பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
58. எதுவும் தியானமாகும் ....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வாசகர் ஒருவர் கேட்டிருந்த கேள்வி... "எது தியானம்?"
பதில்... “உங்களின் உடல் உங்களோடு மிக
ரம்யமாக இருக்கும் நிலையையும்,
அப்படி இருக்கச் செய்யும் முறையையும்
தியானம் எனச் சுட்டிக் காட்டுகிறேன்.
- உடலை மதித்து, மனதை மதித்து உயிரைத் துதித்து, வாழ்வைத் துதித்து நீங்கள் செய்யும் செயல் எதுவானாலும் அது தியானமே! அது தியானமே!"
