நித்தியானந்தா வாரிசாக நியமனம்: ஆதீனத்தின் உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஊரன் அடிகள் கருத்து
மதுரை, ஏப். 30-
மதுரை ஆதீனத்தின் வாரி
சாக நித்தியானந்தா முடி
சூட்டப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆதீன உரி
மையை யாரும் கேள்வி
கேட்க முடியாது என
ஊரன் அடிகள் கருத்து
தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள ஆதீ
னம் மிகவும் பழமை
வாய்ந்த ஆன்மீக மடமா
கும். இந்த மடத்தின்
293-வது மடாதிபதியாக நித்
தியானந்தாவை முடிசூட்டி
தற்போதைய ஆதீனமான
அருணகிரிநாதர் அறிவித்
துள்ளார். இந்த சம்பவம்
சைவ சித்தாந்த அறிஞர்கள்
மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கடலூர்
மாவட்டம் வடலூரில்
அமைந்துள்ள வள்ளலாரின்
சமரச சன்மார்க்க ஆராய்ச்சி
நிலையத்தின் நிறுவனர்
ஊரன் அடிகள் கூறியதா
வது:-
மதுரை ஆதீனத்தின் இந்த
முடிவை எங்களால் ஏற்றுக்
கொள்ள முடியாது. ஆனால்,
அதே நேரத்தில் ஆதீனத்தின்
உரிமையை யாரும் கேள்வி
கேட்க முடியாது. யாரை
வாரிசாக நியமிக்க வேண்
டும் என்பதை தற்போதைய
ஆதீனம் தான் முடிவு செய்
வார் என்பது அவரது
உரிமை.
எனவே, இவற்றில்
யாரும் தலையிட முடியாது.
ஆதீனத்தை பொறுத்த
அளவில் எழுதி வைக்கப்
பட்ட விதிமுறைகள் எதுவும்
கிடையாது. இது பரம்பரை,
பரம்பரையாக கடைப்பி
டித்து வரும் வழக்க முறை
யாகும்.
குருமகா சன்னிதானம்
எனப்படும் மடாதிபதி, சட்
டமன்ற சபாநாயகரை
போன்றவர் ஆவார். அவரை
யாரும் கேள்வி கேட்க முடி
யாது என்று அவர் தெரிவித்
தார். இந்த ஊரன் அடிகள்
ஏற்கனவே தமிழ்நாட்டில்
உள்ள சைவ சித்தாந்த மடங்
களை குறித்தும், அதன் வர
லாற்றைக் குறித்தும்
கனமான 2 புத்தகங்களை
எழுதியுள்ளார் என்பது குறிப்
பிடத்தக்கது.
ஆனால், அதே நேரத்தில்
உணர்ச்சிப்பூர்வமாக பிரச்சி
னையை கிளப்பி அதை அர
சியல் ஆதாயத்தை
தேடுவதை ஆன்மிக உலகத்
தில் அனுமதிக்க முடியாது
என்று மேலும் அவர் தெரி
வித்தார். மேலும் ஆதீனத்
தின் நடைமுறைகள் குறித்து
தெரிவிக்கும் போது, தற்போ
தைய மடாதிபதி வாழ்க்கை
யின் அந்திமக்காலத்தில்
உள்ளார்.
அவருக்கு கீழே தம்பி
ரான்கள் எனப்படும் சீடர்கள்
உள்ளனர். அவர்களை
இளைய சன்னிதானம் அல்
லது இளவரசு என்று
அழைப்பர். ஆனால், இளவ
ரசு ஒரு போதும் மகா சன்னி
தானமாக பொறுப்பேற்க
முடியாது.
தற்போது, நியமிக்கப்பட்
டுள்ள நித்தியானந்தா அவ
ரது வாழ்நாள் காலம் வரை
மகாசன்னிதானமாக இருப்
பார் என்று மேலும் தெரிவித்
தார். மதுரையில் உள்ள
இந்த ஆதீனம்டம் பழையக்
காலத்தில் திருஞானசம்பந்த
ரால் நிறுவப்பட்டதாக
கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் காலத்
தில் சுமார் 6-ம் நூற்றாண்
டில் ஏராளமான அறிஞர்கள்
இங்கு தங்கி இருந்துள்ளனர்.
சைவ, சமண அறிஞர்கள்
விவாதங்களில் ஈடுபட்ட
பெருமையும் இந்தமடத்
திற்கு உண்டு.
சமணத்திற்கு பிறகு
சைவம் தழைத்தோங்கிய
காலத்தில் இந்த மடம் சைவ
அறிஞர்கள் வசம் வந்தது.
அப்போது இருந்து சைவ
மும், தமிழும் இந்த மடத்
தின் மூலமாக
1-ம் பத்தி பார்க்க

தடிக்கார்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 52-ம் ஆண்டு வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி த்தப்படும். அருகில் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட ன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் உள்ளனர்.