KAILASA Library/மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)/ஆனந்த மாற்றம் - 2Sign in
மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)

ஆனந்த மாற்றம் - 2

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பரமஹம்ஸர்

அவர்களுக்கு 11 நாட்கள்
தொடர்ந்து பரமஹம்ஸரை
தியான சிகிச்சை அளிக்க
வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

மருத்துவர் ஒருவர்,
"சுவாமிஜி, அப்படியென்றால்
நீங்கள் தியான சிகிச்சையளிக்கும்
போது நோயாளிகளுக்குள்
ஏற்படும் மாற்றங்களைக் கூட
அறிவியல் பூர்வமாக நிரூபிக்க
நாங்கள் முயற்சி செய்யலாமா!"
என்று கேட்டார்.

11 நாட்களின் முடிவில்
தியான சிகிச்சையின் பயன் பற்றி
மருத்துவக் குழு வெளியிட்ட
அறிக்கையில்,

1. நோயாளி மிகவும்
எளிதாக மன அமைதியை
நோக்கி செல்கிறார்.

பரமஹம்ஸர், "அது
உங்களின் உண்மையான
விருப்பமாக இருக்கும் பட்சத்தில்
தாராளமாக முயற்சி
செய்யுங்கள்." என்று சொன்னார்.

2. மனிதனை
depression-ல் இருந்து
காப்பாற்றும் தன்மை பெற்ற (anti
deprssive chemicals) வேதிப்
பொருளின் அளவு, இயற்கையாக
உடலுக்குள் சுரக்கும் அளவை
விட மிக அதிக அளவில்
வெளிப்பட்டது.

தியானசிகிச்சையைப்
பற்றி முன்பின் எதுவும்
தெரிந்திராத நோயாளிகளை
மருத்துவக் குழு தேர்ந்தெடுத்தது.

3. ஆரோக்கியத்திற்கு மிக
முக்கியமாகத் தேவைப்படும்
நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு
11 நாட்களில்
அதிகமாயிருக்கிறது.

"பரமஹம்ஸர் யார்?",
"அவர் ஒரு ஞானி", "அவருக்கு
மிக அற்புதமான தியான
சிகிச்சையளிக்கும் ஆற்றல்
இருக்கிறது" என்பது போன்ற
எந்த ஒரு விஷயமும் தெரியாத, 11
வெவ்வேறு நோய்கள் உடைய
ஆண்கள், பெண்களை தேர்வு
செய்தார்கள்.

இந்த மூன்று
முடிவுகளையும் ஆராய்ந்த
மருத்துவ ஆராய்ச்சிக் குழுத்
தலைவர், "சுவாமிஜி, நீங்கள்
வெறுமனே கையால்
தொடுவதால் எப்படி நோயாளி
உடலில் anti deprssive

பரமஹம்ஸர்

பரமஹம்ஸர். "இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

மிகவும் சாதாரணமானது.

எந்தவொரு உறுப்புக்கும், அது
இயங்குவதற்கு தேவையான சக்தி
(Energy) இருந்தால் போதும். அந்த
உறுப்பே எந்த குறையுமில்லாமல்
தன் பணியை செவ்வனே செய்யும்.

ஒரு உறுப்பு நன்றாக
செயல்பட ஆரம்பித்து விட்டபின்,
இயல்பாக உடலுக்கு என்ன
தேவையோ அதை தன்னால்
இயன்ற அளவு கொடுப்பதற்கு
செயல்பட ஆரம்பித்துவிடும்.

தியான சிகிச்சையின் போது
உடல் முழுவதும் சக்தியால்
நிரப்பப்படுகிறது.

எந்த இடத்தில் உறுப்புகள்
இயல்பாக செயல்படாமல், ஒழுங்காக
செயல்படாமல் இருக்கின்றதோ அந்த
உறுப்புக்கு சக்தி பாய்ந்து
புத்துணர்வூட்டுகின்றது.

புத்துணர்வு பெற்றபின்
உறுப்புகள், அதற்கே உரிய
இயல்பான உற்சாகத்தோடு செயல்பட
ஆரம்பிக்கின்றன.

இதனால் இயற்கையான
முறையிலேயே உடலின் தேவைகள்
அனைத்தும்
நிறைவுசெய்யப்படுகின்றன.
என்னைப் பொருத்தவரை இது
மட்டும் தான் நடக்கிறது.

மற்றபடி நீங்கள் சொல்லும்
anti depressive chemicals-ஐ
மட்டும் தனியாக சுரக்கச் செய்து
depression -ஐ சரி செய்வதற்கான
எந்த ஒரு தனிப்பட்ட
வித்தையையோ,
மாயாஜாலத்தையோ நான்
செய்யவில்லை.

மருத்துவ ரீதியாக ஆராய்ந்து
இதனால்தான் இப்படி நிகழ்கிறது
என்று நீங்கள் சொன்னால் தான்
உண்டு.

தியான சிகிச்சை

அனுபவித்து
ஆனந்த சேவை
செய்ய வேண்டிய
ஒரு அற்புதம்.

தியான சிகிச்சையால் ஒரு மனிதனிடம்
இருக்கும் சக்திக் குறைவு மாத்திரமே சரி
செய்யப்படுகிறது.

தலைவலியில் இருந்து கேன்சர் வரை
பல நோய்கள் அனைத்தும் குறை சக்தி (Low
Energy), பூரண சக்தியாக (Pure Energy)
மாறும்போது, தானாகவே குணமடைகிறது.

இது அதிசயம் அல்ல...

ஆனால், அற்புதம்!.

ஏனென்றால் அற்புதங்கள் நிகழவேண்டும்!

அற்புதங்கள் நிகழ்த்தப்படக்கூடாது,

நிகழ்த்தவும் முடியாது.

தியானத்தின் போது தியான சிகிச்சை இயல்பாக நடைபெறுகின்றது. இயல்பாக நிகழும் தியான சிகிச்சையால் குணமடைதல் என்னும் நிகழ்ச்சியும் தானாகவே நிகழ்கின்றது.

இது ஒரு அற்புதம் என்பதை மட்டும்
என்னால் உங்களுக்கு உறுதியாக சொல்ல
முடியும்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்...
நீங்கள் ஆச்சரியப்படும் வகையான
மாயாஜாலம் அல்ல தியான சிகிச்சை.

அனுபவித்து ஆனந்த சேவை செய்ய
வேண்டிய ஒரு அற்புதம். அவ்வளவே" என்று
மிகப் பெரிய தத்துவ ரகசியத்தை வெகு
சாதாரணமாக விளக்கி முடித்தார்.