When God Is My Son (Memoirs of the Biological Mother of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"Unimaginable innocence and unimaginable understanding put together is My mother" -The Supreme Pontiff of Hinduism JagatGuru Mahasannidhanam Bhagavan Sri Nithyananda Paramashivam

when god is my son
Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami Autobiography of The Avatar from KAILASA

Ebook ISBN: 979-8-88572-674-0
2006ம் வருடம் சாமி என்னிடம் ஒருநாள் அவர்
பேசும் போது அம்மா நீ எல்லோருக்கும் Role Model ஆக
இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறும் போது
Role Model என்றால் அதற்கு அர்த்தம் என்ன என்று
கூட தெரியாது ஆனால் நான் சரி என்று சொல்லி
விட்டேன். பிறகு என்னுடன் இருப்பவர்களிடம் சாமி
இந்த மாதிரி கூறினார் எனக்கு அதற்கு அர்த்தம்
தெரியவில்லை என்று கூறினேன். அதற்கு உடன்
இருந்தவர்கள் கூறினார்கள் அது ஒன்றும் இல்லை
அம்மா இப்பொழுது நீங்கள் எப்படி பூஜை, சத்சங்கம்
எதுவாக இருந்தாலும் சரியான நேரத்திற்கு கலந்து
கொள்கின்றீர்களோ அதே மாதிரி முன் மாதிரியாக
நடந்து கொள்ள வேண்டும் அதைத் தான் அவர்
Role Model என்று கூறினார் என்று சொன்னார்கள்.
பிறகு யோகா, பூஜை, சத்சங்கம் எல்லாவற்றிற்கும் கரெக்டான
நேரத்திற்கு சென்று விடுவேன். அப்பொழுது ஆசிரமத்தில்
சேர்ந்த புதிதான பிரம்மசாரிகள், பிரம்மசாரிணிகள் நாங்கள் ஒரு
நாளைக்கு யோகாவிற்கு வராமல் விட்டுவிடலாம் என்று
நினைப்போம். ஆனால் எங்களுக்குள் ஒரு thought வரும்.
அம்மா வயதானவர்கள் கரெக்டான நேரத்திற்கு வரும் போது
நாம் போகாமல் இருக்கக் கூடாது என்று நாங்கள் வந்து
விடுவோம். நீங்கள் மட்டும் எங்களுக்கு முன்மாதிரியாக
இல்லையென்றால் நாங்கள் நிறைய நாட்கள் வராமல் இருந்திருப்_
_போம் என்று கூறினார்கள். நான் அவர்களை ஒருநாளும் தவறாமல்
வர வேண்டும் என்று கூறியதில்லை ஆனால் நான் நடந்து
கொண்டவிதத்தைப் பார்த்து அவர்களும் அதே மாதிரி நடந்து
கொண்டார்கள். அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது இதுதான்
(Role Model) முன் மாதிரி என்று சாமி சொன்னார் போ_
_லிருக்கிறது.

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The
Memoirs of the Biological Mother of The Avatar,
Ma Nithya Lokanayakananda Swami

2009 ம் வருடம் குருபூர்ணிமாவின் போது குருபூர்ணிமா ~~விற்கு வாங்கி வைத்த மளிகை சாமான்கள்~~ அந்த மாசத் தேவைக்கு வாங்கி வைத்த மளிகை சாமான்கள் எல்லாமே அன்று மதியம் ஒரு மணிக்கே தீர்ந்து விட்டது. அப்பொழுது சாமி எல்லோர்க்கும் ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது சமையலறை பொறுப்பு வகித்த பிரம்மச்சாரி சாமியிடம் போய் ஸ்வாமிஜி இந்த குருபூர்ணிமாவிற்கு வாங்கி வைத்த மளிகை சாமான்கள், மாசத்திற்கு வாங்கி வைத்த மளிகை சாமான்கள் எல்லாமே முடியும் தருவாயில் உள்ளது. இப்பொழுது நாம் சிட்டி போய் வாங்கிவரவும் நேரம் இல்லை என்று கூறினார். அப்பொழுது ஸ்வாமிஜி ஒரு பிடி அரிசி எடுத்து கொடுத்து இதை அரிசியுடன் கலந்து சமையல் செய்யுங்கள், அது அட்சய பாத்திரமாக வளரும் என்று கூறினார். அதே போல் அந்த பிரம்மச்சாரி செய்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பக்தர் ஒரு பெரிய வேன் நிறைய அரிசியும் மளிகை சாமான்களும் எடுத்து வந்து இறக்கினார். பிறகு நல்லபடியாக அந்த குருபூர்ணிமா நிறைவடைந்தது.
when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami


Once when Swami was talking to me in 2006, He told me, `Amma you should be a role model to others,' I did not know the meaning of 'Role model' at that time but I said 'OK'. Then I told the persons with me, "Swami told like this I don't know its meaning." They said That is nothing Amma. Like how you participate on time for all events like Puja or Satsang in the same way you have to conduct yourself as an example to others. That is what He told as 'Role Model'. Then I would be present for yoga, Puja, Satsang and everything on time. At that time the newly joind Bramacharis and Bramacharines once told me We would some times think not to attend yoga on certain days. But immediately a thought would arise in us: when elderly Amma comes on time, we should not miss going, and we would immediately come! If you were not a role model for us, many days we would miss coming, "I have never told them any time to come everyday without missing a day. But they saw the way I conducted myself and they too conducted themselves the same way. It was at that time I thought that this is what Swami might have meant when He said "Role Model'

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

In the year 2009 on Gurupoornima day, the groceries that we had bought for Guru Poornima for the monthly provisions were all getting over by 1'0 clock in the afternoon itself. At that time Swami was giving blessings to everyone. The Bramachari who was in charge of the Kitchen, went to ~~kitchen~~ Swami and said "Swamiji, all the ~~times~~ items purchased for Guru Purnima and for the month are almost over and there is no time to go to Bidadi and Purchase. Swamiji gave him a handful of rice and said, 'Mix this with the rice and cook. This will grow as 'Akshaya Patra' (inexhaustible vessel given by Lord Surya to yudhistira, as recorded in the grand Hindu epic Mahabharata). That Bramachari did as he was told. Just within a short time, a devotee came and offloaded a van full of rice and groceries. Guru Purnima got concluded in a

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

In the year 2005 my husband and I had gone with Swami on the Himalayan yatra. Swami's father and Swami would always relate with each other as friends. There would always also be the devotion and respect that He is Swami. Yet they would relate like friends. At that time we were once travelling in the bus. The seat next to ours was Swamiji's seat. Everyone was merrily chatting and travelling. At that time, Swami was teasing His father. At that time Swami's father asked him, 'what Swami you are saying such things. Am I not a VIP in the village?' Swami replied, 'yes father, do you know the meaning of VIP? It means educated but unemployed. I did not understand its meaning at that time. Later I under stood how each individual works hard and he (Swami's father) did not work so hard.
Another day, one devotee bought Juice for Swamiji and offered Him. Swami held it in his hand and said 'I will consult Amma and only then drink this because I have a class to take at the end of this journey.' At that time His father commented jovially, 'so sad for Swami, what reached His hand could not reach His mouth!' To that extent, both of them related like friends.
when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami


9
When Swami was studying in college, every time He came for holidays, He would bring His friends and take them to the temple go around the mountain and visit Sathanur Dam. He would bring along many friends for every year's Karthikai Deepam festival. During the last year when His friends wrote in his autograph book, each one of them wrote 'you took and Showed us the Tiruvannamalai Deepam. As long as the Tiruvannamalai Deepam is there, we cannot forget you'.
2005 ம் வருடம் நான் என் கணவர் இருவரும் சாமியுடன் ஹிமாலயா யாத்திரை சென்று இருந்தோம். சாமியின் அப்பாவும் சாமியும் எப்பொழுதும் நண்பர்கள் மாதிரி பழகுவார்கள். சாமி என்கின்ற பக்தி மரியாதை எல்லாரும் இருக்கும். இருந்தாலும் எப்போதுமே நண்பர்கள் மாதிரி பழகுவார்கள். அப்பொழுது நாங்கள் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்களுடைய இருக்கைக்கு பக்கத்து இருக்கை சாமியினுடையது. எல்லோரும் பஸ்ஸில் ஜாலியாக தமாஷாக அரட்டை அடித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தோம் அப்பொழுது சாமி அவர்களுடைய அப்பாவை ஏதோ கிண்டல் செய்தார். அப்பொழுது அவர்களுடைய அப்பா என்ன சாமி இப்படி சொல்கின்றீர்கள். நான் ஊரிலே ஒரு V.I.P இல்லையா என்று கேட்டார். அதற்கு சாமி ஆமாம் அப்பா V.I.P என்றால் அர்த்தம் என்ன தெரியுமா? வேலை இல்லாத பட்டதாரி என்று பொருள் என்று கூறினார். அப்பொழுது எனக்கு அர்த்தம் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது. ஒவ்வொருவரும் எவ்வளவு கடினமாக உழைக்கின்றார்கள். அந்த அளவு அவர் கடினமாக உழைக்கவில்லை என்று கூறுகின்றார் என்று.

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

பிறகு மற்றொரு நாள் ஒரு பக்தர் ஜூஸ் வாங்கி வந்து சாமிக்குக் கொடுத்தார். சாமி அதை கையில் வாங்கி வைத்துக்கொண்டு இதை நான் அம்மாவைக் கேட்டுவிட்டுத் தான் குடிப்பேன். நான் இங்கிருந்து இறங்கியதும் வகுப்பு எடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு அவருடைய அப்பா தமாஷாக சாமி பாவம் அவருக்குக் கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய் விட்டது என்று கூறினார். அந்த அளவு அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் இருப்பார்கள்.
சாமி காலேஜ் படிக்கும்போது ஒவ்வொரு தடவை ஊரில் வரும்போதும் அவர்களுடைய நண்பர்களை அழைத்து கோவில், மலை சுற்றுவது, சாத்தனூர் அணைக்கு அழைத்து செல்வது என்று செய்வார். ஒவ்வொரு வருட தீபத்திற்கும் நிறைய நண்பர்களை அழைத்து வருவார். கடைசி வருடம் அவருடைய நண்பர்கள் எல்லாம் ஆட்டோகிராப் நோட்டில் எழுதும்போது ஒவ்வொருவரும் திருவண்ணாமலை தீபத்தை எங்களை அழைத்துக்கொண்டு வந்து காட்டினாய், திருவண்ணாமலை தீபம் உள்ளவரை உன்னை எங்களால் மறக்க முடியாது என்று கூறினார்கள்.
2004ம் வருடம் சாமி திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத் திருவிழாவில் வரும் 5ம் நாள் திருவிழாவான ரிஷப வாகனக் காட்சியைக் காண திருவண்ணாமலைக்கு வந்தார். அதை முடித்து விட்டு அவர் ஊருக்குத் திரும்பும் நேரத்தில் சாமி இன்னும் 4 நாட்களில் எனக்கு பிறந்தநாள் வருகிறது. எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அம்மா விபூதி, குங்குமம் எடுத்து வா என்று கூறினார். அப்பொழுது அவர் ஒரு பக்தரின் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். நான் கீழே போய் எடுத்து வருகின்றேன் என்று கூறினேன். உடனே அவர் சரி வேண்டாம் அம்மா அன்றைக்கு நீ பிடதி
when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

என்னுடைய இல்லற வாழ்க்கையை முடித்து என்னுடைய ஆன்மீக வாழ்க்கையை தொடர ஆரம்பித்தேன்.