KAILASA Library/Hindu Holocaust/றையில் அடைப்புSign in
Hindu Holocaust

றையில் அடைப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வீட்டில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யுடன் சிக்கினார்

சோலன், ஏப்.22: பாலியல்
பலாத்காரம், மோசடி குற்
றச்சாட்டுகளால் ஒன்றரை
மாதத்துக்கு மேலாக தலை
மறைவாக இருந்த சாமியார்
நித்யானந்தா, இமாச்சலப்
பிரதேசத்தில் உள்ள குக்கிராம
மத்தில் ஒரு வீட்டில் பதுங்கி
இருந்தபோது சி.பி.ஐ.சார், கர்
நாடக - இமாச்சலப் பிரதேச
போலீசார் நடத்திய அதிரடி
வேட்டையில் 4 சீடர்களு
டன் நித்யானந்தா கைது
செய்யப்பட்டார். சிம்லா
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்
தப்பட்டு நித்யானந்தா சிறை
யில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் அனுமதியு
டன் பெங்களூர் கொண்டு
வர போலீசார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்திலுள்ள
பெங்களூரில் இருந்து 33
கி.மீ. தூரத்தில் உள்ளது
பிடதி. புறநகரில் அமைந்
துள்ள கிராமப் பகுதி. இங்கு
உலகம் முழுவதும் பிரபலமும்,
அதே பெருமையை ஏற்படுத்
தியவர் சாமியார் நித்யா
னந்தா. இங்குள்ள அவரு
டைய 'தியான பீடம்'
ஆசிரமம் அமைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்
களிலும், அமெரிக்கா உள்
ளிட்ட வெளிநாடுகளிலும்
இதற்கு நூற்றுக்கணக்கான
கிளை ஆசிரமங்கள் உள்
ளன.

பிரபலமானது எப்படி?: நித் யானந்தாவின் தியானப்

பயிற்சி வகுப்புகள், சொற்
பொழிவுகள், தொண்டு நிறு
வனம், ஐம்பலன்களை அடக்
கும் பிரம்மச்சரிய பிரசாரம்
போன்றவை மிகவும் பிரசித்
தம். இவற்றால் உலகம் முழு
வதும் ஈர்க்கப்பட்ட 20 லட்
சத்துக்கும் மேற்பட்டோர்
அவருக்கு பக்தர்களாக உள்
ளனர். அவர்களில் பிரபல
அரசியல் தலைவர்கள், நடி
கர், நடிகைகள், அதிகாரிகள்,
தொழிலதிபர்கள் போன்றவர்
களும் அடக்கம். நீண்ட
தலை முடி, நெற்றி நிறைய
விபூதி, குங்குமம், கழுத்து
முதல் கால் வரை பாரம்பரிய
கும் காவி உடை, வைப்ப
பாதை, பளீர் சிரிப்பு ஆகிய
வைதான் நித்யானந்தாவின்
ஆன்மிக அடையாளம். குறு
கிய காலத்தில் புஷ்பின் உச்
சிக்கு சென்றதுபோல், இவரு
டைய சொத்து மதிப்பும் ரூ.2
ஆயிரம் கோடி என
விண்ணை முட்டுகூடிய
அளவுக்கு பெருக்கத்
தொடங்கிவிட்டாராம்.

விழுந்தது இடி: 2010,
மார்ச் 2ம் தேதி... எம்பா
ராத திருப்புமுனை. நடிகைக்கு
ரிய பீடத்தில் சிம்மாதனம்
போட்டு அமர்ந்து இருந்த
நித்யானந்தாவுக்கு அன்று
தான் விழுந்தது முதல் அடி;
அதுவும் மரண அடி. காவி
உடையுடன் அந்தர் பல்டி,
ஆசார பல்டி என நடிகை
ரஞ்சிதாவுடன் அவர் அடித்த
லூட்டிகள்... நெருக்கமாக
இருந்த பாலியல் காட்சிகள்
தொலைக்காட்சியில் ஒளிப
ரப்பானது. 'யாரா இப்படி?
என அகில உலகமும் அதிர்ந்
தது. அவரை கடவுளாக
வணங்கிய சீடர்கள், ஆதர
வாளர்கள் நொறுங்கினர்.
'சாமியார் கூத்த பார்த்தீயா...'
என லூட்டிகட்டி எல்லாரும்
பொழுதை ஓட்டினர்.

தலைமறைவு: அன்று
நித்யானந்தாவை தூக்கி
எறிந்துபோடப்பட்ட
சீ, உலகம் முழுவதும்
ஒலித்து விட்டது. எதிர்பார்த்து,
யாரால் பாதிக்கப்பட்ட
பெண்கள், பணத்தை இழந்த
சீடர்கள் புற்றீசல் போல்
கிளம்பினர். 'ஆசிரம
பணத்தை கொள்ளை அடித்
தார். என் மகனையை என்
னிடம் இருந்து பிரித்தார்'

என்று அமெரிக்க பக்தர் ஒரு
வரும் புகார் கொடுத்தார்.
தமிழகம், கர்நாடக போலீசில்
புகார்கள் குவிந்தன. தவறு
கள் எல்லாம் கர்நாடகாவில்
தான் நடந்துள்ளன என்று
எல்லா புகார்களையும் கர்நா
டகாவுக்கு திரும்பி விட்டது
தமிழக காவல் துறை.

ஆசிரமத்தில் சோதனை:
கர்நாடக சி.ஐ.டி. தனிப்
படை விசாரணை களத்தில்
குதித்தது.

பிடதி ஆசிரமத்தில் நித்
யானந்தாவின் படுக்கை
அறை முதல் சமையல் கூடம்

மைய உலகுகு திருப்பி
பேன்' என்று பேசிய விடி
யோவை பத்திரிகை,
தொலைக்காட்சிகளுக்கு நித்
யானந்தா அனுப்பினார்.

இமாச்சலில் பதுங்கல்:
அதே நேரம், கைது அச்சத்
தால் நீதிமன்றத்தை நாடி
னார். முன்ஜாமீன் கேட்
டார். அது விசாரணையில்
இருந்த நிலையில், நேற்று
மதியம் அதிரடி திருப்பம்
ஏற்பட்டது. இமாச்சலப் பிர
தேசத்தில் உள்ளாது மாம்பல்
கிராமம். சோலன் மாவட்
டத்தில் அரசி கற்றையர் நக

3 லட்சம் ரூபாய் 2 ஆயிரம் டாலர்

மாம்பல் கிராமத்தில் கர்நாடக போலீஸ் சுற்றிவளைத்த போது நித்யானந்தா காவி உடையில்தான் இருந்தார். போலீஸ் தன்னை பிடித்ததை சிறிது நேரம் அவரால் நம்ப முடியவில்லை. முகம் வாடியது. பின்னர், சுதாரித்துக் கொண்டு பழைய 'புரோட் மார்க்' சிரிப்பை உதிர்த்தார். கைது செய்யப்பட்டபோது நித்யானந்தாவிடம் ரூ.3 லட் சம் பணமும், 2 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டிராவலர் செக்குகளும் இருந்தன.

வரை அதிரடி சோதனை
நடத்தியது. பாலியல், நிதி
மோசடிக்கான ஆதாரங்
களை கைப்பற்றியது. குற்றத்
துக்கான முகாந்திரம் இருப்
பது உறுதியானது.
நித்யானந்தாவுக்கு வலை
வீசப்பட்டது. அவரோ ரசிகர்
துளார் குடும்பத்தினரில்
புனித நீரால் சென்று இருப்
பதாக கூறப்பட்டது. 'குற்றச்
சாட்டுகள் எல்லாம் பொய்.
பாலியல் வீடியோ காட்சிகள்
திரிக்கப்பட்டவை. சட்டப்
படி குற்றம் செய்யவில்லை.
விரைவில் வருவேன்... உண்

ரம் அருகே அமைந்துள்ள
இயற்கை எழில் கொஞ்சும்
இடம். ஆள் நடமாட்டம்
அதிகம் இல்லாத பகுதி.
பதுங்கி இருக்க இதுதான்
சிறந்த இடம் என்றுதான்
நித்யானந்தாவும் நினைத்து
இருப்பார்.

ஆனால், நடந்தது வேறு.
நித்யானந்தாவின் முன்பாக
திடீரென தோன்றினர் கர்நா
டக போலீசார். கூடவே,
இமாச்சலப் பிரதேச போலீ
சும் நின்றது. தப்பிகக வழி
யில்லை. முரண்டு

7ம் பக்கம் பார்க்க