பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
18. எளிமையாக எதைக் கடைபிடிக்க வேண்டும்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பிடதி ஆஸ்ரமத்தில் பிரம்மச்சாரி ஒருவர் கேட்டார், “சாமி, எளிமையாய் இருப்பது எப்படி? எளிமையாய் சொல்லுங்கள்”.
“அது மிக எளிதப்பா.... இந்த இரண்டையும் கடைப்பிடித்தால் எளிமையாகி விடுவாய்.
1. எதையும் மிகைப்படுத்தாதே!
2. எதையும் குறைப்படுத்தாதே!
நீ கேட்டதை, பார்த்ததை அப்படியே கலப்படம் செய்யாமல் பேசு. பகிர்” என்றேன்.
சிரத்தையோடு செய்த பிரம்மச்சாரி எளிமை நிறைந்த அருமையானவராக சில நாட்களுக்குள்ளேயே மாறிவிட்டார்.
