KAILASA Library/Hindu Holocaust/சாமியார் நித்யானந்தா மீது புகார் கொடுப்பவர்கள் ரகசியம் காக்கப்படும்Sign in
Hindu Holocaust

சாமியார் நித்யானந்தா மீது புகார் கொடுப்பவர்கள் ரகசியம் காக்கப்படும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பெங்களூர், ஏப். 4: "சாமி
யார் நித்யானந்தா மீது
தொலைபேசியில் புகார்
கள் குவிகின்றன. ஆனால்,
அவர்கள் நேரில் வந்து
புகார் செய்ய பயப்படுகின்
றனர்" என்று கர்நாடக
சி.ஐ.டி. எஸ்.பி. கூறினார்.

நித்யானந்தா மீதான
புகார்களை விசாரிக்கும்
சி.ஐ.டி. எஸ்.பி. யோகப்பா
கூறியதாவது:

கர்நாடகா மட்டுமின்றி
தமிழகத்தில் இருந்தும் ஏரா
ள மானோர் நள்ளிரவிலும்
தொலைபேசியில் என்னை
தொடர்பு கொண்டு நித்யா
னந்தா மீது புகார் கூறுகின்
றனர். அவர் பெண்மோகம்
நிறைந்தவர் என்றும், தங்
களிடம் இருந்து லட்சக்க
ணக்கில் பணம் சுருட்டிய
தாகவும் ஏராளமானோர்
கூறுகின்றனர். ஆனால்,
இவர்கள் யாரும் நேரில்
வந்து புகார் கொடுக்க
பயப்படுகின்றனர். கர்நாட

எஸ்.பி. அறிவிப்பு

Photograph

காவில்
மட்டும்
தொலை
பேசியில்
40 புகார்
கள் கூறப்
பட்டுள்
ளன.

நித்யானந்தா மீது புகார்
கொடுக்க யார் முன்வந்தா
லும் அவர்களைய
பெயர், முகவரி உள்ளிட்ட
விவரங்கள் ரகசியமாக
வைக்கப்படும். பிடதி ஆசி
ரமத்தில் இருப்பவர்கள்
புகார் தரவும், விசார
ணைக்கு ஒத்துழைக்கவும்
மறுக்கிறார்கள். எனவே,
பொதுமக்களிடம் இருந்து
மட்டுமே புகார்களை பதிவு
செய்ய முடிவு செய்துள்ள
வோம். இவ்வாறு எஸ்.பி.
கூறினார்.

பள்ளிப்பு அங்கி

ராம் ரமேசுக்கு ாஷி ஆதரவு

ஏப் 4: பட்டமளிப்பு
ல் அணியும் அங்கி
லத்தில் காலனி
தின் காட்டுமிரான்
ந்தை நினைவூட்டுகி
று மத்திய சுற்றுச்சூ
மைச்சர் ஜெய்ராம்
கூறினார். நேற்று

Photograph

Dinakaran_4Apr2010_Pg9_Pukar Kodupavar Ragasiytam Kakkapadum_Chennai