கின்றன. நீங்கள் அந்தப் பொம்மைகளுக்காக வீடு இரும்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா! அல்லது அந்தப் பொம்மைகள் உங்களை அலைச்சல் கழிப்பதால் அவற்றைத் துறந்துவிட விரும்பகின்றீர்களா இல்லை. இரண்டுமே இல்லை. உங்களுக்கு அதன்மீது பற்றும் இல்லை; துறவும் இல்லை. அதற்கும் அப்பால் வளர்ந்து விட்டீர்கள்.ச
'சுழன் அப்படிச் சொல்கிறார்?' என விசாரித்தற்கு, 'தானே பெரிய ஆழாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என்பதை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி ஆகனெதையும் செவலித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
ராகம் என்றால் பற்று. 'அராகம்' என்றால் துறத்தல். அதனவது பற்றற்ற நிலை. வைராக்கியம் என்பது இந்த இரண்டுக்கும் பற்றற்கும், பற்றற்ற நிலைக்கும் அப்பாற்பட்டது. நீங்கள் வளர வளரப் பொம்மைகள் மீது உங்களுக்கு வைராக்கியம் எற்படுவிட்டது. அதேபோல்தான், நீங்கள் கடல் என்று உணரும்போது, சேகரித்த நீர்க்குமிழிகள் மீதும், மணற்துகள்கள் மீதும் வைராக்கியம் எற்பட்டுப் போகும். இவற்றுக்கப்பால் நீங்கள் சென்று விடுவீர்கள்.
நிலைத்திருப்பதில் மற்றும் பிடித்து வைத்துக் கொள்ள இறந்தகளின் எந்த உடல் நிலைத்திருப்பதில் மற்றும் பிடித்து வைத்துக் கொள்ள இறந்தகளின் எந்த உடல் உங்களுக்குத் தேவைப்படாது. உங்கள் உடமைகள் மறைந்து போகா. அவை இருக்கும். அவற்றை நீங்கள் இன்றும் தீவிரத் தள்மையோடு வாழ்வீர்கள். அனுபவிப்பீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டிடுவாட்டீர்கள். அவற்றில் மீது ஒரு அலுப்பு எற்படாது. அதே வீடு, அதே மனைஇல், அதே வாழ்க்கை என நினைக்கமாட்டீர்கள். நீங்கள் அவற்றை உங்கள் உடமைகளாக என்னுகின்ற வரை அவற்றை மிக எளிதாக எடுத்துக் கொள்வீர்கள்.
எப்போது அவை உங்களிடமிருந்து எப்போது அவை உங்களிடமிருந்து எப்போது அவை உங்களிடமிருந்து வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளப்பட்டுவிடும் என்னும்போது, அவற்றை எளிதாக, அப்படியே இருப்பதையே மாட்டீர்கள். நீங்கள் கடல், இருப்பதையும் அதே கடலினுடையதுதான் என்று உணரும் போது அவற்றை அதிக மதிப்புடையதாக நம்புவீர்கள். நீங்கள் உணரும்போது நீங்கள் உடல், மனம், உணர்வு என்ற மூன்றிலும் உருமாற்றம் அடைந்துவிட்டீர்கள்.உணர்வுநிலைமாற்றமும் அடையும் போது, நீங்கள் புஜிதகப் பிறப்படெப்பெற்றீர்கள்.
இருபத்தைந்து வருடம் போதாது.அமைதிக்காக இன்று வேலை கிடைத்திருக்கிறதான் தம்வெட்டுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதான் தெரும் கிடைத்தது. அதன் பந்தான் எங்களுக்குத் தெளிந்தது...
'சுழன் அப்படிச் சொல்கிறார்?' என விசாரித்தற்கு, 'தானே பெரிய ஆழாக வேண்டுமென, என சிறுவயதிலிருந்தே கனவு கண்டவர் என்பதை. கனவை நிஜமாக்க உடல், பொருள், ஆவி ஆகனெதையும் செவலித்து என்னைப் படிக்க வைத்தார். வெற்றிக்கு உக்கமளித்தார்.
இருவண்ணர் இந்த 3 நிலை சரணாகதியை வட ஆழமாகச் செய்கிறார். அதனவது பக்தி, உணர்ச்சி, புலன்கள் எல்லாவற்றையும் சரணாகதி செய்தலைத் தாண்டி. அவர் அர்ச்சனனுக்கு இதைவிட அதிக சரணாகதியைத் தருகிறார். அவர் அர்ச்சனனுக்கு இறதி அனுபவமாக ஒரு துளியைத் தருகிறார் இருவண்ணர். ஏற்கனவே கிருஷ்ணர் அர்ச்சனனுக்கு
வில்ஸ்வருப தரிசனத்தைத் தந்திருக்கிறார். அதாவது கிருஷ்ணரின் இறை வடிவத்தைக் காணச் செய்திருக்கிறார். இருந்தும் அர்ச்சுனனால், பயத்தின் காரணமாக, அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
எப்போதும் நீங்கள் உங்கள் முதல் அனுபவத்தைப் பயத்தின் காரணமாக விட்டு விடுகிறீர்கள். இப்போது அர்ச்சுனனின் அதிக முதிர்ச்சியோடும், அந்த அனுபவத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் பெற்றுவிட்டதாக எப்போதும் இருக்கும் அந்த அனுபவத்தைக் கிருஷ்ணர் தருகிறார். அடுத்த சில வரிகளில், கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் அந்த ஞான அனுபவத்தில் ஆழ்த்துகிறார். அவனை விழித்துக் கொண்டு இறுதி உண்மையை உணர வைக்கிறார்.
ஒரு சிறிய கதை:
ஒரு மனிதன் ஒரு ஞானியைப் பார்த்து எப்படிப் புத்தனாக முடியும் என்று கேட்கிறார். குருநாதர் அவனை ஒன்கி அறைந்தார். அந்த வலியடி அவன் ஞானமடைந்தான். அவன் புத்த நிலையடைந்தான். அந்த அறை அவனுக்கு அவன் ஏற்கனவே புத்தர் தான் என்பதை உணர்த்தியது. அவன் வெறும்பே துக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
கிருஷ்ணர், அர்ச்சுனனை ‘சம்சார சாகரம்’ என்ற நீரில் துாக்கத்திலிருந்து எழுப்புகிறார். இது தம்ஸ் அல்லது தமஸ் என்ற விழிப்புநிலைக்கு மேலும் கிருஷ்ணர் அந்த இருளை அனுபவத்தைத் தருவதன் மூலம் ஒரு அதிர்ச்சியை அவனுக்குத் தந்து அவனை அந்த நிலையிலேயே எப்போதும் இருக்கச் செய்கிறார். நான் உன்னிலிருந்து முற்றில்நிலை சரணாகதி பற்றிச் சொல்வேன். கிருஷ்ணர் அர்ச்சுனனை இந்த சரணாகதியின் உச்ச நிலையில் வைக்கிறார்.
கேள்வி: அகங்காரத்தைத் துறந்துவிடுதல் தான் எல்லாவற்றையும் துறப்பதது. ஆனால் துறப்பதற்கு நமக்கு மனம் இருக்க வேண்டும்.இது முரண்பாடாக இல்லையா?
ஆம் இருக்கிறது. ஆனால் இல்லை. எப்போதுமே எந்த ஒரு விஷயத்தையும் பல வழிகளில் பார்க்க முடியும்.
புத்தர் எப்போதுமே கொள்கை பிடிப்படையவராக இருந்ததில்லை. அவர்
‘சஞ்சுவமே சரியாகவும் இருக்குமடியும், தவறானது என்றும் சொல்லமுடியும்’, என்கிறார். அன்பிலும் சரியான அன்பு தவறான அன்பு இரண்டும் இருக்கமுடியும். அதே போல் சரியான கோபம், தவறான கோபம் இரண்டும் உண்டு.
புத்தருக்கு முன்பு யாரும் அப்படி நினைத்ததில்லை. மனிதர்கள் அன்பு சரியானது; போகம் தவறானது என்றே சொன்னார்கள். எனவே அது விருப்பம் அல்லது முடிவெடுப் பற்றது. ஒரு உறுதியான மனிதர் எப்போதும் சரியாகவே இருப்பார். அது விருப்பம் அல்லது முடிவெடுப்பது எல்லா கலாமானங்களும் மனதுறுதியைப் பாராட்டுவதாகவே இருந்தன. அதற்கு மராத்தா, புத்தர் தான் இன்றுவரை உள்ளோருக்குப் பாறை கொண்டுவந்தார். அவர் சொன்னார் ‘சுசியானது கருதப்படுகின்ற எல்லாமே தவறானதாகவும் இருக்குமடியும்’ என்று. எதுவமே முழுமையான சரியானதாக, சொல்லப்பட்ட முடிவயது. மன உறுதி கூடத் தவறானதாகலாம், அப்போது அது அகங்காரத்தை அதிகரிக்கும். ‘அது தான் 100க்கு 99 விஷயத்தில் நடக்கிறது.
மன உறுதி சரியாக இருக்கும். ஆனால் ஒருவர் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும். மன உறுதி அது சரணாகதிக்குப் பயன்பட்டால் மட்டுமே சரியானதாக இருக்கும்.
இது நம்புவதற்கு முடியாத ... சருத்து.
சாதாரணமாக நாம் மனவுறுதியும் சரணாகதியும் எழுந்திர் துருவங்கள் என்று நினைக்கின்றோம். இருந்தபோதிலும் , மன உறுதியின் சரியான பயன்பாடு ஒன்று பக்கத்தான் எங்குங்குத் பக்கத்தான் எங்குங்குத்
பெயரிட்டு அழைக்கப்படலாம்.
மனவுறுதி, ஒரு மனிதரின் பணியில் மிக ஆழப் பதிந்தது. என் என்றால் அந்த மனிதரின் கருத்தே தனிமனத் தியல்புள் போய்விடும் என்பதே. மாயதான். நாம் தனித்தனி பருப்பொருள்கள் அல்ல. மொத்த பிரபஞ்சமுமே ஒன்று சேர்ந்த உடல் சார்ந்த செய்கை இருக்கிறோம். ஒரு சிறுபுல் கூட தொலைவரத்தில் உள்ள நட்சத்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. எல்லாமே ஒன்றுகொன்று இணைக்கப்பட்டு, பின்னப்பட்டுள்ளன.
இருபத்தைந்து வருடம் போராடினார். இமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்னான என்குங்குத்
இருபத்தைந்து வருடம் போராடினார். இமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தபறகுதான் அவர் ஓய்வெடுத்தார். வாழ்க்கையை வாழ அவருக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது. அதன் பின்னான என்குங்குத்