பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
88. தவற விட்டு விடாதீர்கள் ....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"ஜெயிக்க வழி சொல்ல ஞானி தேவையில்லை" என்று சொன்ன குருவிடம் நிருபர், "அப்புறம் எதற்கு ஞானிகள்?" எனக் கேட்டார்.
"ஜெயிக்கும் முன்னும், ஜெயிக்கும்போதும், ஜெயித்த பின்னும் திருப்தியோடு ஆனந்தத்தோடிருப்பது எப்படி?" என வழி சொல்ல ஞானிகள் அவசியம் என்றார்.
ஞானகுருமார்கள் உங்களுக்காகவே பிறப்பு எடுத்தவர்கள். தவறவிடாதீர்கள்.
