மனம் கடந்த மனிதர்_தமிழ் (Manam Kadandha Manidhar - Tamil)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மெய்ஞானத்தை
விஞ்ஞானப் பூர்வமாக
நிரூபிக்கும்
மெய்ஞானி.

மனம் கடந்த நிலை
ஸ்ரீ நித்யானந்தா
மனமில்லா, கவலையில்லா, நோயில்லா, ஊற்றுப்பெருக்கெடுத்தோடும், ஆனந்த நிலையிலேயே, 24 மணிநேரமும் அவர், வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது நிரூபணமாயிருக்கிறது. இந்த நிலை உங்களுக்கு சாத்தியம் என சொல்கிறார், நிரூபிக்கிறார்.

மருத்துவ உலகையே அதிசயிக்க வைத்த அறிவியல் ஆராய்ச்சி.
மனிதகுல வரலாற்றிலேயே முதன் முதலாக 'மனம் கடந்த நிலை' ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மெய்ஞானத்தை விஞ்ஞானபூர்வமாக நவநாகரீக மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் பரமஹம்ஸ நித்யானந்தரின் மெய்ஞான அனுபவ வெளிப்பாடுகளை (மனம் கடந்த நிலை) இன்றைய விஞ்ஞானம் ஆதார பூர்வமாக நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறது.
மனம் கடந்த நிலை
ஸ்ரீ நித்யானந்தா
Our Main Nithyananda
Meditation Academies
NMA
INDIA ASHRAM(S) :
Bangalore
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri, Kallugopahalli,
Off. : Mysore Road, Bidadi,
Bangalore District - 562 109.
Karnataka, INDIA.
Phone Lines : Off. : +91 +80 65591944
Telefax : 080-27202084
For enquires or blessings Email :
[email protected]
URL : dhyanapeetam.org
Salem
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri, 102, Azhagapuram pudur,
Salem - 636 016. Tamilnadu.
Phone : + 427 2449711.
(Directions : Behind Sharada College)
Hyderabad
Nithyananda Dhyanapeetam
Sri Ananda Rajarajeshwari Temple,
Nithyananda Giri,
Pashambanda Santhamrai Village,
Shamshabad Mandal, Rangareddy District,
Andhra Pradesh - 501 218. INDIA.
Phone Line : Off. : +8413 260311
E-mail : [email protected]
USA HEADQUARTERS
USA
Nithyananda Dhyanapeetam
928 Huntington Dr, Duarte,
Los Angeles, CA 91010. USA.
PH. 1-626-205-3288
E-mail : [email protected]
URL : www.lifebliss.org
இது ஒரு நித்யானந்த வேத அறிவியல்
பல்கலைக்கழகத்தின் வெளியீடாகும்.
நித்யானந்த வேத அறிவியல்
பல்கலைக் கழகம், ப்ளோரிடா, USA.
| நூலின் பெயர் | : மனம் கடந்த நிலை |
| ஆசிரியர் | : ஸ்ரீ நித்யானந்த சுவாமியா |
| முதற்பதிப்பு | : நவம்பர் 2006, 10000 பிரதிகள் |
| இரண்டாம் பதிப்பு | : டிசம்பர் 2007, 5000 பிரதிகள் |
| ஒளிப்பதிவு, வெளியீடு | : நித்யானந்த தியானபீடம் |
| நித்யானந்தபுரி, ராமநகரம் TK | |
| கல்லுகோப்பஹல்லி | |
| மைசூர் ரோடு, பிடதி - 562 109 | |
| அட்டை வடிவமைப்பு | : நித்யானந்த தியானபீடம் |
| அச்சிட்டோர் | : பவானி பிரிண்டர்ஸ் |
| சென்னை - 600 001. | |
| பதிப்பகத்தார் | : நித்யானந்த தியானபீடம். |
| பக்கம் | : 50 |
Ebook ISBN: 979-8-88572-897-3


மனம் கடந்த நிலை
மனம் கடந்த மனிதர்
தெய்வ மனிதர்.
மனம் பெற்ற மனிதர்
மனித தெய்வம்