KAILASA Library/நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself/பாஹ்ய பூஜைSign in
நீங்களே குருபூஜை செய்யலாம் (Neengale Guru Poojaikalai Seiyalam) / You Can Do Guru Puja Yourself

பாஹ்ய பூஜை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

(சடங்கு அல்லது வெளிவழிபாடு செய்தல்)

விளக்கேற்றி பூஜையை துவங்கவும்.

பாத்யம் அர்ச்சனை

ஓம் ஹ்ரீம் ஏதத் பாத்யம்|
ஸ்ரீ குருவே நமஹ|

கோஷா கோஷியில் (மீன்
வடிவ பாத்திரம்) இருந்து நீரை எடுத்து
குருவின் பாதங்களில்
அர்ப்பணிக்கவும்.(குருவின்
பாதங்களைக் கழுவுவதைக்
குறிக்கின்றது)

அர்க்யம் அர்ச்சனை

ஓம் ஹ்ரீம் ஏஷ அர்க்யஹ|
ஸ்ரீ குருவே நமஹ|

சங்கிலிருக்கும் நீரை (சங்கின்
மீது மலர்கள் வைக்கப்பட வேண்டும்)
குருவின் பாதங்களில் அர்ப்பணிக்கவும்.
(அரிசி, வில்வ இலை, மலர்கள், மற்றும்
அருகம்புல்லை அர்ப்பணிப்பதைக்
குறிக்கின்றது). மலரையும் குருவிற்கு
அர்ப்பணிக்கவும்.

ஆசமனீயம்

ஓம் ஹ்ரீம் இதம் ஆச்சமனீயம் ஸ்ரீ குருவே நமஹ

கோஷா கோஷியிலிருந்து
நீரை எடுத்து குருவின் பாதங்களில்
அர்ப்பணிக்கவும்.
(குருவின் வாய் அலம்புவதற்கு நீர்
அர்ப்பணிப்பதைக் குறிக்கின்றது)

ஸ்நானீயம்

ஓம் ஹ்ரீம் இதம் ஸ்நானீயம் ஸ்ரீ குருவே நமஹ

இடது கையால் மணி
அடித்த படியே, வலது கையால்
கமண்டலத்தில் (புனித நீர் சொம்பு)
இருக்கும் நீரை குருவின்
பாதங்களில் அர்ப்பணிக்கவும். (அவர்
நீராடுவதற்கு தண்ணீர் அர்ப்பணம்
செய்வதைக் குறிக்கிறது).

வஸ்திரம்

ஓம் ஹ்ரீம் இதம் வஸ்திரம் ஸ்ரீ குருவே நமஹ

காவி வஸ்திரத்தை குரு
பாதங்களில் அர்ப்பணிக்கவும். இது
எப்படி செய்யப்பட வேண்டும் என்றால்,
கோஷா கோஷியிருந்து கொஞ்சம் நீரை
எடுத்து அதை மூன்று முறை காவி
வஸ்திரத்தின் மேலே சுற்றி விட்டு
பின்னர் குரு பாதங்களில் அர்ப்பணிக்க
வேண்டும். (குருவிற்கு வஸ்திரம்
அர்ப்பணிப்பதைக் குறிக்கின்றது)

ஓம் ஹ்ரீம் ஏஷ கந்தஹ│ ஸ்ரீ குருவே நமஹ│

நடுவிரலை சந்தனத்திலும், ஆள் காட்டி விரலை குங்குமத்திலும் தொட்டு குருவின் பாதங்களில், முதலில் சந்தனமும் பிறகு அதன் மீது குங்குமமும் இடவும். (குருவிற்கு சந்தனமும் குங்குமமும் அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது)

சந்தனம் மற்றும் குங்குமத்தை பாதங்களில் இடுதல்

ஓம் ஹ்ரீம் இதம் சச்சந்தன புஷ்பம்│ ஸ்ரீ குருவே நமஹ│

ஒரு மலரை எடுத்து, அதை சந்தனத்தில் தொட்டு, குருவின் பாதங்களில் அர்ப்பணிக்கவும். (நம் ஆசைகளை குருவிடம் அர்ப்பணித்து விடுவதைக் குறிக்கிறது.)

மலரை சந்தனத்தில் தொட்டு பாதங்களில் அர்ப்பணித்தல்

ஓம் ஹ்ரீம் இதம் சச்சந்தன வில்வ பத்ரம் | ஸ்ரீ குருவே நமஹ |

ஒரு வில்வ இலையை எடுத்து, அதை சந்தனத்தில் தொட்டு குரு பாதங்களில் அர்ப்பணிக்கவும். (வில்வ இலை அது அர்ப்பணிக்கப்படும் மூர்த்தியை குளிர்விக்கும் என்று நம்பப்படுகின்றது. அதன் இலைகள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றது. மேலும் அது சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிக்கின்றது.)

வில்வ இலையை சந்தனத்தில் தொட்டு அர்ப்பணித்தல்

ஓம் ஹ்ரீம் ஏஷ தூபஹ | ஸ்ரீ குருவே நமஹ |

இடது கையில் மணியை அடித்த படியே, வலது கையால் ஊதுவத்தியை எடுத்து குருவின் பாதங்களின் அருகே மூன்று முறை சுற்றி காண்பிக்கவும். ஊதுவத்தியில், நம்முள் இருக்கும் அளப்பரிய ஆற்றலைக் காண்கிறோம். எப்படி தீயை தொடும் வரை ஊதுவத்தி மதிப்பற்று இருக்கின்றதோ, அது போல நம்முள் இருக்கும்

மணியை அடித்தபடி ஊதுவத்தி காண்பித்தல்

ஆற்றல் வெளிப்பட்டு பூர்த்தியாகும் வரை, நம்வாழ்வும் உபயோகமற்றதாகவே இருக்கின்றது. ஊதுவத்தியைக் காணும் போது, அதன் இனிய புகை போன்று இந்த வாழ்வும் தற்காலிகமானது என்பதை உணருகிறோம்.

ஓம் ஹ்ரீம் ஏஷ தீபஹ| ஸ்ரீ குருவே நமஹ |

தீபாராதனை

இடது
கையால் மணி
அடித்தபடியே,
வலது கையால்
எரியும் தீபத்தை
எடுத்து, குரு
பாதங்களின்
அருகே மூன்று
முறை சுற்றவும்.
(குரு பாதங்களின்
மேன்மை, தீப
ஒளியால் மேலும்
மிளிர்கின்றது.)

ஓம் ஹ்ரீம் இதம் ஷோபகரண நைவேத்தியம்| ஸ்ரீ குருவே நமஹ |

இடது கையால் மணி அடித்தபடியே, வலது கையால்

நைவேத்தியம்

நீரை
பாதங்களின்
அருகே மூன்று
முறை சுற்றவும்.
(குருவிற்கு
உணவு
அளிப்பதை
குறிப்பால்
உணர்த்துகிறது)

ஓம் ஹ்ரீம் இதம் பானார்த்த தோதகம்|ஸ்ரீ குருவே நமஹ|

ritual offering with spoon and flowers

கோஷா
கோஷியிலிருந்து
நீரைகுரு
பாதங்களில்
அர்ப்பணியுங்கள்.
(உண்பதற்கு
பின் பருகும் நீர்
அர்ப்பணிப்பதைக்
குறிக்கின்றது )

ஓம் ஹ்ரீம் இதம் புனராச்சமனீயம்|ஸ்ரீ குருவே நமஹ|

ritual offering with spoon and flowers

கோஷா கோஷியிலிருந்து
நீரை எடுத்து குரு பாதங்களில்
அர்ப்பணியுங்கள். (திருவாய்
அலம்பும் நீர் அர்ப்பணிப்பதைக்
குறிக்கின்றது).

ஓம் ஹ்ரீம் ஏஷ கந்தஹ ஸ்ரீ குருவே நமஹ

நடுவிரலை சந்தனத்திலும், ஆள் காட்டி விரலை குங்குமத்திலும் தொட்டு குருவின் பாதங்களில், முதலில் சந்தனமும் பிறகு அதன் மீது குங்குமமும் இடவும். (குருவிற்கு சந்தனமும் குங்குமமும் அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது)

சந்தனம் மற்றும் குங்குமம் தொடுதல் மற்றும் பாதங்களில் இடுதல்

ஓம் ஹ்ரீம் இதம் சச்சந்தன புஷ்பம் ஸ்ரீ குருவே நமஹ

ஒரு மலரை எடுத்து, அதை சந்தனத்தில் தொட்டு, குருவின் பாதங்களில் அர்ப்பணிக்கவும். (நம் ஆசைகளை குருவிடம் அர்ப்பணித்து விடுவதைக் குறிக்கிறது.)

மலரை சந்தனத்தில் தொடுதல் மற்றும் பாதங்களில் அர்ப்பணித்தல்

ஓம் ஹ்ரீம் இதம் சச்சந்தன வில்வ பத்ரம் | ஸ்ரீ குருவே நமஹ |

ஒரு வில்வ இலையை எடுத்து, அதை சந்தனத்தில் தொட்டு குரு பாதங்களில் அர்ப்பணிக்கவும். (வில்வ இலை அது அர்ப்பணிக்கப்படும் மூர்த்தியை குளிர்விக்கும் என்று நம்பப்படுகின்றது. அதன் இலைகள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றது. மேலும் அது சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிக்கின்றது.)

[Figure: வில்வ இலையை சந்தனத்தில் தொடுதல்]

ஓம் ஹ்ரீம் ஏஷ தூபஹ | ஸ்ரீ குருவே நமஹ |

இடது கையில் மணியை அடித்த படியே, வலது கையால் ஊதுவத்தியை எடுத்து குருவின் பாதங்களின் அருகே மூன்று முறை சுற்றி காண்பிக்கவும். ஊதுவத்தியில், நம்முள் இருக்கும் அளப்பரிய ஆற்றலைக் காண்கிறோம். எப்படி தீயை தொடும் வரை ஊதுவத்தி மதிப்பற்று இருக்கின்றதோ, அது போல நம்முள் இருக்கும்

மணியை அடித்தபடி ஊதுவத்தி சுற்றுதல்

ஆற்றல் வெளிப்பட்டு பூர்த்தியாகும் வரை, நம்வாழ்வும் உபயோகமற்றதாகவே இருக்கின்றது. ஊதுவத்தியைக் காணும் போது, அதன் இனிய புகை போன்று இந்த வாழ்வும் தற்காலிகமானது என்பதை உணருகிறோம்.

ஓம் ஹ்ரீம் ஏஷ தீபஹ|ஸ்ரீ குருவே நமஹ|

தீபம் மற்றும் மணி

இடது
கையால் மணி
அடித்தபடியே,
வலது கையால்
எரியும் தீபத்தை
எடுத்து, குரு
பாதங்களின்
அருகே மூன்று
முறை சுற்றவும்.
(குரு பாதங்களின்
மேன்மை, தீப
ஒளியால் மேலும்
மிளிர்கின்றது.)

ஓம் ஹ்ரீம் இதம் ஷோபகரண நைவேத்தியம்|ஸ்ரீ குருவே நமஹ|

இடது கையால் மணி
அடித்தபடியே, வலது கையால்
நீரை
பாதங்களின்
அருகே மூன்று
முறை சுற்றவும்.
(குருவிற்கு
உணவு
அளிப்பதை
குறிப்பால்
உணர்த்துகிறது)

நைவேத்தியம் சமர்ப்பித்தல்

ஓம் ஹ்ரீம் இதம் பானார்த்த தோதகம்|ஸ்ரீ குருவே நமஹ|

கோஷா கோஷியிலிருந்து நீரை குரு பாதங்களில் அர்ப்பணித்தல்

கோஷா
கோஷியிலிருந்து
நீரை குரு
பாதங்களில்
அர்ப்பணியுங்கள்.
(உண்பதற்கு
பின் பருகும் நீர்
அர்ப்பணிப்பதைக்
குறிக்கின்றது)

ஓம் ஹ்ரீம் இதம் புனராசமனீயம்|ஸ்ரீ குருவே நமஹ|

கோஷா கோஷியிலிருந்து நீரை எடுத்து குரு பாதங்களில் அர்ப்பணித்தல்

கோஷா கோஷியிலிருந்து
நீரை எடுத்து குரு பாதங்களில்
அர்ப்பணியுங்கள். (திருவாய்
அலம்பும் நீர் அர்ப்பணிப்பதைக்
குறிக்கின்றது).