மதுரை ஆதீனமாக நித்யானந்தா 4 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
திருவிடைமருதூர், மே 2:
மதுரை ஆதீனம் பதவி
யிலிருந்து நித்யானந்தாவை
நீக்க வேண்டும் என்று
கோரி, கும்பகோணம்
அருகே 4 கிராம மக்கள்
உண்ணாவிரதம் இருக்க
முடிவு செய்து, தமிழக
முதல்வருக்கு மனு அனுப்
பியுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில்
மதுரை ஆதீனத்திற்கு
சொந்தமாக 2 கோயில்கள்
உள்ளன. இதில் ஒன்று
கும்பகோணம் அருகே கஞ்
சனூரில் உள்ள கற்பகாம்பாள்
உடனுறை சமேத அக்னீஸ்வரர்
கோயில். 293வது ஆதீன
மாக நித்யானந்தாவை நிய
மித்து, அவருக்கு திருப்பூர்
ம ைதய ஆதீனம்
அருணாசிராத ஞானசம்
பந்த தேசிய பரமாச்சார்
யார் பட்டம் சூட்டி
யுள்ளார். இதனை
கண்டித்து கஞ்சனூரில்
கிராம மக்கள் நேற்று முன்
தினம் கூட்டம் நடத்தினர்.
அப்போது, பாலியல்
வழக்கில் சிக்கிய நித்யானந்
தாவை மதுரை ஆதீனமாக
அறிவித்துள்ளதற்கு கடும்
கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நித்யானந்தாவை
ஆதீனம் பொறுப்பிலிருந்து
விடுவிக்க வேண்டும்.
மதுரை ஆதீனத்தின் கட்
டுப்பாட்டில் உள்ள கஞ்
சனூர் கோயிலை அரசே
ஏற்று நடத்த வேண்டும்
அல்லது அருகில் உள்ள
திருவாவடுதுறை ஆதீனத்
துறை ஆதீனத்திடம் ஒப்ப
டைக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டது. நித்
யானந்தாவை மதுரை ஆதீ
னம் பதவியிலிருந்து நீக்கா
விட்டால் கஞ்சனூர்,
கோட்டூர், துகிலி, மணலூர்
ஆகிய 4 கிராம மக்கள்
சேர்ந்து உண்ணாவிரதம்
இருப்பது என்றும் கூட்
டத்தில் முடிவு செய்யப்
பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்
கப்பட்ட முடிவு மற்றும்
கோரிக்கைகள் அடங்கிய
மனுவை முதல்வர் ஜெயல
லிதா மற்றும் அறநிலையத்
துறை அதிகாரிகள், தஞ்சை
கலெக்டர் ஆகியோருக்கு
அனுப்பி வைத்துள்ளனர்.
Dhinakaran_13.05.2012_PG14_nithyananda pidiyilirundu
பட்டது.
வெளிவிகாரத்து துறை
ஐ.எஸ்.ஐ உதவிபுரிகிறது.
எனவே, பாகிஸ்
இறந்தவரின் குடும்பத்தற்கு
நஷ்டஈடாக தரப்படும்.
தொடட்க்கப்...
சார்பில் 6 அடி உயரம், 7 க...