KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/ஆனந்த மாற்றம் - 1Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

ஆனந்த மாற்றம் - 1

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்சர்

“மருத்துவக் குழுவின்
தலைவர், “சுவாமிஜி, நீங்கள் தியான
சிகிச்சை செய்யும் போது என்ன
நிகழ்கிறது என்று எங்களுக்கு தயவு
செய்து விளக்குங்களேன்" - என்று
கேட்டார்.

பரமஹம்ஸர், “தியான
சிகிச்சையை தனியொரு முறையாக
செய்வதில்லை.

எனக்குள் ஆழ்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றேன்,

அப்போது...

முதலில் என் உடலானது
உணர்விலிருந்து மறந்து போய்
விடும்.

இரண்டாவது பிரபஞ்ச சக்தி
எனக்குள் புகுந்து செல்ல தயார்
செய்தபின், புல்லாங்குழலை
போன்று இந்த உடல்கூறு செயல்பட்டு,
இறைசக்தி என்னில் இருந்து வழிந்து
மற்றவர்களுக்கு செல்கிறது.

தியானமும், ஆழ்மன
அமைதியும் தியான சிகிச்சையின்;
Main Effect.

'தியானசிகிச்சை'
என்பது தியானத்தின் போது நிகழும்
ஒரு Positive side effect
அவ்வளவே.

தியானபீட Healer-களுக்கும் இதே நிகழ்வு தான் நடைபெறுகின்றது.

ஒவ்வொரு முறையும் தியான
சிகிச்சை செய்யும் போது
புத்துணர்வை உணர்கிறார்கள்.

காரணம் தியான
சிகிச்சைக்கான தியானத்தில் மட்டுமே
தியான சிகிச்சையாளர்கள் (Healer-
கள்) ஈடுபடுகின்றார்கள்.

இவர்களுக்குள் தெய்வீக சுகம்
தானாக, இயற்கையாக
நடைபெறுகிறது என்று சொன்னார்.

“இதற்கு பின்பும், நமக்கு
தெரிந்த சில அறிவியல்
உண்மைகளைப் வைத்துக்
கொண்டு, நம் அறிவுக்கும்,
அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட
ஜீவியான பரமஹம்ஸரிடம்
விவாதிப்பதில் எந்தவித
அர்த்தமும் இல்லை.

இனி இந்த ஞான
ஜீவனிடம் இருந்து, அவர்
சொல்லுவதை மட்டும் கேட்டுப்
புரிந்து கொண்டாலே போதும்"
என்று உணர்ந்தார்கள்.

பின் விவாத கேள்விகள்
கேட்பதை விட்டு விட்டு, தங்கள்
நேரடி வாழ்விற்கு பயன்படும்.
கேள்விகளைக் கேட்க
ஆரம்பித்தார்கள் மருத்துவர்கள்.

மருத்துவ ஆராய்ச்சிக்கு
முன்னிருந்த சந்தேகங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து
ஒட்டுமொத்தமாய் மறைந்தது.

மருத்துவ ஆராய்ச்சிக்
குழுவிற்கு நமது நாட்டின்
மெய்ஞானத்தின் மீது மதிப்பும்,
மரியாதையும் பன் மடங்கு
அதிகரித்தது.

மனம் மாறிய மருத்துவக்
குழு, மரியாதை கலந்த
அன்போடு பரமஹம்ஸரிடம்
கேட்ட முதல் கேள்வி, இது,

கடற்கரையில் கால்தடங்கள்

இறைசக்தி
என்னில்
இருந்து
வழிந்து
மற்றவர்களுக்கு
செல்கிறது.