பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
34. எங்கிருக்கிறார் குரு?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கபீரின் ஞானகவி வரிகள்...
"கேள் நண்பா! கேள்! என் நேசத்திற்குரிய குரு என் உள்ளே வாழ்கிறார்" - கபீர்
● இது கபீருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் உண்மையானதே!
