மடாதிபதிகள் மீது தனித்தனியாக வழக்கு தொடருவேன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நித்தியானந்தா பேட்டி
மதுரை, மே. 3-
தனக்கு எதிராக நிறை
வேற்றப்பட்ட தீர்மா
னத்தை 10 நாட்களுக்குள்
வாபஸ் பெறாவிட்டால்
மடாதிபதிகள் மீது தனித்
தனியாக வழக்கு தொட
ருவேன் என்று புதிதாக
நியமிக்கப்பட்ட மதுரை
இளைய ஆதீனம் நித்தி
யானந்தா தெரிவித்தார்.
நித்யானந்தா நியமனம்
மதுரை ஆதீனம் அருணகி
ரிநாத சுவாமிகள் 293-வது
ஆதீனமாக நித்தியானந்
தாவை நியமித்துள்ளார். 1500
ஆண்டுகள் பழமை வாய்ந்த
இந்த மடத்திற்கு ஆதீனத்தை
நியமிக்க விதிமுறைகள் உள்ள
தாகவும், இதை மீறி மதுரை
ஆதீனம் செயல்பட்டதாகவும்
கூறி பல்வேறு இந்து அமைப்
புகள் சார்பில் குற்றம் சாட்டப்
பட்டது.
டாகர். கொலைக் குற்றவா
ளிக்கு கூட பேச வாய்ப்பு
வழங்கப்படுகிறது. ஆனால்
எனக்கு அந்த வாய்ப்பு
வழங்கப்படாமல் கொலைக்
குற்றவாளியாக்கி விட்
டார்கள். மதுரை ஆதீனமாக
சைவ வேளாளர் குலத்தை
சேர்ந்தவர் தான் வர முடியும்
என்று கூறுகிறார்கள். நானும்
அதே வகுப்பை சேர்ந்தவன்
தான்.
(அப்போது, மதுரை ஆதீ
னம் குறுக்கிட்டு “ஏற்கனவே
289, 290-வது ஆதீனம் உள்
பட 7 பேர் தொண்டை மண்
டல முதலியார் வகுப்பை
சார்ந்தவர்கள் தான் ஆதீன
மாக பொறுப்பேற்று உள்ள
னர். நித்தியும் அதே வகுப்பை
சார்ந்தவர்கள் தான்” என்
றார்).
தொடர்ந்து நித்தியானந்தா கூறியதாவது:-
கற்பழிப்பு வழக்கு
பொதுவாழ்க்கையில் யார்
பெண்கள் பெயர் குறிப்பிடப்
பட்டு இருக்கும். இல்லை
யென்றால் பெண்ணின் பெயர்
மாற்றி குறிப்பிடப்பட்டு
இருக்கும். ஆனால் என்மீது
தொடரப்பட்ட வழக்கில் எந்த
பெண்ணின் பெயரும்
இல்லை.
என் மீதான தாக்குதல் இந்து
மத தாக்குதல். நான் இந்து
மதத்திற்கும், சைவ சமயத்திற்
கும் அரும்பணி ஆற்றி வருகி
றேன். பல புத்தகங்கள் மூல
மும் இந்து மதக் கொள்கை
களை பரப்பி வருகிறேன்.
உலகில் அதிக ஆன்மிக கருத்
துகளை பரப்புபவர்களில்
நான் முதலிடத்தில் உள்ளேன்.
இதை பெருமையாகச் சொல்
லவில்லை. 10 ஆயிரம் மணி
நேரம் ஆன்மிகம் பற்றி பேசி
உள்ளேன். இதற்கான வருகிற
ஆண்டில் கின்னஸ் புத்தகத்
தில் இடம் பெற உள்ளேன்.
இப்படி சேவை செய்கிற
எனக்கு ஆதீனங்கள் உறுதுணை
யாக இருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக அவ
தூறு பரப்புவது வேதனை
அளிக்கிறது.
ஆதீன சொத்துக்கள்
நான் ஆன்மிகப் பணி
செய்ய வந்துள்ளேன். மதுரை
சொத்துக்கள் வாங்கப்படும்.
மதுரை ஆதீனத்தின் பணிகள்
விரிவுபடுத்தப்படும். நித்தி
மடத்தின் சொத்துக்கள் என்ன
வென்று உங்களுக்கு தெரியும்.
அதே போன்று ஆதீனத்தின்
சொத்துக்கள் குறித்து பெரிய
வர் விருப்பம் தெரிவித்தால்
வெளியிடப்படும்.
உண்ணாவிரதம்
கிறிஸ்துவ மதத்தில் அனை
வரும் ஒற்றுமையாக இருக்கி
றார்கள். ஆனால் இந்து மதத்
தில் அப்படி இல்லை. என்
னைப் பற்றி அவதூறு பேசி
இருக்கிறார்கள். இதனால் என்
சீடர்கள் மனவேதனைக்கு
உள்ளாகி இருக்கிறார்கள்.
என்னைப் பற்றி அவதூறு
பேசியவர்கள் மீது மான நஷ்ட
வழக்கு தொடர முடியும்.
ஆதீன கூட்டத்தில் எனக்கு
எதிராக நிறைவேற்றிய தீர்மா
னங்களை 10 நாட்களுக்குள்
வாபஸ் பெறாவிட்டால் என்
பக்தர்கள் தருமபுர ஆதீன
மடத்தின் முன்பு காலவரை
யற்ற உண்ணாவிரதம் இருப்
பார்கள்.
மேலும் கூட்டுச்சதி, மான
நஷ்ட வழக்கு, ஜாதியை பற்றி
தெளிவாக தெரிந்து கொள்
ளாமல் பேசுவது, மதஉ
ணர்வை புண்படுத்துதல்
என்று தனித்தனியாக
அனைத்து ஆதீனங்கள் மீதும்
வழக்கு தொடர தயாராக உள்
ளேன். மதஉணர்வு தொடர்
பாக வழக்கு தொடர வேண்
டுமென்றால் அரசின் ஒப்புதல்
பெற வேண்டும். இதற்காக
எனது பக்தர்களின் ரத்தத்தில்
கையொழுத்து போட்டு, ரத்த
கையெழுத்து
கைரேகை பதித்து
முதல்-அமைச்சருக்கு கடிதம்
அனுப்பி அனுமதி பெறு
வோம்.
முடி பிரச்சினை
இந்த பதவி(ஆதீனம்) இல்
லாமல் இருந்தாலும் எனக்கு
எவ்வித இழப்பும் இருக்காது.
ஆனால் இப்போது எனக்கு
மிகப்பெரிய அவமானமாக
இருக்கிறது. ஆதீனத்துக்கு
சேவை செய்யவே இந்த
பொறுப்பை ஏற்று ள்ளேன்.
ஆதலால் யார் தடுத்தாலும்
எனது ஆன்மிகப் பணியை
தடுத்து நிறுத்த முடியாது.
எனக்கு 40 நாடுகளில் கிளை
கள் உள்ளன. அந்த 40 நாடு
களிலும் ஆதீனத்தின் கிளை
கள் உருவாக்கப்படும்.
மதுரை ஆதீனமாக பொறுப்
பேற்பவர்கள் தலைமுடி வைத்
திருக்கக் கூடாது என்கி
றார்கள். இந்து மதத்தில் தலை
போகக் கூடிய விஷயங்கள்
அதிகம் உள்ளன. இந்த
முடிக்கான பிரச்சினை இப்
போது தேவை தானா? இது
குறித்து நான் ஆதீனத்திடம்
கூறினேன். அதற்கு அவர் "நீங்

சொத்துகள் வாங்கப்படும்.
மதுரை ஆதீனத்தின் பணிகள்
விரிவுபடுத்தப்படும். நித்தி
மடத்தின் சொத்துகள் என்ன
வென்று உங்களுக்கு தெரியும்.
அதே போன்று ஆதீனத்தின்
சொத்துகள் குறித்து பெரிய
வர் விருப்பம் தெரிவித்தால்
வெளியிடப்படும்.
உண்ணாவிரதம்
கிறிஸ்துவ மதத்தில் அனை
வரும் ஒற்றுமையாக இருக்கி
றார்கள். ஆனால் இந்து மதத்
தில் அப்படி இல்லை. என்
னைப் பற்றி அவதூறு பேசி
இருக்கிறார்கள். இதனால்தான்
சீடர்கள் மனவேதனைக்கு
உள்ளாகி இருக்கிறார்கள்.
என்னைப் பற்றி அவதூறு
பேசியவர்கள் மீது மான நஷ்ட
வழக்கு தொடர முடியும்.
ஆதீன கூட்டத்தில் எனக்கு
எதிராக நிறைவேற்றிய தீர்மா
னங்களை 10 நாட்களுக்குள்
வாபஸ் பெறாவிட்டால் என்
பக்தர்கள் தருமபுர ஆதீன
மடத்தின் முன்பு காலவரை
யற்ற உண்ணாவிரதம் இருப்
பார்கள்.
மேலும் கூட்டுச்சதி, மான
நஷ்ட வழக்கு, ஜாதியை பற்றி
தெளிவாக தெரிந்து கொள்
ளாமல் பேசுவது, மதஉ
ணர்வை புண்படுத்துதல்
என்று தனித்தனியாக
அனைத்து ஆதீனங்கள் மீதும்
வழக்கு தொடர தயாராக உள்
ளேன். மதஉணர்வு தொடர்
பாக வழக்கு தொடர வேண்
டுமென்றால் அரசின் ஒப்புதல்
பெற வேண்டும். இதற்காக
எனது பக்தர்களின் ரத்தத்தில்
கையொழுத்து போட்டு, ரத்த
கைரேகை பதித்து
முதல்-அமைச்சருக்கு கடிதம்
அனுப்பி அனுமதி பெறு
வோம்.
மூடி பிரச்சினை
இந்த பதவி(ஆதீனம்) இல்
லாமல் இருந்தாலும் எனக்கு
எவ்வித இழப்பும் இருக்காது.
ஆனால் இப்போது எனக்கு
மிகப்பெரிய அவமானமாக
இருக்கிறது. ஆதீனத்துக்கு
சேவை செய்யவே இந்த
பொறுப்பை ஏற்று ள்ளேன்.
ஆதலால் யார் தடுத்தாலும்
எனது ஆன்மிகப் பணியை
தடுத்து நிறுத்த முடியாது.
எனக்கு 40 நாடுகளில் கிளை
கள் உள்ளன. அந்த 40 நாடு
களிலும் ஆதீனத்தின் கிளை
கள் உருவாக்கப்படும்.
மதுரை ஆதீனமாக பொறுப்
பேற்பவர்கள் தலைமுடி வைத்
திருக்கக் கூடாது என்கி
றார்கள். இந்து மதத்தில் தலை
போகக் கூடிய விஷயங்கள்
அதிகம் உள்ளன. இந்த
முடிக்கான பிரச்சினை இப்
போது தேவை தானா? இது
குறித்து நான் ஆதீனத்திடம்
கூறினேன். அதற்கு அவர் "நீங்
கள் தலைமுடியுடன் பிரபலம்
ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு
அந்த முடிதான் டிரேடுமார்க்.
அதனை எடுக்க வேண்டாம்"
என்றார்.
40 தலைவர்கள் ஆதரவு
என் மீதான புகார் சர்ச்சை யில் இருந்து போரூர் ஆதீனம்