KAILASA Library/Hindu Holocaust/நாலடியார்Sign in
Hindu Holocaust

நாலடியார்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னன்னாய் போற்றிக்கொளல் வேண்டும்-பொன்னொடு
நல்லில் சிதைந்தநீ ராயினும் நஷ்த்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.

பொருள்:- துன்பங்களையே எப்போதும் நமக்கு செய்தாலும், விட்டுப் பிரியத்தக்கவர் அல்லாதவர்களை பொன்னைப் போலக்கருதி போற்றிக் கொள்ளுதல் வேண்டும். எப்படி என்றால், தங்கம் முதலான பொருட்களுடன் நல்ல வீட்டை தீ நாசமாக்கினாலும் கூட வெறுத்து ஒதுக்காமல் அந்த நெருப்பை எல்லோரும் விரும்பி நமது வீட்டிலே உண்டாக்குவதுபோல.

விலகி விட்டார்.

எனக்கு ஆதரவாக
அசோக்சிங்கால், ரவிசங்கர்ஜி,
காஞ்சி பெரியவர், பாட்டாளி
மக்கள் கட்சி ஜி.கே.மணி உள்
பட 40 பெரிய சமூக அரசியல்
தலைவர்கள் நட்புடன் ஆத
ரவு தெரிவித்துள்ளனர்.

இந்து அமைப்பு என்ற பெய
ரில் லோக்கல் ரவுடிகள் தகரா
றில் ஈடுபட்டால் அதற்கு
திருப்பனந்தாள் மடாதிபதி
கள் தான் பொறுப்பு.

இவ்வாறு நித்யானந்தா கூறி னார்.

சொத்து அரசுடமை

மதுரை ஆதீனம் அருணகி
ரிநாத சுவாமிகள் கூறியதா
வது:-

திருவாவடுதுறை ஆதீனம்
பதவிக்கு வரும் போதும்
எதிர்ப்பு கிளம்பத்தான் செய்
தது. ஆதீன கர்த்தரை நியமிக்க
யாரையும் கேட்க வேண்டிய
தில்லை.

சிவபெருமானின் உத்தரவுப்
படி தான் நான் இவரை நிய
மித்தேன். நித்தியை நியமிப்ப
தற்கு முன், அவர்கள் என்னை
பேச அழைத்தார்கள். ஆனால்
என்னை மட்டும் தான் தனி
யாக வரவேண்டும் என்
றார்கள். அவர்களிடம் கலந்து
பேச வேண்டிய அவசிய
மில்லை. மற்ற எந்த ஆதீனத்
திற்கும் இதில் சம்பந்தம்
இல்லை. நித்தி முறையாக
சமய தீட்சதை, விசேஷ மந்தி
ரம் என அனைத்தும் பெற்றுத்
தான் ஆதீனமாக பதவி ஏற்
றார். இதில் மரபு மீறல்
இல்லை. இங்கு நான் சந்தோ
ஷமாக இருக்கிறேன். எந்த ஒரு
கஷ்டமும் இல்லை.

சன்னிதானத்தை எப்போ
தும் இங்கு வந்து பார்க்கலாம்.
இங்கு பழைய பணியாளர்கள்
அனைவரும் பணிபுரிந்து
தான் வருகிறார்கள். இந்த
சொத்தை அரசுடமை ஆக்க
வேண்டும் என்று கலெக்டரி
டம் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் கலெக்டர் அதனை
செய்ய மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.