KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/48. குவித்தது போதும்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

48. குவித்தது போதும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தத்துவப் பேராசிரியருக்கு கோபம்! "ஏற்கனவே ஷூ போட்டிருக்கிறேன். அதுமேலேயே ஷூ போடச் சொன்னால் எப்படி முடியும்?" என வெடித்தவரைப் பார்த்துச் சிரித்த ஜென்ஞானி, "இன்னொருவரின் எண்ணங்களை உங்கள் தலையினுள் நீங்கள் சுமந்து திரிவது சாத்தியமாகும்போது, இன்னொரு ஷூ போடுவதை வினோதமாகப் பார்ப்பது ஏன்?" எனக் கேட்டார்.

  • சிறு தூசி படுவதை விரும்பாதவர்கள் வண்டி வண்டியாய் குப்பையான எண்ணங்களை குவிக்கிறார்கள். வெட்கப்பட வேண்டியதுக்கு வெட்கப்படுவதேயில்லை.
இரண்டு நபர்கள் விமானத்திற்கு முன்னால் நடந்து செல்கின்றனர்