KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/நிரூபணம் - 7Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

நிரூபணம் - 7

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸர்

இதுவரை வெறும் கருத்துவடிவில் மாத்திரமே பிரச்சாரம் செய்யப்பட்ட “மூன்றாவது கண்” சம்மந்தப்பட்ட ஒரு ஒளி வெளிப்பாடு பரமஹம்ஸரிடம் ஒளிர்வதை ஆதாரப்பூர்வமாக என்னால் பார்க்க முடிகிறது - Dr. முரளி கிருஷ்ணா.

  • நிரூபணம் 7

மூன்றாவது கண் என்பது சாதாரண மனிதனின் புரிந்து கொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று.

அது 'ஆத்ம அனுபூதி நிலை'. 'மூன்றாவது கண்ணின்' அனுபூதி வெளிப்பாடுதான் மூன்றாவது கண்-ல் தெரிந்த ஒளிர்வு.

பரமஹம்ஸர் தியானத்தில் ஆழமாகச் செல்லச் செல்ல ஃபிராண்டல் கதுப்பின் மையக்கீழ் பகுதிகள் (Lower area of mesial frontal areas) PET Scan-ல் ஒளிர ஆரம்பித்தது.

எண்ணத்தெளிவு. மன அமைதி. மற்றும் புத்திசாலித்தனத்தோடு தொடர்புடையது இந்தப்பகுதி.

சாதாரண ஒரு மனிதனுக்கு இந்த அளவுக்கு ஃபிராண்டல் கதுப்பின் மையக்கீழ் பகுதி ஒளிராது.

இவ்வளவு பிரகாசமாக ஒளிர்வதைப் பார்த்த Dr. முரளி கிருஷ்ணா “சுவாமிஜி. ஃபிராண்டல் கதுப்பின் மையக்கீழ் பகுதி ஒளிரும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டார்”

பரமஹம்ஸர் மெல்லிய புன்னகையோடு. “அந்த நேரத்தில் என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்திருந்தேன். அவ்வளவே” என்றார்கள்.

அது எல்லாம் வெறும் கட்டுக்கதை. கற்பனை என்று மூன்றாவது கண்களைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம், இன்று கீழே போட்டாக வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.

ரிஷிகள், வேதங்களின் மூலமாக வெளிப்படுத்திய தங்களது அனுபவ உண்மைகளை. விவாதம் என்ற பெயரில் த his தடம் கேட்டு மறுத்தது அறிவியல் உலகம். ஆனால் இன்று விவாதமே இல்லாமல் ஒத்துக் கொள்கிறது.

இது 5000 வருடங்கள் ஆனாலும் இம்மியளவும் மாறாமல்

உண்மை உண்மையாக, சத்தியம் சத்தியமாகவே இருக்கிறது என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள்.