KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/4. அந்த இரகசியத்தை சொல்லட்டுமா?Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

4. அந்த இரகசியத்தை சொல்லட்டுமா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

லைலாவிடம் மஜ்னு கேட்டதற்கு,

"அன்பே! எல்லோருக்கும் தெரிந்த, யாருக்கும் புரியாத அது எது? என நேற்று நீ கேட்ட விடுகதையின் பதில் என்ன?"

புன்னகைத்த லைலா

"அது அன்பு" என்றாள்.

  • அன்பு மலர - நீங்கள் வளர - நேசியுங்கள்
Illustration of a woman whispering a secret into a surprised man's ear