பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
56. மனிதர்கள் மறக்கக் கூடாதது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
புலவர் ஒருவரும் சாக்கிய முனியும் பேசிக்கொண்டது...
"நீங்கள் மகாத்மாவா"
"இல்லை"
"நீங்கள் ஞானியா?"
"இல்லை"
"நீங்கள் அவதாரமா?"
"இல்லை"
"பின்னே நீங்கள் யார்? கடவுளா?"
"மனிதனாய் வாழும் மனிதன்"
• மனிதர்கள் மனிதர்களாய் வாழ மறந்ததே, உலக வேதனையின் மூலவேர். பிடுங்கப்பட வேண்டியது இது!.
