KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/37. ரஸவாதம் நிகழ அனுமதியுங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

37. ரஸவாதம் நிகழ அனுமதியுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நவீன காலத்து ஜென் ஞானியிடம், “பரிணாம வளர்ச்சி பற்றிய உங்கள் கருத்து என்ன?” என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, உடனடியாக பதிலேதும் சொல்லாமல் சிரித்தவர், அங்கிருந்த பக்தர்களிடம் சொன்னார்,

“ஆனந்தத்தை அழிப்பவன் மிருகம் ஆனந்தமாக இல்லாதவன் மனிதன் ஆனந்தமாக இருப்பவர் ஞானி ஆனந்தத்தை அளிப்பவர் குரு அந்த ஆனந்த நிலை கடவுள் என்னைப் பொருத்த அளவிற்கு இதுதான் பரிணாம வளர்ச்சி” என்றார்.

இந்தப் பட்டியல்படி அடுத்த நிலைகளுக்கு நீங்களும் செல்ல முடியும். ஆனால், ரஸவாதம் நிகழ நீங்கள் அனுமதிக்க வேண்டுமே! ● உடலின் ஒவ்வொரு செல்லும் தித்திக்குமளவுக்கு ஆனந்தத்தில் திளைப்பதிருப்பதே ஞானம், தியானம், ஆனந்தம்.

நோயாளி ஒருவரை மருத்துவர் பரிசோதித்துப் பேசும் சித்திரம்