KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/23. ஆனந்த தாகம் பொங்கட்டும்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

23. ஆனந்த தாகம் பொங்கட்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சிற்றின்பங்களை விளக்க அந்த சூஃபி ஞானி அடிக்கடி சொல்லும் கதை...

"பாலைவனத்தில் தாகத்தால் தள்ளாடியவனின் கண்ணில் ஒரு கூஜா நிறைய நீர் தென்பட்டது. மடமடவென அதைக் குடித்தவனுக்கு, இன்னும் கொஞ்சம் தாகம் அதிகமானது. காரணம், அது உப்புநீர்!"

  • உங்களின் ஆனந்த தாகம் மிக ஆழமானது. சின்னச் சின்ன சுகங்கள் தாகத்தை இன்னுங்கொஞ்சம் தூண்டவே செய்யும்.
A person with a jug or water carrier climbing a tilted tree or beam in a sandy/misty landscape