KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/6. திருத்தவா? திருந்தவா? உங்கள் சாய்ஸ்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

6. திருத்தவா? திருந்தவா? உங்கள் சாய்ஸ்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பொது இடத்தில் அசுத்தம் செய்த தவறுக்காக, அந்தக் குழந்தையை அடித்த கோபக்கார தாயிடம் ஜுமல்& சொன்னார் ....

"அது என்ன செய்கிறது என அதற்கே தெரியாத நிலையிலிருக்கிறது. 'தப்பு' என்ற வார்த்தையைக் கூடத் தெரியாத குழந்தையையாவது தப்ப விடுங்கள். அதற்குள் 'குற்ற உணர்ச்சி' தூண்டப் புறப்படாதீர்கள். வாழவிடுங்கள்"

  • திருத்துவதாய் நினைத்து வருத்துவது முடிவுக்கு வரவேண்டும். வருமா?
A man and a child playing in the sand