KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/21. மலர்களைப் போல் நீங்களும் ஆனந்தமானவரேSign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

21. மலர்களைப் போல் நீங்களும் ஆனந்தமானவரே

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

விவேகானந்தரிடம் குருபக்தி பற்றி வில்லங்கமாக ஒருவர் கேட்டார்.

"ஏன் சீடர்கள் இவ்வளவு அடங்கி இருக்கிறார்கள். இதென்ன விதமான அடிமைத்தனம்?"

கொஞ்சமும் தாமதிக்காத விவேகானந்தர், "இல்லாவிட்டால் உன் புலன்களுக்கு அடிமையாயிரு. (Otherwise be a slave for your senses)" எனச் சொன்னார்.

  • புலன்களுக்குள் சிக்கிக் கொண்டான் மனிதன். தியானம், ஞானம், பக்தி போன்றவை மனிதனை சிக்கலிலிருந்து விடுவிக்கும் அருமையான வழிமுறைகள்.