பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
108. நிமிடத்தில் ஆத்ம சக்தியைத் தொட .....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மலை உச்சியிலிருந்த நிட்டியின் மனைவி பயத்தில் கேட்டார், "ஏங்க! ஒருவேளை இங்கேயிருந்து கீழே விழுந்து விட்டால்...."
அதற்கு டூரிஸ்ட் கைடு சொன்னார், "மேடம்! அப்படியேதும் விழுந்துவிட்டால், அப்போது உங்களின் இடப்பக்கத்தில் தெரியும் அழகான காட்சிகளை ரசிக்கத் தவறாதீர்கள்" என்றார்.
இது வெறும் ஜோக்கல்ல. டெக்னிக். அதிர்ச்சிகளை சந்திக்கும்போது மட்டும் நிகழ்காலத்தில் இருந்துவிட்டீர்களென்றால், அந்த நிமிடத்தில் ஆத்ம சக்தியை நீங்கள் தொட்டு விடுவீர்கள்.
