பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
24. 'தெரியாது' என்பதை தெரிவிப்பவரா நீங்கள்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஜொராஸ்ட்ரிய சீடன், "என் குரு பெரிய ஞானி" என்றான்.
பண்டிதர், "உன் குருவுக்கு என்ன தெரியும்?" என்றார்.
ஜொராஸ்ட்ரிய சீடன், "தனக்குத் தெரியாதவற்றை, 'தெரியாது' என்று தைரியமாய் சொல்லத் தெரியும்" என்றான்.
- "எனக்கு என்ன தெரியும்!" என்ற ஆச்சரியம் அரும்பிய பின்புதான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்.