ஆதீனத்தின் அனுபவமும், திறமையும் உதவியாக இருக்கும்: ஆன்மிகப் பணியுடன் கல்விப் பணியும் செயல்படுத்தப்படும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நித்யானந்தர் சாமியார் பேட்டி
மதுரை ஆதீனத்தின்
அனுபவமும், திறமை
யும் எனக்கு உதவியாக
இருக்கும். ஆன்மிகப்
பணியுடன் கல்விப்பணி
யும் செயல்படுத்தப்படும்
என்று நித்யானந்தர் சாமி
யார் கூறினார்.
பேட்டி
விழாவில் நித்யானந்த சாமி யார் கூறியதாவது:-
மதுரை ஆதீனத்தின்
பொறுப்பை மனப்பூர்வமாக
ஏற்று கொண்டேன். ஆதீனத்
தின் எல்லா புகழையும் நிலை
நாட்டுவேன். ஆதீனத்திற்கு
சொந்தமான 4 கோவில்களும்
புனரமைப்பு செய்யப்பட்டு
கும்பாபிஷேகம் நடத்தப்ப
டும். மீனாட்சி அம்மன் கோவி
லுக்கு வரும் பக்தர்களுக்கு,
ஆதீன மடத்தில் தொடர்ந்து
அன்னதானம்
வழங்கப்படும். ஆன்மிக உதவிக்
குழுக்கள் நிறைவேற்றப்படும்.
மதுரை ஆதீன மடத்திற்கு
ரூ.1 கோடி ரூபாய் அளிக்கப்
பட்டு இருக்கிறது. மேலும் 4
கோடி ரூபாய் வழங்க இருக்கி
றேன். மே மாதத்தில் இன்
னொரு தங்க சிம்மாசனமும்,
கிரீடமும் ஆதீனத்திற்கு
வழங்கப்படும். தைத்திரு
செய்து கனகாபிஷேகம்
செய்து வைக்கப்படும்.
உலகம் முழுவதும் 151 நாடு
களில் எங்களது பீடம்
அமைந்து உள்ளது. ஒரு
கோடிக்கும் அதிகமானவர்கள்
எங்களுடன் இருக்கிறார்கள்.
அனைவரும் ஆதீனத்தின் உத்
தரவுக்கு கட்டுப்பட்டு செயல்
படுவார்கள்.
பெருமை
என் வயதை விட, அனுபவ
மும் திறமையும் ஆற்றலும்
கொண்டவர் மதுரை ஆதீ
னம். அவர் ஒரு பெருங்கடல்.
அந்த கடலில் நான் ஒரு சிறு
துளியாக கலந்ததில் பெருமை
அடைகிறேன். என் மீது சிலர்
பல்வேறு வதந்திகளை பரப்பு
கிறார்கள். அவர்கள் எல்லாம்
பொய்யானவர்கள்.
மதுரை ஆதீனத்தினுடைய
அனுபவம், எனக்கு உதவியாக
இருக்கும் என்பதை புரிந்து
கொண்டதால் இந்த
பொறுப்பை ஏற்றுக் கொண்
டேன். சன்னீதானம் உத்தர
வுப்படி செயல்படுவேன்.
ஆன்மிகப் பணியோடு கல்வி
பணியும் செயல்படுத்தப்ப
டும். 100 கிராமங்களில் பள்ளி
களை தொடங்குவதற்கான ஏற்
பாடுகளை செய்து வருகி
றேன். தமிழகத்தில் தற்போது
80 பீடங்கள் மற்றும் 10 பள்ளி
கள் உள்ளன.
50 சீடர்கள்
தமிழக மக்கள் என் மீது நம்
பிக்கை வைத்திருக்கிறார்கள்.
என் மீது பொய்யான பிரசார்
ரம் செய்யப்பட்டது. வீடியோ
ஆதாரங்கள் எல்லாம் பொய்
யானவை. அதில் நான் சிக்க
வைக்கப்பட்டேன். யாரோ
சிலர் சொல்வதற்காக என்னு
டைய பக்தர்களை விலக்கி
வைக்க முடியாது.
மதுரை ஆதீனத்திற்கு அதி
கம் படித்த பட்டதாரிகள் மற்
றும் 50 சீடர்களை அனுப்பி
வைக்க இருக்கிறேன். அவர்கள்
ஆதீனத்திற்கு உறுதுணையாக
அனைத்து பணிகளையும்
பார்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலத்த 3 கோடி டி.டி.
மீது நடவடிக்கை
மேலவளார் முத்துராமலிங்கத் திடம் கேட்ட போது அவர்
Dina Thandi - 30 April 2012 - Pq9
Madhurai Adheenam Property Issue,4-5-2012