KAILASA Library/Hindu Holocaust/[?] மாநிலங்களவை இடத்தில் இடமில்லை!Sign in
Hindu Holocaust

[?] மாநிலங்களவை இடத்தில் இடமில்லை!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

[?] செயலாளர் போட்டி!!

வார்.
ப்புக்
டம்,
164
தித்

ம
க்கு
238
த்து
ள்ள

?

யாது
யின்
ஈயுடு
நார்ட
எம்.எல்.ஏ.க்கள் மூலம்
தேர்ந்தெடுக்கப்படுகின்ற
னர்.

இந்த 238 உறுப்பினர்கள்
அல்லாமல் மேலும் 12
உறுப்பினர்களை அரசு நியம
னம் செய்யலாம் என அரசி
யல் சட்டத்தின் 80-வது
பிரிவில் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கு 12
உறுப்பினர்களை ஜனாதிபதி
நியமனம் செய்யலாம்.

இவ்வாறு நியமனம்
செய்யப்படும் உறுப்பினர்
கள் இலக்கியம், அறிவியல்,
கலை மற்றும் சமூக சேவை
ஆகியவற்றில் அறிவும்,
அனுபவமும் பெற்றிருக்க
வேண்டும் என அரசியல்
சட்டத்தில் கூறப்பட்
டுள்ளது.

ஆனால், தற்போது
விளையாட்டுத் துறையைச்
லங்கவைக்கு நியமனம்
செய்யப்பட்டுள்ளார். இது
பற்றி மக்களவை முன்னாள்
செயலாளர் சுபாஷ் காஷ்யப்
கூறியதாவது:-

'மாநிலங்களவைக்கு ஒரு
வரை நியமனம் செய்வதற்கு
விளையாட்டுத் துறை ஒரு
தகுதியாக அரசியல் சட்டத்
தில் கூறப்படவில்லை.
கலை, இலக்கியம், அறிவி
யல் மற்றும் சமூக சேவை
ஆகிய தகுதிகளின் அடிப்ப
டையில் தான் மாநிலங்கள
வைக்கு ஒருவரை நியமனம்
செய்ய முடியும். டெண்டுல்
கர் எந்த தகுதியின் அடிப்ப
டையில் நியமனம்
செய்யப்பட்டுள்ளார் என்
பதை அரசு நமக்கு கூற
வேண்டும்'.

இவ்வாறு அவர் கூறி னார்.

Dinamani_09.05.2012_PG4_Nithyanandarudan Saidanya Sandippu

Dinamani newspaper clipping

Leadership Attacked - Human Right to Justice Denied

On 18 October 2012, due to pressure of a power lobby spearheaded by the Hindu extremist forces, the government filed a case against the 292nd Pontiff for mismanagement and questioned the appointment of His Divine Holiness Paramahamsa Nithyananda as junior pontiff of the temple monastery.

Madurai Adheenam,HMK case in madurai high court