Hindu Holocaust
ஆன்மிக சிந்தனை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் கடைபிடிக்க வேண்டும்.
- வள்ளலார் ராமலிங்க அடிகள்

என் கன்மலையும் என் கோட்டையும் நீரே
(கர்த்தர்); உமது நாமத்தினிமித்தம் எனக்கு
வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.
சங்கீதம் 31:3
சுவர்க்கத்தின் வாரிசுகள் யார்?

"(ஈமான் கொண்டவர்கள் இறை நம்பிக்கை யாளர்கள்) வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் தொழுகையில் (இறை வணக்கம்) உள்ளச்சத்தோடு இருப்பார்கள். வீணான வற்றை (பேச்சு, செயல் ஆகிய) விட்டு விலகியிருப்பார்கள். ஜகாத்தையும் (கட்டாய தர்மம்) தவறாது கொடுத்து வருவார்கள். தங்களது மறைவிடங்களை காத்து கொள்வார்கள். தங்களிடம் (ஒப்படைக்கப்பட்ட) அமானித பொருள்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார்கள். இவர்கள்தான் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்." திருக்குர்ஆன் 23:(1-10)