கண்ணிவெடி விபத்தில் போலீஸ் வாகனம் சேதம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பள்ளிகள் தகர்ப்புக்கு நக்ஸல்கள் மன்னிப்பு
பீகார் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளை நக்ஸலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த் துள்ளனர்.
இந்த நிலையில், சோனே - விந்தியபாஞ்சல் பகுதியில் மாணவர்களுக்கு நக்ஸலைட்டுகள் கடிதம் ஒன்றை விநியோ கம் செய்துள்ளனர். அதில், 'பள்ளிகள் தகர்க்கப்பட்டதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மன்னிப்பு கேட்கிறோம். எங்களுக்கு எதிராக மத்திய, மாநில போலீசார் கூட்டு நடவடிக்கை எடுக்க உள்ளனர். அவர்கள் தங்குவதற்காக பள்ளிகள் பயன்படுத்தப்பட உள்ளன. அதனால்தான், பள்ளியை தகர்த்தோம். வெளி நாட்டு நிறுவனங்களுக்கு காடுகளையும், நிலங்களையும், மலைகளையும் மத்திய அரசு விற்கிறது. இதனால், உள் ளூர் மக்களின் உரிமை, வாழ்க்கை ஆதாரங்கள் பாதிக் கப்படுகின்றன. இதை எதிர்த்தும், நாட்டை காப்பாற்றவும் நாங்கள் போராடுகிறோம். நாங்கள்தான் உண்மையான தேசியவாதிகள்' என்று கூறப்பட்டுள்ளது.
மிட்னாப்பூர், ஏப். 4: மேற்கு
வங்கத்தில் சி.ஆர்.பி.எப்.
போலீசார் சென்ற வாகனம்
மீது நக்ஸலைட்டுகள் நடத்திய
கண்ணிவெடி தாக்குதலில்
வீரர்கள் காயம் அடைந்த
னர்.
மேற்கு வங்கத்தில் மிட்
னாப்பூர், புருலியா உள்ளிட்ட
மாவட்டங்களில் மாவோ
நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம்
அதிகமாக உள்ளது. அவர்
களை ஒடுக்க மாநில போலீ
சாரும், சி.ஆர்.பி.எப்.
படையை சேர்ந்த நக்ஸல்
ஒழிப்பு படையும் கூட்டு நட
வடிக்கை எடுத்து வருகின்
றன. இந்த நடவடிக்கை பற்றி
அதிகாரிகள், போலீசாருடன்
ஆலோசனை நடத்துவதற்
காக மத்திய உள்துறை
அமைச்சர் ப. சிதம்பரம்
இன்று மிட்னாப்பூர் வருகி
றார்.
மிட்னாப்பூர் மாவட்
டத்தில் தாம்பூரில் இருந்து
லால்குருக்கு சி.ஆர்.பி.எப்.
போலீசார் 12 பேர் வாக
னத்தில் நேற்று சென்று
கொண்டிருந்தனர். தமால்
கிராம அருகே சென்ற
போது சாலையில் நக்ச
லைட்டுகள் புதைத்து வைத்
திருந்த கண்ணிவெடி திடீ
ரென வெடித்தது. இதில்,
வாகனம் சேதமடைந்து,
அதில் இருந்த வீரர்கள்
சிலர் காயம் அடைந்தனர்.
உடனடியாக, அந்த பகு
தியை கட்டுப்பாடை சுற்றி
வளைத்தது. ஹெலிகாப்டர்
ரில் வீரர்கள் தேடுதல்
வேட்டையில் ஈடுபட்ட
னர்.