பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
36. ஆனந்தம் நிலைக்க ...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தியானம் செய்ய ஆரம்பித்தக் கொஞ்ச நாளிலேயே மிகவும் சந்தோஷமாயிருப்பதாகச் சொன்ன நிட்டியின் வார்த்தைகள்... “தேடித் தேடிப் பார்த்தேன் என்னுள், கவலைப்பட ஒரு காரணங்கூட இல்லை. இதை விடப் பெரிய சந்தோஷம் என்ன இருக்கிறது”. ● தியானப் பாதையின் வெளிப்பாடுகள் இவை: முதலில், கவலைகள் கலையும். அடுத்து, சந்தோஷம் பொங்கும். கடைசியாக, ஆனந்தம் நிலைக்கும்.
