KAILASA Library/Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1/Sign in
Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முதுகெலும்பு, கழுத்து, தலை மூன்றும் நேர்கோட்டிலிருக்குமாறு, உங்களுக்கு வசதியாக இருக்கும் நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள்.

கண்கள் கூழாங்கல் ஆனதுபோல பாவித்து பார்வை முழுவதையும் உள்முகமாகத் திருப்புங்கள்.

★ 'ம்ம்ம்...' என்ற நாதத்தை அடிவயிற்றிலிருந்து உருவாக்குங்கள்.

★ 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக...

★ 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக...

★ 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக...

நாதத்தில் நீளம், ஆழம், சப்தம் ஆகிய மூன்றையும் முடிந்த அளவு சேர்த்து வெளியிடுங்கள்.

நாதத்தை உருவாக்குவதை தொடர்ந்து 21 நிமிடங்களுக்கு செய்யுங்கள். மகாமந்திர ஒலிநாடாவை பயன்படுத்திச் செய்தால், 21 நிமிடங்கள் சரியாகச் செய்ய முடியும்.