பின்னோட்டம் - 1
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

லாஸ் ஏscrollஜெலிஸ். -- 2004. ASP
லாஸ் ஏscrollஜெலிஸ். -- 2004. ASP
நடக்கும் இடைவேளை நேரத்தில்... "அடுத்து
நான்," "அடுத்து நான்" என ஒவ்வொருவராய்
அந்த அறையின் வாசல் கதவை உற்சாகமாய்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அறைக்குள்ளே சென்று வெளியே வரும்
அந்த அறையின் வாசல் கதவை உற்சாகமாய்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அறைக்குள்ளே சென்று வெளியே வரும்
ஒவ்வொருவரும் சிரித்த முகத்தோடு வெளியே
வந்தார்கள்.

வெளியே உட்கார்ந்திருப்பவர்களின் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போனது.
"ஏங்க.....அப்படி என்ன தான் உள்ளே நடக்கிறது.
இடித்துவைத்த புளிபோல இவ்வளவு
நேரம் இந்த பெண் உம்மென்று தானே
இருந்தாள்?
உள்ளே சென்று திரும்பி வர இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அதற்குள் எப்படி இவ்வளவு பொலிவாகிப் போனாள். சிறு பிள்ளை போலல்லவா இப்போது துள்ளி குதித்து ஓடிவருகிறாள்.
எப்படி இவ்வளவு உற்சாகமாக ஒருவரால்
உடனடியாக மாறிப்போக முடியும்? என தன்
வலது கையால் இடது கை உள்ளங்கையில்
தட்டியபடி தன் கணவரிடம் அந்தப் பெண்மணி
கேட்டார்.
அருகேயிருந்த தியானபீட ஹீலர் , "அது ஆனந்த தொற்று (Bliss infective)" என்றார்.
பெண்மணி. "ஆனந்த தொற்று என்றால்..."
ஹீலர். "ஆம். ஒரு பூங்காவிற்குள் சென்றால் உங்களை அமைதி தொற்றிக் கொள்ளும். ஒரு பூந்தோட்டத்திற்குள் சென்றால் உங்களை நறுமணம் தொற்றிக் கொள்ளும்.
ஒரு ஞானியின்
வாழுமிடத்திற்குள் சென்றுவந்தால்
உங்களை ஆனந்தம்
தொற்றிக்கொள்ளும். உற்சாகம்
பொங்க ஆரம்பிக்கும்." என்றார்
அதற்கு கேள்வி கேட்ட பெண்மணி. "ஏங்க அடுத்து நாமங்க!" என துள்ளிக் குதித்து எழுந்தார்.
