பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
66. நாம் புத்திசாலியா?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பெற்றோர் பிள்ளையிடம்...
“உன்னை விட சிறியவன் டாம். ஆனால்,
உன்னை விட அதிக மதிப்பெண்களையே
டாம் தொடர்ந்து வாங்குவது எப்படி?” எனக் கேட்டதற்கு,
சிறுவன், “டாமின் பெற்றோர் புத்திசாலிகள்” என்றான்.
• நாம் நம்புமளவுக்கு நாம் புத்திசாலிகளா? விடை காணுங்கள்.
