பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
89. கல்லறை விளக்கம் ....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு முறை பக்தர் ஒருவர், "சாமி, இந்தக் கல்லறை களிலெல்லாம் பிறப்பு, இறப்பு என்பதை மட்டும் எழுதி வைக்கிறார்களே ஏன்?" என்று என்னிடம் கேட்டபோது...
"பிறப்பிற்கும், இறப்பிற்கும் நடுவில் குறிப்பிடும் அளவுக்கு மனிதன் எதையும் சாதிப்பதில்லை. அதனால்தான் பிறப்பு இறப்பு தேதியை மட்டும் எழுதி வைக்கிறார்கள்" என்றேன்.
• சாதனை எதற்கு? வாழ்வின் சோதனைகளிலிருந்து மீளவா, இல்லை பேர் படைக்கவா, இல்லை வாழ்வைக் கழிக்கவா!
