KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/75. பித்தனும் புத்தனாவான்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

75. பித்தனும் புத்தனாவான்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

"நான் எப்போது புத்தனாவேன்?" எனக் கேட்ட சீடனின் கன்னத்தில் பளாரென அறைந்தார் ஜென் குரு!

"புத்தா எப்படி புத்தாவாக முடியும்? உள்ளே தூங்கும் நீ விழிக்கும்போது, பித்தனான நீ புத்தனாவாய்" என ஆசீர்வதித்தார்.

மனித மனத்தால் கடவுளை கற்பனை செய்ய முடியாது. அப்படி கற்பனை செய்ய முடிந்தால் அது கடவுளாக இருக்க முடியாது. நீங்கள் கடவுளாக, தனி அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடவுளாக மாற இந்தப் பிறவியே போதுமானது.

Buddha Statue