கர்ண மோட்சம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சுாமிக்கு சுமார் 14வது வயது இருக்கும். அப்பொழுது அவர்களுடைய அப்பாவுடன் வியாபாரிகள் சங்கத்தின் ஊட்டிக்கு டூர் சென்றார்கள். அப்போது எங்களுடைய வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி புத்தகக்கடை வைத்திருப்பவர் வீடு உள்ளது. அவரும் அந்த சுற்றுலாவில் சென்று இருந்தார். அவர்கள் எல்லாரும் குன்னூரில் உள்ள சிம்சன் பார்க் சென்று அதை சுற்றிப் பார்த்து விட்டு ஒரு ருத்திராட்ச மரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர் சுவாமியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு ஏதாவது ஒரு கதை சொல் என்றார். சுவாமி கர்ண மோட்சம் கதை சொல்ல ஆரம்பித்தார். அதை சொல்லி முடிக்கும் தருவாயில் சுவாமியின் மடியிலேயே அந்த புத்தகக் கடைக்காரரின் உயிர் பிரிந்தது.
2001ம் வருடம் ஜனவரி மாதம் முதல் தேவி பாவ தரிசனம் நமலும் சுவாமியின் அப்பாவும் கவுந்தப்பாடியில் (ஈரோடு அருகில் உள்ளது) சுவாமி ஒரு ஹோமம் செய்தார் நாங்கள் அங்கு சென்று இருந்தோம். அங்கு அந்த தேவி பாவத்தில் தரிசனம் செய்தோம்
2004 (அ) 2005ம் வருடம் நான் பிடதி வந்திருந்தேன் அப்போது அந்த தடவை அங்கு அன்று தேவி பாவ தரிசனம் நடந்தது. அந்தத் தரிசனம் கோவிலின் அருகில் ஆனந்த சபை இருந்தது. அந்த இடத்தில் அது நடந்தது. புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அஷ்டமியும் நவமியும் ஒன்று சேரும் நேரத்தில் சாமி ஸ்ரீ வித்யா ஹோமம் செய்வார். அந்த ஹோமத்தின் போது சாமி தேவி பாவத்தில் வந்து ஹோமம் செய்தார். பிறகு அங்கு இருந்தவர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பிறகு மறுநாள் காலை நான் சமையலறையில்

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

அமர்ந்து காய்கறி அரிந்துக்கொண்டிருந்தேன். முதல்நாள் தரிசனத்தை நினைத்துக் கொண்டே காய்கறி அரிந்துக் கொண்டிருந்தேன். சாமி காலையில் எழுந்து எல்லா டிபார்ட்மென் -க்கும் ரவுண்ட்ஸ் வருவார். அதே மாதிரி சமையலறைக்கும் வந்தார். அப்பொழுது என்னைப் பார்த்து அம்மா நேற்று தரிசனம் பார்த்ததும் உனக்குப் பெண் இல்லை என்னும் குறை தீர்ந்து விட்டதா? என்று கேட்டார். நான் உடனே சாமி என்னைவிட என்னுடைய அம்மா பார்த்தால் மிகவும் சந்தோஷ பட்டு இருப்பார்கள். அவர்களுக்குத்தான் எனக்கு ஒரு பெண் இல்லை என்ற கஷ்டம் அதிகம் என்று கூறினேன். அதற்குப் பிறகு நான் நிறைய தேவி பாவ தரிசனம் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த தரிசனத்தை என்னால் மறக்கவே முடியாது.
Devi Bhava Dharshan
In the year 2001 in the month of January the first Devi Bhava dharshan happened in Kavunthapadi (located near Kavuntha Erode). Swami performed a homa there. Swami's father and I had gone there and had Devi dharshan.
In 2004 (or) 2005 I had come to Bidadi. At that time Devi Bhava dharshan happened there. The Devi Bhava darshan happened in the Ananda Sabha that used to be there near the temple. In the month of Purattasi, during the Navarathiri festival at the union of ashtami and Navami, the eighth and ninth lunar days. He (Swami) used to perform the Sri Vidhya Homa. Swami came in Devi Bhava and performed the Homa. Then He gave Devi dharshan to the people gathered there. Next day I was in the kitchen cutting vegetables. I was remembering the previous day's dharshan continiously and cutting the vegetables. Swami would be wake up in the
when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami


morning and go for rounds to all the departments. He came to the kitchen also. At that time He asked me, "Amma, after witnessing yesterday's dharshan did the feeling of lack of a girl child get completed in you?" I said "Swami, more than me had my mother seen it, she would have been very happy. It is only for her that there is more pain that I ~~have~~ do not have a daughter. I have seen many Devi bhava dharshans after that. But I can never forget that dharshan.
Karna Motcham
Swami might have been ten years of age. At that time He went along with His father and the merchants association members to ooti on a tour. There used to be a book sellers house four blocks away from our house. He too had gone on that tour. They all went to Simson park in conoor, finished sightseeing and were resting under a Rudraksha tree. The bookseller rested his ~~rested~~ head on Swami's lap and told Swami, "Narrate some story for me." Swami started to narrate the "Karna Moksha" story (from the Hindu epic Mahabharata. It is a story of how Karna attained liberation and rested in peace in the hands of Lord Krishna). As Swami completed the story, his (the bookseller's) life rested in peace on Swami's very lap.

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

In the year 2004, Swami had come to Tiruvannamalai to witness the 5th day celebrations in the Kartigai Deepam festival of Tiruvannamalai, which is the day of the Rishabha Vahana (when Lord Annamal -yar will grace the devotees seated on His sacred Bull - The Rishabha or Nandhi as His vechicle) when He finished and was going to return, I told Him, "Swami, in four days time my birthday is occuring. Please bless me". He told me, "Amma, bring ~~vibh~~ Vibhuti sacred ash and Kumkum — Vermillion", He was staying in a devotee's home in the first floor. I will go downstairs and bring it", immediately He said, "Alright no need Amma on that day you come away to Bidadi Ashram amm I said, "Alright Swami, I will come". Then on that day I went to Bidadi. He said, "Amma, you ask whatever you want Amma. I will give", I said, "Swami, I want only your Blessings. He said "Alright Amma". He came again in the afternoon. At that time also He asked, "what do you want"? Again I said, "I want only your blessings". That day evening they had bought a big Generator in the ashram. They offered puja for it. A lady devotee who had come to the Puja asked Swami, "Swami, Amma had come for ~~the~~ her birthday. What gift did you give her?" Swami replied, "I am also asking her since morning what She wants. But She has been saying, "I want only your blessings" only now I have to bless her. Then He came to the kitchen and told a bramachari who was there, "Bring a nail cutter". He brought and gave. He then cut His big toe nail and gave it to me and blessed
when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami


me saying, 'The (auspicious) Time you are receiving this, you will very soon come away to the ashram.' I did not understand its meaning then, only later I understood. After that everytime He was in the Bidadi ashram, I stayed in the Bidadi ashram itself. When He goes abroad, I will go to Tiruvannamalai. One year completed like this for me. In this one year, the involvement in married life decreased and involvement in spiritual life increased. With the blessing I got this birthday, with my next birthday, I completed my married life and ~~my~~ started my spiritual life.
--
One day Swami returned ^to the ashram^ after conducting the Nithyananda Spurana Program in a remote location. The next day morning, He was sitting in the steps in front of the kitchen. I was coming from my room to the kitchen. ~~I was coming from my room to the Kitchen.~~ There was a light burning on the way. I switched it off and came. Swami was watching that. When I ~~was~~ came to the kitchen Swami told me, 'Amma, anywhere lights are on unnecessarily, switch them off Amma. The donations income from this 4 day program, after expenses came to Rs. 30,000. I gave the whole thing to pay the electricity bill. So ensure there are no lights burning or fans running unnecessarily any where. Switch them off Amma.' From then, not only in the ashram but in any place, if the lights are on unnecessarily, I would recall that exact word that Swami told me. I will immediately Switch it off and only then attend to the next task.

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

19 தினம்[?]ம் பூஜை செய்வது எல்லாமே அவரே பார்த்துக் கொள்வார். அப்பொழுது எதிர் வீட்டில் இருப்பவர்கள் : நான் நெய்வேத்யம் செய்துக் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அதே மாதிரி ஒரு நாள் என் மாமியாருடைய சித்தப்பா மகன் நவராத்திரியின் போது வீட்டிற்கு வந்து இருந்தார்கள். சாமி செய்வதைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்பட்டு சின்ன பையன் இந்த அளவிற்கு செய்கின்றானே என்று நினைத்து 50Rs எடுத்துக் கொடுத்து உன்னுடைய பூஜை செலவிற்கு வைத்துக்கொள் என்று கூறினார். அந்த சிறு வயதிலேயே அவருக்கு நிறையப் பேர் அவர் செய்வதைப் பார்த்து சந்தோஷப்பட்டு நன்கொடை அளிப்பார்கள். அதே பூஜை தான் இப்பொழுது பெரிய அளவில் செய்கின்றார்கள்.
* *
ஒரு சமயம் சாமி அவர் தங்கியிருந்த அறைக்கு முன் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு எல்லோரையும் வரச் சொல்லி சொன்னார். எல்லோரும் வந்ததும் யார் யார்க்கு என்ன பாட்டு வேண்டுமோ சொல்லுங்கள் நான் பாடுகிறேன் என்று கூறினார். எல்லோரும் அவரவர்கள் கேட்டதைப் பாடினார். பிறகு உடனே கீர்த்தனாலயா Incharge அங்கு இருந்தார். அவரிடம் அழுகின்ற மாதிரி பாட்டுக்கு மெட்டு போடச் சொன்னார். அவரும் மெட்டு போட்டார். அவர் மெட்டு போடப் போட சாமி நிறைய அழுகின்ற பாட்டுப் பாடினார். எங்களால் அவர் பாடியது தாங்க முடியவில்லை. நானும் என்கூட இருந்த இன்னொரு அம்மாவும் வேண்டாம், வேண்டாம் என்று ஜாடை காட்டினோம். இருந்தாலும் அவர் பாடிக் கொண்டே இருந்தார்.
பிறகு ஒருநாள் மறுபடியும் எல்லோரையும் அழைத்தார். பாட்டுப் பாட ஆரம்பித்தார். நான் உடனே ரமணரின் அப்பளம் இட்டுப் பாரீர் என்று ஒரு பாட்டு உள்ளது அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அந்தப் பாட்டுப் பாடச்

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

ஒரு நாள் சாமி நித்யானந்த ஸ்புரணா வகுப்பு வெளியூரில் எடுத்து விட்டு ஆசிரமம் திரும்பி வந்தார். மறுநாள் காலையில் அவர் சமையலறையின் முன் இருந்த படிக்கட்டில் அமர்ந்து இருந்தார். நான் எனது அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தேன். வரும் வழியில் லைட் எரிந்து கொண்டு இருந்தது. நான் அதை நிறுத்தி விட்டு வந்தேன். சாமி அதைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். நான் சமையலறைக்கு வந்ததும் சாமி என்னிடம் அம்மா எங்கு வீணாக லைட் எரிந்து கொண்டிருந்தாலும் அதை நிறுத்திவிடு அம்மா. இந்த நான்கு நாள் வகுப்பு முடித்ததும் வந்த வருமானத்தில் எல்லா செலவும் போக 30000 ரூ மீதம் இருந்தது. அந்த பணம் அப்படியே கரண்ட் பில் கட்டுவதற்கு கொடுத்து விட்டேன். அதனால் எங்கும் அநாவசியமாக லைட் எரியாமல், பேன் ஓடாமல் பார்த்து நிறுத்து அம்மா என்று கூறினார். அதிலிருந்து ஆசிரமம் என்று இல்லை எந்த இடத்தில் வீணாக லைட் எரிந்தாலும் உடனே சாமி எனக்கு சொன்ன அந்த வார்த்தை அப்படியே எனக்கு நினைவு வரும். உடனே அதை நிறுத்தி விட்டுத்தான் அடுத்த வேலை செய்வேன்.
* *