பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
54. பிடித்ததும், பிடிக்காததும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நிட்டியின் மனைவி கேட்டார்,
"என்னிடம் பிடித்தது எது?"
"நீ செய்யும் தவறுகள்?"
"என்னிடம் பிடிக்காதது எது?"
"நீ திரும்பத் திரும்ப
செய்யும் அதே தவறுகள்"
● இனி தவறு செய்யும்போது அது திரும்ப செய்யும் தவறா என காணத் தவறாதீர்கள். வளர்வீர்கள். வாழ்வீர்கள்.
