நிரூபணம் - 8
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸர் தியான சிகிச்சை செய்யும் போது மருந்து மாத்திரைகள் வேலை செய்யும் வேகம் அதிகரிக்கின்றது.
- நிரூபணம் 8
உடல், மன வியாதிகளிலிருந்து மீள உதவும் நோய் எதிர்ப்பு சக்தியும், மன அமைதியும் தியானசிகிச்சையால் நோயாளிக்கு கிடைக்கின்றது.
(தியானபீடத்தின் தியான சிகிச்சையாளர்களில் 40 பேர் மருத்துவர்கள். இவர்கள் மருத்துவக் குழுவாக ஒன்று சேர்ந்து இந்த ஆராய்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்).
மருத்துவ ஆராய்ச்சிக்கு முன் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் மறைந்து, நமது நாட்டின் மெய்ஞானத்தின் மீது மதிப்பும், மரியாதையும் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவுக்கு பலமடங்கு அதிகரித்தது.
"பரிசோதனைக் கருவிகளே நம்முடைய அடிப்படைத் தத்துவங்கள் அனைத்தும் அடிப்படையே இல்லாதவை என்று பரமஹம்ஸரை பரிசோதித்ததன் மூலம் நிரூபித்து விட்டன" என்பதை ஆராய்ச்சிக் குழுவின் ஒவ்வொரு மருத்துவரும் உணர்ந்தனர்.