பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
46. அனுமதித்துப் பாருங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு வாசகரின் கேள்வி “தினம் செய்யும் சிறிது நேரத் தியானம், கடினமான மனதை எப்படி வலுவிழக்கச் செய்யும்?''
பதில்... “தியானமும், மனமும் - இந்திய மாமியார் மருமகள் போன்றவை. இரண்டுக்கும் ஒத்துப் போகாது. யாராவது ஜெயித்தாக வேண்டும். தியானம் உங்களுக்குப் புது வரவு! தினம் அனுமதியுங்கள்! உங்களையும் உங்கள் மனதையும் கைக்குள் கொண்டு வரும் வித்தை தெரியும். தியானத்தை அனுமதித்து பாருங்கள்''.
- இனிய வாழ்வு கனிய... 'எளிய தியானத்தை' வலியப் போய், செய்தாலும் நல்லதே.
