பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
8. விவாகம் Vs விவாதம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பிரபல வக்கீலின் குழந்தை விக்கிரமிடம், டீச்சர் கேட்டார்.... "marry என்ற வினைச்சொல்லின் எதிர்கால வினைச்சொல் என்ன?" குறும்பாய் சிரித்த விக்ரம், "divorce" எனச் சொன்னான்!
விவாகரத்து கூட விவாதம் தரும் பரிசே! வளரும் சமூகமானது சரியாய் வளர வேண்டும்.
உதவுவீர்களா?
