பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
93. உங்களுக்கு நீங்களே நீதிபதியாய் இருங்கள் ...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
“யார் ஏமாளி?” என்ற தலைப்பில் தியானச்சொற்பொழிவாற்றிய டய்கு மீண்டும் சொன்னார்....
“நீங்கள் பிறந்தது உங்களுக்காக. நீங்கள் வளர்ந்தது உங்களுக்காக. ஆனால் வாழ்ந்தது மட்டும் யாருக்காகவோ, எதற்காகவோ என்றால் என்ன அர்த்தம்! யார் ஏமாளி? நீதி வேண்டாமா...”
- சமூகம், மனம், நீதிநெறி இவற்றில் சிக்கிய மனிதனின் நிம்மதி மும்முனைகளிலிருந்தும் தாக்கப்படும். அவனின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்.
