KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/20. நடுநிலையில் நிலைத்திருங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

20. நடுநிலையில் நிலைத்திருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அந்த அத்வைத ஞானி, 'புத்தரின் மத்தியில் வாழ்' என்பதை புரிந்துக் கொள்ளச் சொல்லும் உதாரணம்,

"வீணையின் கம்பி இழைகளை இறுக்க முடுக்கினால் அது அறுந்துவிடும். முடுக்காவிட்டால் வீணையை இசைக்க முடியாது. இசையை எழுப்ப, வீணை மத்தியில் முடுக்கப்பட வேண்டும்".

• எல்லாவற்றிலும் நடுநிலையிலிருங்கள். ஆனந்த இசை வெளிப்படும்.

வீணை