KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/2. தியானம் செய்ய நீங்கள் தியாகம் செய்யத் தேவையில்லைSign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

2. தியானம் செய்ய நீங்கள் தியாகம் செய்யத் தேவையில்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பீடிகையோடு, ரமணரிடம் ஒருவர் கேட்டார், “தியானம் செய்வதற்கு என்ன தகுதி வேண்டும்?” என்று, ரமணர் கேட்டார், “உன்னால் மூச்சுவிட முடிகிறதா?” “முடிகிறது. பகவான்” “தியானம் செய்ய இந்த தகுதி போதும். தியானம் செய்” என்றார்.

  • தியானம் என்பது ஜாதி, மதம், கலாச்சாரம் மற்றும் உங்கள் பழக்க வழக்கங்கள் ஆகிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது. தியானத்திற்காக உங்கள் வழக்கங்களை மாற்ற வேண்டியதில்லை.
Japanese tea ceremony or meditation scene