KAILASA Library/Hindu Holocaust/நித்தியானந்தா நியமனம் தவறானது: மதுரை ஆதீன நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்Sign in
Hindu Holocaust

நித்தியானந்தா நியமனம் தவறானது: மதுரை ஆதீன நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மதுரை ஐகோர்ட்டில் இந்து மக்கள் கட்சி வழக்கு

மதுரை, மே.3-

மதுரை இளைய ஆதீனமாக நித்தியா
னந்தா நியமிக்கப்பட்டது தவறானது
என்று கூறி மதுரை ஆதீனத்தின் நிர்வா
கத்தை தமிழக அரசு ஏற்க உத்தரவிடக்
கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை
ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்
யப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர்

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை.கண்ணன், இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு உள் ளதாவது:-

ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமயத்தை உலகம் முழுவதும் பரப்பிய திருஞா னசம்பந்தரால் தொடங்கப்பட்டது, மதுரை ஆதீனம். இந்த ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அசைய யும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன. இதன் ஆதீனமாக குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ திரு ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமி கள் தற்போது உள்ளார்.

இவர் நித்தியானந்தா என்பவரை 293-வது இளைய ஆதீனமாக அறிவித்து இருப்பது இந்து சமுதாய மக்கள் மற்றும் சமயத்துறைகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நித்தியா னந்தா மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு களும்,குற்ற வழக்குகளும்,வருமான வரிஏய்ப்பு வழக்குகளும் உள்ளன.அவரை அடுத்த ஆதீன மாக அறிவித்திருப்பது ஒரு தவறான முன் உதா ரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

போதை ஊசி

ஒருவரை இளைய ஆதீனமாக தேர்வு செய் வதற்கான வழிமுறைகளை இதில் பின்பற்ற வில்லை. மதுரை ஆதீனம் சைவ சித்தாந் தங்களை பின்பற்றி செயல்படுகிறது. ஆனால் நித்தியானந்தாவுக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெண்களுடன் நட னம் ஆடினால் ஆனந்த நிலையை அடைய லாம் என்று கூறியவர் அவர். அதுபோன்ற ஒருவரை ஆதீனமாக அறிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அதுகுறித்து மற்ற ஆதீ னங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை.

நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நிய மித்ததன் பின்னணியில் சதி உள்ளது. தற்போது மதுரை ஆதீனம் நித்தியானந்தாவின் கட்டுப் பாட்டில் உள்ளார். அவருக்கு போதை ஊசி மற்றும் மருந்துகள் மூலம் நித்தியானந்தா கூறு வதையே சரி என்று சொல்லும் மனக்குழப் பத்தை ஏற்படுத்தி உள்ளார். நித்தியானந்தா ஆற்காடு முதலியார் வகுப்பினை சேர்ந்தவர். எனவே அவரை மதுரை ஆதீனமாக நியமிக்க முடியாது. மதுரை ஆதீனத்தை மிரட்டித்தான் இந்த பொறுப்பினை அவர் பெற்றுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவில்

மதுரையின் இளைய ஆதீனமாக ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட சாமிநாத
னின் பெற்றோர் பெங்களூரில்
உள்ள நித்தியானந்தாவுக்கு
சொந்தமான மடத்தில் சட்ட
விரோத காவலில் வைக்கப்
பட்டுள்ளனர். மதுரையில்
நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி,
அவரது சகோதரி கஸ்தூரி
ஆகியோரின் கட்டுப்பாட்டில்
ஆதீனம் வைக்கப்பட்டுள்
ளார்.

மதுரை ஆதீனத்தில் நீண்ட
காலமாக பணியில் இருந்த
பலர் நீக்கப்பட்டுள்ளனர். தற்
போது மதுரை ஆதீனம் நித்தி
யானந்தாவின் கட்டுப்பாட்
டில் உள்ளார். எனவே ஆதீ
னத்தை மீட்பதுடன், இளைய
ஆதீனம் நியமனம் குறித்து
விசாரிக்க வேண்டும். மதுரை
ஆதீனத்திற்கு சொந்தமான
சொத்துக்களை பாதுகாக்க
வேண்டும்.

நித்தியானந்தா பொறுப்
பேற்றவுடன் மீனாட்சி அம்
மன் கோவில் ஆதீனத்துக்கு
சொந்தம் என்று கூறினார்.
எனவே கோவில் மற்றும் ஆதீ
னத்தின் சொத்துக்களை பாது
காக்க அதன் நிர்வாகத்தினை
தமிழக அரசு ஏற்றுக்கொள்ள
வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசா
ரணைக்கு வரும் என்று எதிர்
பார்க்கப்படுகிறது.

மர அறுவை மில்லில் தீ விபத்து

ரூ.4 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பல்

மதுரை, ஏப்.3-

மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தை அடுத்த சோலை அழகுபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வசந்தா(வயது 40). இவருக்கு சொந்தமான மர அறுவை மில் அதே தெருவில் உள்ள சித்தி வினாயகர் கோவில் குறுக்கு தெருவில் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த மில்லில் இருந்து ஏராளமான கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பின்னர் திடீரென்று மில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தகவல் அறிந்த திடீர்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 3 லாரிகளுடன் அங்கு விரைந்து சென்று தீவிரமாக போராடி தீயை அணைத்த னர்.இந்த விபத்தில் அந்த மில்லில் இருந்த ரூ.4லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த மரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் தொடர்பாக வசந்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்கிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்துக்கு மின்சுசிவு காரணமா? அல்லது தொழில் போட்டி காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

TIDEL PARK LTD. (An ISO 9001/14001 Company) (Pride of Chennai, Pearl of the IT World)

TENDER NOTICE FOR SECURITY AND FIRE FIGHTING SERVICES

TIDEL Park invites Tenders from Contractors for Security and Fire Fighting Services.

Documents can be purchased on or before 28-5-2012 - 3.00 p.m. by paying ₹ 1,560/- (Rupees One Thousand Five Hundred and Sixty only) in the form of Demand Draft in favour of "TIDEL Park Ltd." payable at Chennai. The details are furnished in the website www.tidelpark.com

THE MANAGING DIRECTOR TIDEL Park Limited, First Floor, A Block-North, No.4, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113. Ph: 044-2254 0500-02, Fax: 044-2254 1744 E.mail: [email protected] / [email protected]

SERIES OF ATTACKS RELATED TO MADURAI AADHEENAM

29 MAY 2012 – FIRST ATTACK – TWO SANYASIS BEATEN TO NEAR-DEATH - Sri Nithya Hamsananda and Sri Nithya Paramamanda, Sanyasis of the Nithyananda Order, were at the Kanjanur mutt to supervise the accounting operations of the ancient Kanjanur Agneeshwara temple of the Madurai Aadheenam. A mob of around 100 persons who openly identified themselves as ‘messengers’ of Kumaraswami Tambiran (junior pontiff of Dharmapuram Aadheenam) and Muthukumara Swamigal (pontiff of Tiruppananthal Matham) heartlessly beat the Sanyasis, seized their cellphones and Rs. 1,00,000/- cash, and smashed their car. The two Sanyasis somehow managed to drive away, first to the local police station, filed a complaint and then to the hospital and got themselves admitted.

Mob Lynching Attempt at Kanjanoor Temple, Madurai
Sanyasis and Volunteers cleaning

Sanyasis and Volunteers of the Nithyananda Community cleaning the Kanjanur temple in Madurai

Kumaraswami Tambiran and Muthukumara Swamigal

Kumaraswami Tambiran (junior pontiff of Dharmapuram Aadheenam) and Muthukumara Swamigal (pontiff of Tiruppananthal Matham)

At the police station

The car that was thrashed by the assassins

The car that was thrashed by the assassins

The beaten Sanyasis at the police station

The beaten Sanyasis at the police station

His Divine Holiness along with the 292nd Pontiff of Madurai Aadheenam visit the injured Sanyasis at the hospital

His Divine Holiness along with the 292nd Pontiff of Madurai Aadheenam visit the injured Sanyasis at the hospital

Both the pontiffs visited the injured sanyasis in the hospital and later gave a press meet about the brutal attack.

Both the pontiffs visited the injured sanyasis in the hospital and later gave a press meet about the brutal attack.

Mob Lynching Attempt at Kanjanur Temple, Madurai

30TH MAY 2012 - SECOND ATTACK - DIRECT LIFE-ATTACK ON HIS DIVINE HOLINESS AND DISCIPLES

When His Divine Holiness and the 292nd Pontiff were travelling back from Kanjanur, the attackers confronted their vehicle and in the most derogatory act ever, threw slippers at the two Pontiffs, spat, and abused them with derogatory words and tried to kill them. The police tried to “weakly” stop them which is always the case in planned mob-lynching attacks. The assassins also dragged devotees Senthil Kumar and Muthukrishnan out of the escort vehicle and beat them up brutally. A police complaint was filed but to no avail.

Senthil Kumar and Muthukrishnan - Volunteers who were attacked and injured

22 June 2012 – THIRD ATTACK - ILLEGAL CHARGES OF ‘MIXING DRUGS IN HOLY WATER’

On 22 June 2012, the trigger that the Hindu extremist groups used was a false allegation as a legal complaint. They spread a rumor that the ‘holy’ water distributed at the Madurai Aadheenam was mixed with drugs.

In a series of framed cases, the police had registered a case against Paramahamsa Nithyananda based on a false complaint by petitioner M Solaikannan of the Hindu Makkal Katchi (a Hindu group misled by media) that His Divine Holiness mixed drugs in the holy water and offered it to the devotees who visited the Aadheenam. There were several raids at the Madurai Aadheenam because of this. Media portrayed Him as a life-threat to the people of Madurai and attempted to incite the mob against Him. The intention was to execute the assassination of Paramahamsa Nithyananda without any social, political, legal implications through the faceless mob. The Hindu Makkal Katchi group came in large numbers, with truck fulls of local instigated, hypnotized mobs bearing iron rods and opened attack on His Divine Holiness whom they wished to find in the Aadheenam. When they could not find Divine Holiness, they damaged the Aadheenam property and brutally beat the non-violent Sanyasis black and blue. They also stole several valuable possessions during the attack.

Holy water being distributed at the Madurai Aadheenam

Holy water being distributed at the Madurai Aadheenam

A group of people, including some in saffron robes and police officers, gathered in an outdoor setting

The Trigger

Protest demonstration with people holding flags and chanting slogans

Members of Hindu Makkal Katchi conducting a demonstration near Memorial Hall demanding the ban of Swami Nithyananda and actress Ranjitha from entering Tamil Nadu. —DC

Hindu Makkal Katchi members (Misled Hindu group) attacks the Aadheenam

Hindu Makkal Katchi members (Misled Hindu group) attacks the Aadheenam