KAILASA Library/When God Is My Son (Memoirs of the Biological Mother of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)/நவராத்திரிSign in
When God Is My Son (Memoirs of the Biological Mother of THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM)

நவராத்திரி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் எங்களுடைய வியாபாரத்திற்கு நாங்கள் பயன்படுத்தும் மூன்று சக்கர வண்டியை சாமியும், அவருடைய சகோதரர்களும் எடுத்துக்கொண்டு போய் மிச்சம் மீதி இருக்கும் களி மண்ணை எடுத்துக் கொண்டு வந்து சாமி அவர் கையாலேயே நிறைய தெய்வச்சிலைகள் செய்து நவராத்திரி கொலு வைப்பார். அந்த நவராத்திரி கொலுவின் போது எல்லா ஏற்பாடுமே அவரே செய்துக்கொள்வார். நான் வெறும் பிரசாதம் மட்டும் தான் செய்து கொடுப்பேன். மற்றபடி தெரிந்தவர்கள் எல்லோரையும் அழைப்பது அவர்களுக்கு தாம்பூலம் வைத்துக் கொடுப்பது

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Ma Nithya Lokanayakananda Swami
Photograph of Swami

சொல்லிக் கேட்டேன். உடனே அவர் 20 சொன்னார், ரமணர் அவருடைய அம்மாவிற்காக அதைப் பாடினார். அதுவரையிலும் அவருடைய அம்மாவிற்காக ரமணர் பாடினார் என்பது எனக்குத் தெரியாது. அப்போதுதான் எனக்குத் தெரியும். பிறகு உனக்காக நான் ஆசிரமத்தில் Tea போடுவதைப் பற்றியும் துணி துவைப்பதைப் பற்றியும் நான் பாடுகிறேன் என்று சொல்லி பாட்டுப் பாடினார். அந்த மாதிரி ஒரு நான்கைந்து நாட்கள் தொடர்ந்து அவரது சொந்தக் குரலில் நிறைய பாட்டுக்கள் பாடினார்.

Own Voice

Once Swami seated on the swing in front of His quarters, asked everyone to come. When we came, He said, 'Which ever song each one wants, tell, I will sing'. He sung what each one asked for. The person in-charge of the Kirtanalaya (music) department was there. Immediately, He (Swami) told him to play a rhythm for a song which will cause one to cry (from deep inside). He too played the rhythm. As he was playing such rhythms, Swamy sang many songs that made one cry. We could not contain ourselves anymore for the songs that He sang. I and the lady with me said, 'No need no need, yet He continued singing.

Then one day, He called everyone Again, He started singing. There is a Ramanar's (Maharishi) song 'Appalam ittu Paaror'. I like that song a lot. I asked to sing that song. Immediately He said, 'Ramanar sang that song for his mother'. I knew only then. He said, 'For you, I will sing on making tea and washing clothes in the ashram!' and He sang. In this fashion for 4-5 days continuously. He sang songs in His own voice.

Photograph of Ma Nithya Lokanayakananda Swami

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Swami

21

2006 Swami's Birth Day

In the year 2006, in the morning of Swami's birthday, I was working in the kitchen. One aadheenavasi came there and said, "Amma Swami is calling you", Immediately I went to the room He was staying in. He told me, "Amma today is my birthday, bless me", and feel at the feet in namaskar Immediately I said, "Swami you should bless me, and I fell at His feet in namaskar, One aadheena who was watching this, gave the garland that was there for putting on Swami and said, "Amma put this on Swami". I put the mala on Swami and led Him outside from the room.

  • *

2006ம் வருடம் ஸ்வாமியின் பிறந்த நாளன்று காலையில் சமையலறையில் நான் வேலை செய்து கொண்டிருந் அப்பொழுது அங்கு வந்த ஆதீனவாசி ஒருவர் அம்மா ஸ்வாமி உங்களைக் கூப்பிடுகின்றார் என்று கூறினார். உடனே நானும் அவர் தங்கியிருந்த அறைக்குப் போனேன். அவர் என்னிடம் அம்மா எனக்கு இன்றைக்குப் பிறந்தநா என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் என்று சொல்லி காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார். உடனே நான் ஸ்வாமி நீங்கள் தான் என்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொல்லி அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். அங்கு இருந்த ஆதீனவாசி ஒருவர் ஸ்வாமிக்கு போடுவதற்கு அங்கு வைத்து இருந்த மாலையை எடுத்து என் கையில் கொடுத்து அம்ம ஸ்வாமிக்கு இதை போடுங்கள் என்று கூறினார். அந்த மாலையை நான் வாங்கி அவருக்கு அணிவித்து அவரை அவர் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தேன்.

Biological Mother

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Portrait of Nithyananda

ஆரம்ப காலத்தில் சாமி அமெரிக்கா போகும் போதெல்லாம் அவருடைய பிரிவை தாங்க முடியாமல் அப்பொழுது இருந்த நீலமக்களிர்கள், பிரம்மச்சாரினிகள் எல்லாம் தேம்பித் தேம்பி அழுவார்கள், கண்கள் எல்லாம் கோவைப்பழம் மாதிரி சிவப்பாக மாறிவிடும். அதைதான் அந்த நேரம் ஆசிரமம் வந்து இருந்தேன். நானும் இதைப்பார்த்தேன். அப்பொழுது அந்த இடத்திற்கு வந்த ஸ்வாமி இவர்கள் எல்லாம் அழுகின்றார்கள் என்று நினைத்து நீயும் அழ வேண்டாம் அம்மா, நீ வாழ்க்கையில் எவ்வளவு அழ வேண்டுமோ அவ்வளவும் அழுது விட்டாய் இனி எதற்கும் நீ அழக் கூடாது என்று கூறினார். அதிலிருந்து இதுவரை எதற்காகவும் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது கிடையாது. ஏனெனில் அவர் அந்த மாதிரி நீ எவ்வளவு அழவேண்டுமோ அவ்வளவும் அழுது விட்டாய் என்று கூறினார் என்றால் அவர் என்னை விட்டுப் பிரிந்த உடன் என்னால் அந்தத் துக்கத்தைத் தாங்கமுடியாமல் நிறைய அழுதுக் கொண்டே இருந்தேன், நான் அவர் ராமகிருஷ்ண மடத்தில் சேருவதற்கு ஆசீர்வாதம் செய்து அனுப்பினாலும் எனக்கில்லை நான் நிறைய அழுதுக் கொண்டே இருந்தேன். அதற்குத்தான் அவர் அப்படிக் கூறினார். ஒரு ஞானி ஒரு வார்த்தைக் கூறுகின்றார் என்றால் அதனுடைய அர்த்தம் அப்பொழுது நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாள் ஆக ஆகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

2006ம் வருடம் ஒருதடவை சாமி மறுநாள் இமாலயா யாத்திரை செல்வதாக இருந்தது. நான் சமையலறையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். சமையலறைக்கு வந்த ஸ்வாமி, அம்மா நாளைக்கு நாங்கள் ஹிமாலயா யாத்திரை போகப் போகிறோம், நீயும் வருகின்றாயா அம்மா? என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் என்ன சொல்லுகின்றீர்களோ அதன்படி செய்கிறேன் என்று கூறினேன். அவர் சரி நீ செய்யும் வேலையை முடித்துவிட்டு நாளை கிளம்புவதற்கு தேவையானதையெல்லாம் தயார் செய்துகொள் என்று கூறினார். நானும் சரி என்று சொல்லிவிட்டு நான்

Portrait of Ma Nithya Lokanayakananda Swami

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Portrait of Nithyananda

கிளம்புவதற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டேன். மறுநாள் மதியம் 12 மணிக்கு கிளம்ப வேண்டும். காலையில் சுமார் பத்து மணி இருக்கும். அப்போது ஆஸ்ரமம் Adminstrate Head ஆக இருந்தவரிடம் அப்பா விஸ்வா நான் இன்று மதியம் இமாலயா யாத்திரை போகப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் என்ன சொல்கின்றீர்கள் அம்மா எனக்கு எதுவுமே தெரியாதே என்று சொன்னார். நான் உடனே நேற்று சாயங்காலம் நான் சமையலறையில் அமர்ந்து இருக்கும் போது தான் ஸ்வாமி கூப்பிட்டார் என்றேன். உடனே அவர் சரி என்று சொல்லிவிட்டு நான் போய் முதலில் உங்களுக்கு ரயிலில் டிக்கெட் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்று விட்டார். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆனால் அவர் சாமி சொல்லிவிட்டார் நீங்கள் கிளம்புங்கள், நீங்கள் ரயில்வே ஸ்டேஷன் போய் சேருவதற்குள் கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று கூறினார். நானும் டிக்கெட் confirm ஆகாமலே ஆஸ்ரமத்தில் இருந்து மற்றவர்களுடன் கிளம்பி விட்டேன். சாமியின் ஆசீர்வாதத்தால் நான் இரயில்வே ஸ்டேஷன் போய் சேருவதற்குள் டிக்கெட் confirm ஆகி விட்டது.

In the year 2006 one day, Swami was supposed to go on the Himalayan yatra the following day. I was sitting in the kitchen and working. Swami came to the kitchen and asked, 'Amma, We are going to go for the Himalayan yatra tomorrow. Will you also come? I replied, 'whatever you tell, I will do according to that.' He replied, 'Alright, finish what work you are doing and prepare what needs to be prepared for leaving tomorrow.' I said alright and collected what was needed for leaving. Departure was to be next day afternoon 12 o'clock. It would have been around 10 o'clock in the morning.

Portrait of Ma Nithya Lokanayakananda Swami

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Nithyananda

I told the person who was the ashram Administration Head, "Vishwa, I am going on the Himalayan yatra this afternoon". For that he said, "What are you telling Amma? I am not aware of anything?" I immediately said, "Yesterday evening when I was in the kitchen only Swami called". Immediately he said, "Alright first I have to go and see if there is a ticket for you in the train", and he went away. But the ticket was unavailable. But he said, 'Swami has said. you leave, By the time you reach the railway station, definitely it will be got.' I too left the ashram along with others even without the ticket getting confirmed. Due to Swami's blessings, by the time I reached the railway station, the ticket got confirmed.

சுவாமி நிகழ்வு

அநேகமாக 2004வது வருடமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 2004 (அ) 2005 என்று நினைக்கிறேன். எனக்கு மறந்து விட்டது. சாமி ஆஸ்ரமத்தில் நித்யானந்த ஸ்புரணா வகுப்பு ஆங்கிலத்தில் நடத்துவதாக இருந்தார். அப்போது சென்னையில் இருந்த நமது பக்தர் ஒருவரை அந்த வகுப்பில் வந்து கலந்து கொள்ளும்படி அழைத்தார். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல இருக்கின்றோம். அதனால் நாங்கள் இன்னொரு தடவை வகுப்பில் கலந்து கொள்கின்றோம் என்று கூறினார்கள். அதற்கு அவர் இல்லை இந்த தடவை நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார். அவர்களும் சாமி சொல்கின்றார் அதனால் இந்தத் தடவை நித்யானந்த ஸ்புரணா வகுப்பில் கலந்து கொள்ளலாம். இன்னொரு தடவை வெளிநாடு செல்லலாம் என்று நினைத்து சரி என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் ஏற்கனவே வெளிநாடு செல்வதற்கு டிக்கெட், ஹோட்டல்

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Ma Nithya Lokanayakananda Swami
Portrait of Nithyananda

ஊருக்குப் போய் வருகிறோம் என்று [?] நான் அங்கு இருந்தேன், அம்மா Tea ரெடியாக உள்ளது. அவர்களை Tea சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்லுங்கள் அம்மா என்று கூறினேன், அவர்களும் சரி என்று சொல்லி விட்டு Tea சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினர்கள். அன்று இரவு சுமார் 8 மணி இருக்கும். Secretary அய்யாவிற்கு ஒரு போன் வருகிறது. சாமியும் அய்யாவும் சமையலறையின் முன் உள்ள கிடிலில் ஆழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். அந்தப் போன் யார் குடும்பம் வெளிநாடு செல்வதற்கு இருந்து சாமி வகுப்பிற்கு அழைத்தாரோ அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் பேசினார்கள். என்னவென்றால் அன்று அங்கு சுனாமி வந்து இவர்கள் எந்த ஓட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்து இருந்தார்களோ அந்த ஓட்டல் முழுவதுமாக சுனாமி அடித்துக் கொண்டுப் போய்விட்டதாம். அவர்கள் ஸ்வாமிக்கு நன்றிகூறி ஸ்வாமி, இன்றைக்கு எங்கள் குடும்பத்தில் அனைவரும் உயிரோடு இருக்கின்றோம் என்றால் அது உங்களால்தான். நீங்கள்தான் வகுப்பிற்கு வரச் சொல்லி அழைத்ததால் தான் நாங்கள் வந்தோம். இல்லையென்றால் நாங்கள் வெளிநாடு சென்று இருப்போம் என்று கூறினார்கள். அதுவும் இரவில் சுனாமி வந்ததால் அனைவரும் அறையிலேயே தூங்கி இறந்திருப்போம் என்று கூறினார்கள். அப்போது நான் அங்கு தான் இருந்தேன். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை

Portrait of Ma Nithya Lokanayakananda Swami

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Nithyananda seated in padmasana

If today all our family members are alive it is because of you. only because you called for the class we came, otherwise we would have gone abroad." Further they said," That too tsunami happened in the night, so all of us would have been sleeping in the (hotel) room itself." I was only there at that time. But I could not understand anything. I enquired with Secretary Amma who was there at that time. At that time she said, "For whom you came and served tea in the morning, they are the ones talking over the phone". and she told the whole thing that happened in detail. At that time only I Under stood, we will not understand the word uttered by an Incarnation at that time. We will understand only a few days later.

குகை நமச்சிவாயர் கோவில்

சுமார் 45 வருடங்களுக்கு முன்பே இறைக்கழகம் தனது இறைபணியை திருவண்ணாமலையில் நடத்திக் கொண்டு இருந்தது, அவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை குகை நமச்சிவாயர் கோவில் வழிபாடு நடத்துவார்கள். அதனுடைய தலைவர் திரு. முத்துக்குமாரசுவாமி வக்கீல் அய்யா, அதனுடைய ஸ்தாபகரும், செயலாட்சியுமாக இருந்தவர் மதிப்பிற்குரிய புலவர் வித்துவான் பண்டுரங்கனார் அய்யா அவர்கள். எனது தகப்பனார் ராஜீ முதலியார் உபதலைவராக செயல்பட்டார். அவர்கள் எல்லாம் வயதானவர்களாக இருந்ததும் அந்த மலைமேல் ஏறிப்போய் வழிபாட்டை நடத்தினார்கள். சுரபியும் வீட்டில் இருந்த வரை குகை நமச்சிவாயர் கோவில் வழிபாட்டிற்கும், மீதி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் நடைபெறும் பூஜையிலும் கலந்து கொள்வார். குகை நமச்சிவாயர் கோவிலிலும் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலிலும் அய்யா பண்டுரங்கனார் அவர்கள் பன்னிரு திருமுறையில் வரும்

Ma Nithya Lokanayakananda Swami smiling with folded hands

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Portrait of Nithyananda

ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி சத்சங்கம் செய்வார். சத்சங்கம் முடிந்ததும் எல்லோரும் பன்னிரு திருமுறையில் உள்ள ஒவ்வொரு பாடல் பாடுவார்கள். பிறகு குகை நமச்சிவாயர் குரு நமச்சிவாயர்க்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். ஆராதனை முடிந்ததும் அங்கு இருந்த எல்லோரையும் அமரவைத்து அன்னதானப் பிரசாதம் வழங்குவார்கள்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டின் போது எனது தகப்பனார் ராஜு முதலியார் அவர்கள் உபயம் செய்வார்கள். அந்த உபயத்தின் போது நாங்கள் எல்லாம் காலையிலேயே எங்களது அம்மா வீட்டிற்குப்போய் சுமார் 100 பேர் சாப்பிடும் அளவிற்கு வீட்டிலேயே தயார் செய்வோம். அதை முடித்துவிட்டு மதியம் 3.30 மணியளவில் அதை வீட்டில் உள்ள அனைவரும் அன்னதானத்திற்கு எத்தனை வகை செய்தோமோ அதுவும் பூஜை சாமான்கள், வாழை இலை எல்லாவற்றையும் வீட்டில் தனி இருந்து எடுத்துக்கொண்டு மலை ஏறி எடுத்துச் செல்வோம். இப்போது உள்ளது போல் நிறைய படிகட்டுகள் வசதி கிடையாது. கொஞ்ச தூரம் படிக்கட்டுகள் இருக்கும். பிறகு ஒற்றையடி பாதை மாதிரி வழி வரும், அதில் தான் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஏறிச்செல்வோம். அங்கு ஒரு நான்கு மணி நேரம் இருந்து பூஜை, ஆராதனை, சத்சங்கம் அன்னதானம் எல்லாம் முடித்து விட்டு வருவோம். இந்தப் பூஜை எல்லாவற்றிலும் ஸ்வாமியும் பங்கேற்பார். அந்த சமயம் ஸ்வாமிக்கு சுமார் 10 வயது இருக்கும், அந்த வயதில் இருந்தே அவர் மலை ஏறுவதில் இருந்து எல்லாவற்றிலும் ஆர்வமாக இருப்பார்.

when god is my son

Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Portrait of Ma Nithya Lokanayakananda Swami
Portrait