KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/77. யார் பெரியவர்?Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

77. யார் பெரியவர்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சேலம் தியான சத்சங்கம் ஒன்றில்...

"தன்னைப் போல் மனிதனைக் கடவுள் படைத்தாராம் - இதை பற்றிய உங்களின் கருத்து என்ன?" என ஒருவர் கேட்டார்.

"தன் உருவில் கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. தன் உருவில் மனிதன் தான் கடவுளைப் படைத்திருக்கிறான்" எனப் பதில் சொன்னேன்.

"உன்னை உருவாக்கியது நான். என்னை உருவாக்கியது நீ. இருவரில் யார் பெரியவர்? சொல் மானிடா!" எனக் கடவுள் கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்...

இரண்டு ஆண்கள்