தொகை கணக்கெடுப்புக்கு ன தகவல் தந்து ரிக்கு உதவுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள்
துயடுத்து, மக்கள்
கணக்கெடுப்பு
கள் நேற்று காலை
1 ரேஸ்கோர்ஸ்
லில் உள்ள பிரதம
லத்துக்குச் சென்ற
5 77 வயதான பிர
ன்மோகன் சிங்,
மனைவி குர்ஷ
பூர் ஆகியோரது
னை பதிவு செய்து
பொருளாதார தக
ளையும் சேகரித்து
கடுப்பில் சேர்த்த
அளரிகள் வழங்கிய
தையும் பூர்த்தி
பிரதமர் கொடுத்
15 நிமிட நேரம் நடந்த
இந்த நிகழ்ச்சியின்போது
பிரதமர் அலுவலகத்துக்
கான இணையமைச்சர்
பிரிதிவிராஜ் சவான், உள்
துறை செயலாளர் ஜி.கே.
பிள்ளை, மற்றும் சென்சஸ்
கமிஷனர் சி. சந்திர மவுலி
ஆகியோர் உடன் இருந்த
னர்.
இது குறித்து பிரதமர்
மன்மோகன் சிங் கூறுகை
யில், "இந்தியாவின் மக்கள்
தொகை கணக்கெடுப்பு
என்பது உலகில் மிகப்பெ
ரிய மக்கள் பணி. மிக முக்
கியமான இப்பணியில்
நாட்டு மக்கள் ஒவ்வொரு
வரும் ஈடுபாடு காட்டி
பெயர்களை பதிவு செய்து,
சமூக, பொருளாதார தக
வல்களை தெரிவிக்க வேண்
டும். இது நாட்டின் பெரிய
தகவல் களஞ்சியமாக இருக்
கும். சமூக, பொருளாதார
வளர்ச்சித் திட்டங்களை
மேற்கொள்ள இந்த புள்ளி
விவரங்கள் உதவியாக இருக்
கும்" என்றார்.
இந்தியாவின் மக்கள்
தொகை 120 கோடியை
தாண்டும் என்று தோராய
மாக மதிப்பிடப்பட்டு உள்
ளது.
இவ்வளவு அதிக பேரை
அணுகி தகவல்களை சேக
ரிக்கும் பணி நடப்பது,
மனிதகுல வரலாற்றில்
இதுவே முதல் தடவை
என்று கூறப்படுகிறது.